Tag Archives: சினிமா விமர்சனம்

ஒருத்தி – அம்ஷன் குமார் இயக்கத்தில் மாற்று தமிழ் சினிமா


ஒருத்தி – அம்ஷன் குமார் இயக்கத்தில் மாற்று தமிழ் சினிமா அம்ஷன் குமாரை திரைப்படங்கள் பற்றிய விமர்சனங்கள் மற்றும் விவரங்களான கட்டுரைகள் எழுதுபவராகவே அறிந்திருக்கிறேன். உயிர்மை மற்றும் தீராநதி இதழ்களில் வாசித்ததாக நினைவு. அவர் செயல் வீரராகவும் கிடை என்னும் கி.ராஜநாராயணனின் நாவலை ஒட்டி எடுக்கப்பட்டிருக்கும் படம். 2004ல் வெளியானது. செவானி என்னும் தலித் பெண்ணும் … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged , | Leave a comment

பஜ்ரங்கி பாயிஜான்- சினிமாத்தனமான மதநல்லிணக்கம்


பஜ்ரங்கி பாயிஜான்- சினிமாத்தனமான மதநல்லிணக்கம் சினிமாத்துறையில் ஒரு வரிக்கதை மிகவும் முக்கியம். அந்தக் கதை எடுபடும் என்று பட்டால் அதைச் சுற்றி ஜிகினா எப்படிப் பின்னுகிறார்கள் என்பதே வணிக சினிமா. பாகிஸ்தான் பெண் குழந்தை தவறி இந்தியப் பகுதியில் தங்கி விடுகிறது. அதை மீண்டும் பாகிஸ்தான் பெற்றோருடன் சென்று சேர்க்க வேண்டும். இதுவே ஒரு வரிக் … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged , , | Leave a comment

நிஷாத் (2002) ஹிந்தி திரைப்படம் – தாய்மைக்கு மதம் மொழியில்லை


நிஷாத் (2002) ஹிந்தி திரைப்படம் 17.10.2015 இரவு டிடி இந்தியா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அர்ச்சனா இதைத் தவிர வேறு ஹிந்திப்படத்தில் நடித்திருக்கிறாரா என்று தெரியவில்லை. சுமாராக ஹிந்தி பேசுகிறார். திபெத்தில் இந்தக் கதை நடப்பதாகக் காட்டப்படுகிறது அதுவும் 1972ல். இந்தியா பாகிஸ்தான் இடையே போர் வெடிக்கும் நேரத்தில் நடப்பதாகக் காட்டப்படுகிறது. அரசாங்க மருத்துவர் ஒருவரும் அவரது … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged , , | Leave a comment

ப்ரோஹோர்- வங்காள மொழி திரைப்படம்


ப்ரோஹோர்- வங்காள மொழி திரைப்படம் ப்ரோஹோர் விருதுகளை மனதில் வைத்து எடுக்கப் பட்டுள்ள ஒரு வித்தியாசமான முயற்சி. 2004ல் வெளியான இந்தத் திரைப்படம் சுபாத்ரோ முகர்ஜி என்பவரால் இயக்கப்ப் அட்டது. 11.10.2015 இரவு 8 மணிக்கு டிடி இந்தியா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. தங்கை மற்றும் நோயாளியான தாய் இருவரையும் அரவணைக்கும் முதிர்கன்னியின் கதை. ஒரு மருத்துவமனையில் … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged , | Leave a comment

பொன்மாலைப் பொழுது திரைப்படம் – தாமதமாக ஒரு பாராட்டு


பொன்மாலைப் பொழுது திரைப்படம் – தாமதமாக ஒரு பாராட்டு 4.10.2015 பகல் ஒரு மணிப்போல ஜீ தொலைக்காட்சியில் பொன்மாலைப்பொழுது படத்தின் இறுதிப்பகுதியை மட்டுமே பார்த்தேன். பள்ளிக்கூடத்தில் படிக்கும், பதின்வயது சிறுவன் ஒருவனும் சிறுமி ஒருத்தியும் காதல் வயப்படுகிறார்கள். பையன் வீட்டில் எதிர்ப்பில்லை. பெண் வீட்டில் கடுமையான எதிர்ப்பு. வகுப்பறையிலேயே பையனை செருப்பாலடித்து அவமானப்படுத்துகிறார்கள். மனநிலை பாதிக்கப் … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged , , | Leave a comment

ஒரே கடல்- மலையாளத் திரைப்படம்


ஒரே கடல்- மலையாளத் திரைப்படம் ஒரு நாவலைத் திரைப்படமாக்கும் போது பாத்திரங்களைக் கட்டமைப்பது இயக்குனருக்குத் துல்லியமாக சாத்தியமாகிறது. மிகவும் சிக்கலான ஆண் பெண் உறவு பற்றிய இந்தக் கதையில் நடிக்க நட்சத்திர அந்தஸ்து உள்ள மம்மூட்டி முன்வந்தது மலையாளத்தில் நடிகர்கள் நடிக்கும் வாய்ப்புள்ள கதாபாத்திரங்களைக் கைநழுவ விடுவதில்லை என்று தெளிவாக்குகிறது. உலகப் புகழ் பெற்ற பொருளாதார … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged , | Leave a comment

குற்றம் கடிதல் -ஆசிரியரின் வன்முறையை விமர்சிக்கும் படம்


குற்றம் கடிதல் -ஆசிரியரின் வன்முறையை விமர்சிக்கும் படம் சில விஷயங்களைக் கூறி இந்த விமர்சனத்தைத் தொடங்க வேண்டும்: குற்றம் கடிதல் ஒரு நல்ல முயற்சி அவ்வளவே. சற்றே பிரசார வாடை அடிக்கும் படம். மாணவர்களின் பக்கம் என்ன என்பதை சரியாகக் காட்டவில்லை. அல்லது விட்டு விட்டார்கள். சரி இத்தனையையும் மீறி அது ஏன் பாராட்டுக்குரிய படம் … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged , , , , | Leave a comment

One More- ஐஸ் ஹாக்கியை மையப்படுத்திய ஹிந்தித் திரைப்படம்


One More- ஐஸ் ஹாக்கியை மையப்படுத்திய ஹிந்தித் திரைப்படம் லடாக் பகுதியில் உள்ள ஒரு ஐஸ் ஹாக்கி விளையாடும் விரர்கள் பயிற்சியாளர்கள் இவர்களுக்கு உலக அளவிலான ஒரு போட்டியில் பங்கேற்க வாய்ப்புக் கிடைக்கிறது. அது ஆரம்பத்திலேயே அரசியல்வாதிகளால் பாதிக்கப் படுகிறது. ஒரு அரசியல்வாதியின் ஆள் மங்கோலிய அணியிடம் “மேட்ச் ஃபிக்ஸிங்க்” எனப்படும் வழி பற்றிப் பேச … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged , , | Leave a comment

கூர்மாவதார்- கன்னடத் திரைப்படம்- காந்தியாக நடிப்பதும் வாழ்வதும்


கூர்மாவதார்- கன்னடத் திரைப்படம்- காந்தியாக நடிப்பதும் வாழ்வதும் கிரிஷ் கசராவல்லி இயக்கிய “கூர்மாவதார்” என்னும் கன்னடத் திரைப்படம் 2012ல் வெளியாகி அந்த வருடத்திய சிறந்த கன்னடப்படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது. வீரபத்ரா என்பவரின் சிறுகதையின் திரைப்பட வடிவம். இது. ராவ் என்னும் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர். நேர்மையானவர். அவரை காந்தியின் வாழ்க்கையைச் … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged , | 1 Comment

எவரெஸ்ட் திரைப்படம்- சாகச முயற்சியில் உயிர் நீத்தவர்கள் கதை


எவரெஸ்ட் திரைப்படம்- சாகச முயற்சியில் உயிர் நீத்தவர்கள் கதை 1996ல் எவரெஸ்ட் உச்சியை எட்ட முயன்றோரில் 12 பேர் மொத்தம் உயிர் நீத்தனர். அவர்களில் 8 பேர் புயலில் சிக்கி உயிர் நீத்தவர்கள். அந்த சோகத்தின் திரைப்பட வடிவம் எவரெஸ்ட். 3டி தொழில் நுட்பத்தில் பல காட்சிகள் அங்குள்ள உறைபனிச் சூழலை நமக்கு உணர்த்துகின்றன. 1953ல் … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged , , | Leave a comment