Tag Archives: சமஸ்

ஆகஸ்ட் 2017ல் என் முக்கிய பதிவுகள்


ஆகஸ்ட் 2017ல் என் முக்கிய பதிவுகள் ஆகஸ்ட் 2017ல் என் முக்கியமான பதிவுகளுக்கான இணைப்பு இது: அஞ்சலி – ஹெச் ஜி ரசூல் அரசுத்துவம் என்னும் கொடிய மதம் – சமஸ் கட்டுரைக்கு என் எதிர்வினை Nerve’ திரைப்படம் – நிழல் இணைய உலகம் பற்றிய எச்சரிக்கை வள்ளலார் பற்றி பிரபஞ்சன் தடம் ஆகஸ்ட் 2017 … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , | Leave a comment

அரசுத்துவம் என்னும் கொடிய மதம் – சமஸ் கட்டுரைக்கு என் எதிர்வினை


அரசுத்துவம் என்னும் கொடிய மதம் – சமஸ் கட்டுரைக்கு என் எதிர்வினை முதலில் சமஸ் கட்டுரையை வாசிப்போம். அதற்கான இணைப்பு ———————- இது. சமஸ் கட்டுரையில் அவர் முன்வைக்கும் முக்கியமான கருத்துக்கள் இவை : 1. அரசுத்துவம் (புது வார்த்தையா ?) என்பது அரசு மக்களின் உணர்வுகளை அல்லது உரிமைகளைப் புறந்தள்ளி அரசே யாவும் என … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , , | Leave a comment

வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதனுடன் தமிழ் ஹிந்து சமஸ் நேர்காணல்


வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதனுடன் தமிழ் ஹிந்து சமஸ் நேர்காணல் ஜெயமோகன் இணைய தளத்தில் இயற்கை விவசாயத்தை ஆதரித்தும் எதிர்த்தும் சில பதிவுகளைக் கண்டேன். எனக்குள் ஒரு புதிய சாளரம் திறந்தது. என்ன அது? இயற்கை வேளாண்மை மட்டுமே ஒரே பாதை, அது மட்டுமே நல்லது பிற எல்லாமே கேட்டது என்னும் ஒரு பொத்தாம் பொதுவான புரிதல் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , | Leave a comment

மாவோயிஸ்டுக்கள் பற்றி தமிழ் ஹிந்து , காலச்சுவடு – இரண்டு கட்டுரைகள் -1


மாவோயிஸ்டுக்கள் பற்றி தமிழ் ஹிந்து , காலச்சுவடு – இரண்டு கட்டுரைகள் -1 முதலில் தமிழ் ஹிந்து நாளிதழில் சமஸ் கட்டுரைக்கான இணைப்பு —— இது. நக்சல் இயக்கம் தோன்றி ஐம்பது ஆண்டுகளாகிய தருணத்தில் இந்தக் கட்டுரை வெளியாகிறது. ஆயுதம் இல்லாமல் ஒரு கோட்பாட்டால் மக்களின் நலனைப் பாதுகாக்க முடியாதா? மாற்றுக் கருத்துடன் விவாதித்து மோதி … Continue reading

Posted in தொடர் கட்டுரை, Uncategorized | Tagged , , , , , , | Leave a comment

மதம் – மதச்சார்பின்மை இந்தியச் சூழல் எங்கே போயிருக்கிறது ? -சமஸ் கட்டுரை


மதம் – மதச்சார்பின்மை இந்தியச் சூழல் எங்கே போயிருக்கிறது ? -சமஸ் கட்டுரை தமிழ் ஹிந்துவில் சமஸ் எழுதியிருக்கும் கட்டுரைக்கான இணைப்பு ———- இது. ஐரோப்பாவில் நிறுவனமாக ஒற்றைக் கலாச்சாரம் என்னும் அடைப்புக்குள் மதம் காணப்பட்டது. அதே வழியில் ஹிந்துக்களும் இந்தியப் பெரும்பான்மைச் சிந்தனையும் போகிறது என்பதே கட்டுரையின் சாராம்சம். சமஸ் கட்டுரையில் முக்கியமான ஓன்று … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , | Leave a comment

24X7 – பரபரப்பு என்னும் நோய் – சமஸ் கட்டுரை


24X7 – பரபரப்பு என்னும் நோய் – சமஸ் கட்டுரை 17.2.2017 அன்று ‘தமிழ் ஹிந்து’ நாளிதழில் சமஸ் எழுதியுள்ள கட்டுரை நம் எல்லோரையும் பிடித்து ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் பரபரப்புச் செய்தி தேடும் நோய் பற்றியது. இந்தக் கட்டுரையின் சிறப்பு என நான் கருதுவது அவர் ஒரு ஊடகத்தில் பணிபுரியும் நிலையிலும் ஊடக நிர்வாகங்கள் மற்றும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , | Leave a comment

காந்தியடிகள் ஏன் நேருவைத் தம் வாரிசாகக் கண்டார்?


காந்தியடிகள் ஏன் நேருவைத் தம் வாரிசாகக் கண்டார்? தமிழ் ஹிந்துவில் இன்று (15.11.2015) சமஸ் எழுதியுள்ள கட்டுரையில் நேருவையே ஏன் காந்தியடிகள் தமது வாரிசாக்கினார் என்பது பற்றிய விரிவான கட்டுரையின்  மையம் காந்தியடிகள் நேருவுக்கு எழுதிய ஒரு கடித்தத்தின் பகுதி: —————————— இரண்டாவதாக, நம்மில் எவரும் தம்மை உபயோகமற்றவர் என்று கருதவில்லை. நாம் இருவரும் இந்தியாவின் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

விருதைத் திரும்ப அளிக்கும் எதிர்ப்பைத் தாண்டி…. இனி என்ன? – சமஸ் கட்டுரை


விருதைத் திரும்ப அளிக்கும் எதிர்ப்பைத் தாண்டி…. இனி என்ன? – சமஸ் கட்டுரை இன்று காலை 730 மணி போலவே தோழர் ரவி தொலைபேசியில் வந்தார். “நான் உங்கள் மீது மிகவும் கோபமாக இருக்கிறேன்…” என்றார். பிறகு விவரமாகக் பேசும் போது “மாலன் கட்டுரையை நீங்கள் ஆதரித்து எழுதியிருக்கக் கூடாது என்றார். இன்றைய சமஸ் கட்டுரையைப் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , | Leave a comment

என்னை அறிந்தால் திரைப்படம் – சமஸ் கட்டுரை எழுப்பும் கேள்விகள்


என்னை அறிந்தால் திரைப்படம் – சமஸ் கட்டுரை எழுப்பும் கேள்விகள் தமிழ் ஹிந்து இதழில்  வெளி வந்த கட்டுரைகளில் 10.2.15 அன்று வெளியான சமஸ் கட்டுரை ‘எல்லோரிடத்திலும் அன்பு இருக்கும் கௌதம்‘ முக்கியமானது. பழிக்குப் பழி என்னும் மையக்கருவுடன் வெளிவரும் படங்களின் தாக்கம் குறித்துக் கவலை கொள்வது. கட்டுரையின் பின்வரும் பகுதி மிகுந்த சமூக அக்கறை … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , | Leave a comment