Tag Archives: சாதனையாளர்

கடலூரின் பிரம்மாண்ட ஏரியை மீட்ட கலெக்டர் ககன் தீப் சிங் பேடி


  கடலூரின் பிரம்மாண்ட ஏரியை மீட்ட கலெக்டர் ககன் தீப் சிங் பேடி பத்து ஆண்டுகளுக்கும் மேல் போராடிக் கடலூரின் மிகப் பெரிய ஏரியை நெய்வேலி சுரங்க நிறுவனத்தின் பங்களிப்புடன் மீட்ட ககன் தீப் சிங் பேடியின் சாதனை வியக்கத் தக்கது. வாட்ஸ் அப் வம்பு மேடையாக இல்லாமல் இது போன்ற நல்ல விஷயங்களையும் பகிர்கிறது. … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , | Leave a comment

புதிய கிரகத்துக்கு மாணவி சாஹித்தியின் பெயர் சூட்டப்படும் சாதனை


புதிய கிரகத்துக்கு மாணவி சாஹித்தியின் பெயர் சூட்டப்படும் சாதனை பெங்களூரு ஏரிகளில் நச்சு ரசாயனக் கழிவுகள் கலந்து , ஆபத்தான அளவு நீர்நிலைகள் மாசு பட்டுவிட்டன. சாஹித்தி பிங்கலி என்னும் பெங்களூருவின் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி உலக அளவில் நடந்த Intel International Science and Engineering Fair (ISEF) என்னும் கருத்தரங்கில் நீர் மாசை … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment