Tag Archives: சாருநிவேதிதா

அரூ காலாண்டிதழில் என் விஞ்ஞான சிறுகதை


வருடாவருடம் அரூ காலாண்டிதழ் விஞ்ஞான சிறுகதைப் போட்டி வைத்து, கதைகளைத் தேர்வு செய்து, தமது இணையதளத்தில் வெளியிடுகிறார்கள். இந்த முறை வந்த 98 கதைகளுள் என் ‘மேய்ப்பன்’ என்னும் சிறுகதை இறுதியான 15 கதைகளுக்குள் ஒன்று. அதற்கான இணைப்பு —————— இது.   

Posted in சிறுகதை | Tagged , , , | Leave a comment

தடம் இதழ் – சாரு, ஜெமோ சொல்லாதவை


தடம் இதழ் நின்றதாகப் பரவலாகவே தகவல். அது பற்றிய சாரு மற்றும் ஜெமோவின் எதிர்வினைகள் கீழே: தடம் நின்றதில் ஆச்சரியமில்லை-சாரு தடம் இதழ்-ஜெமோ சாரு நிவேதிதா, ஜெயமோகன் இருவருமே கண்டிப்பாக தடம் இதழ் நின்றதற்கு வருத்தம் தான் படுகிறார்கள். மறுபக்கம் ஓர் இலக்கிய இதழின் மீது தமக்கு இருக்கும் எதிர்ப்பார்ப்புக்களையும் பதிவு செய்திருக்கிறார்கள். அவர்கள் கூறியதையே … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , , , | Leave a comment

பசு மாமிச அரசியல் – சாரு நிவேதிதா பகிரும் இரு எதிர்வினைகள்


பசு மாமிச அரசியல் – சாரு நிவேதிதா பகிரும் இரு எதிர்வினைகள் இன்று மீண்டும் பசு மாமிசம் தடை என்பதை வைத்து ஒரு அரசியல் துவங்கி இருக்கிறது மத்தியில் ஆளும் கட்சி. இதைக் கடுமையாக எதிர்க்கும் யாருமே ஜனநாயகத்துக்கு பெரிய சேவை செய்கிறவர்கள். மத அடிப்படையிலான ஒரு பிரச்சாரத்தை ஜனநாயக வழியில் எதிர் கொள்வது நீண்ட நாட்கள் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

Watch “சாரு நிவேதிதா உரை | அசோகமித்திரன் நினைவேந்தல் கூட்டம் | Charu Nivedita speech” on YouTube


Posted in அஞ்சலி, காணொளி | Tagged , , | Leave a comment

அசோகமித்திரனுக்கான நினைவேந்தல் கூட்டம்


அசோகமித்திரனுக்கான நினைவேந்தல் கூட்டம் படத்தில் உள்ள எல்லா எழுத்தாளர்களும் வராவிட்டாலும் நிறையவே வந்து தமது அஞ்சலியைப் பதிவு செய்தார்கள். நவீன விருட்சத்தின் ஏற்பாடு  மிகவும் பாராட்டத் தக்கது. ஒரு அஞ்சலி தனிப்பட்ட முறையில் அமரரானவருடன் இருந்த தருணங்கள் பற்றி நினைவு கூர்வது இயல்பான ஒன்றே . மறுபக்கம் படைப்பாளி பற்றிய அவரது படைப்பு பற்றிய பகிர்தல் மட்டுமே அவருக்கு … Continue reading

Posted in அஞ்சலி | Tagged , , , , | Leave a comment

எதற்காகப் புத்தக வாசிப்பு ? -5


எதற்காகப் புத்தக வாசிப்பு ? -5 எழுத்தாளர்களை பற்றி பேச நிறையவே இருக்கிறது. அவர்களிடமிருந்தே நாம் படைப்புக்களை அல்லது நூல்களை நோக்கி நகர முடியும். படைப்பாளிகள் அல்லது ஆளுமைகள் வழி நாம் வாசிக்கக் கூடாது. ஆனால் எழுத்தாளர்களைப் பற்றிய பிரமை நீங்கினால் நாம் வாசிப்பு நடுநிலையாய், படைப்புகளை சீர்தூக்கி வாசிக்கும் நிலைக்கு உயரும். எனவே நாம் எழுத்தாளர்கள் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , | Leave a comment

சா கந்தசாமி வழிநடக்கும் சாருநிவேதிதா


சா கந்தசாமி வழிநடக்கும் சாருநிவேதிதா பெருமாள் முருகனுக்கு ஒரு ஜாதிக்குழு பாடம் புகட்டி பல​ நாள் கழித் து வெந்த​ புண்ணில் வேலைப்பாய்ச்சுவது போல​ ஒரு கட்டுரையை பெரியவர் சா.கந்தசாமி தினமணியில் எழுதினார். அவரைக் கண்டித் து “சா.கந்தசாமி தந்திருக்கும் துன்ப அதிர்ச்சி” என்னும் கட்டுரையை எழுதினேன். அவரது அடியொட்டி நடப்பவராக​ எம்.எம்.கல்புர்கி கொலை யைப் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

கலாம் மீது கடுமையான​ விமர்சனம்- ஜெயமோகன் பதில்


கலாம் மீது கடுமையான​ விமர்சனம்- ஜெயமோகன் பதில் யாருமே விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்லர். என்றாலும் ஒருவருக்கு – நாட்டையும் மக்களையும் அப்பழுக்கில்லாமல் நேசித்த​ ஒரு மாமனிதருக்கு- நாடே அஞ்சலி செலுத்தும் போது , அவரை விமர்சிப்பது நல்ல​ பண்புமிகு செயல் அல்ல​. சாருநிவேதிதா கட்டுரையை வாசித்த போது நான் மிகவும் வருந்தினேன். ஆனால் எதிர்வினை ஆற்றும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | Leave a comment

சமூகத்தில் எழுத்தாளனின் இடம்


சமூகத்தில் எழுத்தாளனின் இடம் தமிழ் ஹிந்துவில் ஞாயிறு தோறும் ‘சொல்லத் தோணுது’ என்னும் பத்தியை தங்கர் பச்சான் எழுதி வருகிறார். சாருநிவேதிதா இந்தப் பத்தியை ஒட்டியே சில கேள்விகளை எழுப்பித் தமிழில் எழுத்தாளனின் இடம் என்ன? என்ன என்பதை சமீபத்தில் ஒரு கட்டுரையில் மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்திருந்தார். அதன் ஒரு பகுதி கீழே: ——————————————————————————————————————————- … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment