Tag Archives: சிறுகதை விமர்சனம்

காஃப்காவின் படைபுலகம் -9 -Blumfeld an Elderly Bachelor


காஃப்காவின் படைபுலகம் -9 -Blumfeld an Elderly Bachelor காஃப்காவின் படைப்புக்களில் இது மெடமார்ஃபாசிஸுக்கு இணையான செறிவைக் கொண்டது. இதன் நுட்பமான கரு நாம் பணியாளர்களை நம்முள் ஒரு அங்கமாகக் கருதாமல், அவர்களிடமிருந்து தனித்தே இருப்பதில் நமக்கு உள்ள ஒரு பதட்டம் மையப் படுத்தப் பட்டிருக்கிறது. மறுபக்கம் தொழிலாளர்களின் பணிச் சூழல் மற்றும் பணியில் அவர் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , | Leave a comment

காஃப்காவின் படைப்புலகம் -8- The village school master


காஃப்காவின் படைப்புலகம் -8- The village school master காஃப்காவின் படைப்புக்களுள் உள்ளார்ந்த ஒரு தொடர் சரடு என ஒன்றை நாம் காண முயன்றால் அது கேள்வி கேட்பதும், நம் வாழ்க்கையில் கேள்விகள் மறுக்கப்பட்ட இடங்களைக் கண்டு வியப்பதும் தாம். ஒரு விதத்தில் நவீனத்துவத்தின் ஒரு முக்கிய அம்சமும் அதுவே. The village school master … Continue reading

Posted in தொடர் கட்டுரை, விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

காஃப்காவின் படைப்புலகம் -2


காஃப்காவின் படைப்புலகம் -2 நாம் அடுத்ததாக விமர்சிக்கும் சிறுகதை The Judgement. கதையின் துவக்கத்தில் ஜார்ஜ் என்னும் இளைஞன், ஒரு ஞாயிற்றுக் கிழமைக் காலை வேளையில், ரஷ்யாவில் உள்ள தனது நண்பனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறான். அந்தக் கடிதத்தில் அவன் நண்பனுக்குத் தனக்குத் திருமணம் நிச்சயமாகி இருக்கிறது என்னும் விவரத்தைத் தெரியப்படுத்துகிறான். மூன்று வருடங்களுக்கு முன்பு … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , | Leave a comment

காஃப்காவின் படைப்புலகம் -1


காஃப்காவின் படைப்புலகம் -1 நவீனத்துவத்தின் ஆகச் சிறந்த முன்னோடி பிரான்ஸ் காஃப்கா. அவரது வாழ் நாளில் அவரது படைப்புக்களில் பெரும்பான்மையானவை புத்தக வடிவம் பெறவில்லை. தமது நண்பரிடம் தான் எழுதி – அச்சில் வராத பிரதிகள் சிலவற்றை அழிக்கச் சொல்லி விட்டு மரித்தார். காபஃப்கா. நண்பர் மாக்ஸ் ப்ராட் அவர் கட்டளையை ஏற்காமல் நூல்கள் வெளிவர … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

தடம் ஆகஸ்ட் 2017 இதழில் ஆதவன் தீட்சண்யாவின் கூர்மையான கதை


தடம் ஆகஸ்ட் 2017 இதழில் ஆதவன் தீட்சண்யாவின் கூர்மையான கதை ” காமிய தேசத்தில் ஒரு நாள் ” என்னும் ஆதவனின் சிறுகதை மிகவும் வித்தியாசமானது. அது ஒரு அறிவியல் புனைவு என்றே நாம் சொல்லி விடலாம். ஆனால் அறிவியல் குறைவு. சமகால அரசியல் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்பதை  அங்கதத்துடன்  நம் முன் பகிர்வது … Continue reading

Posted in தனிக் கட்டுரை, விமர்சனம் | Tagged , , , , , , , , | Leave a comment