Tag Archives: சுகுமாரன்

எதற்காகப் புத்தக வாசிப்பு? – 8


எதற்காகப் புத்தக வாசிப்பு? – 8 பெரியவர் கி.ராஜநாராயணன் மூத்த எழுத்தாளர் நடுவில் ஒரு தனித்தன்மை உடையவர். சம்சாரிகள் என அவர் குறிப்பிடும் விவசாயக் குடும்பங்கள் பற்றிய பெரிய படுதா அவராலேயே நம்முன் விரிந்தது. நாயக்கர்கள் கரிசல் கட்டு எனப்படும் திருநெல்வேலியை ஒட்டிய பகுதியில் குடியேறி காட்டை அழித்து விளை நிலமாக்கி ,பல தலைமுறை விவசாயம் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

2016ல் சத்யானந்தனின் இலக்கிய விமர்சனக் கட்டுரைகள்


2016ல் சத்யானந்தனின் இலக்கிய விமர்சனக் கட்டுரைகள்   2016 ஆம் ஆண்டில் நான் இலக்கிய விமர்சனமாக எழுதிய கட்டுரைகளுக்கான இணைப்பு கீழே : விமுக்தா – மீட்சி (சாகித்திய அகாதமி விருது கதை)   ஜெயகாந்தன் முதல் கண்மணி குணசேகரன் வரை ரிஷான் ஷெரிஃபின் ‘காக்கைகள் கொத்தும் தலைக்குரியவன்’ – மாயயதார்த்தத்தின் வலிமை   தகழியின் … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

திண்ணையின் இலக்கியத் தடம் – 36


திண்ணையின் இலக்கியத் தடம் – 36 சத்யானந்தன் ஜுலை 7 2005 இதழ்: விடிகின்ற பொழுதாய் கவிதை- திலகபாமா என் மனைவி எனை மட்டுமே விரும்புகின்றாள் அவள் ஆடுதன் செட்டுக்கு ஜோக்கர் கிடைக்காதவரை அவள் பத்தினியாயிருப்பாள் இணைப்பு ஜூலை 15, 2005 இதழ்: புதிய அடிமைச் சங்கிலிகள் – சூழலியல் ஏகாதிபத்தியம்- 01- ஏ.எம்.றியாஸ் அஹமது- … Continue reading

Posted in திண்ணை | Tagged , , , , , | Leave a comment

திண்ணையின் இலக்கியத் தடம் -32


திண்ணையின் இலக்கியத் தடம் -32 சத்யானந்தன் நவம்பர் 4 2004 இதழ்: வீரப்பன் மட்டும் தான் கிரிமினலா?- ஞாநி- புதைக்கப் பட்ட வீரப்பன் உடலோடு சேர்த்துப் பல உண்மைகளும் புதைக்கப் பட்டன என்பதில் சந்தேகமே இல்லை. படைப்பு அஞ்சலி இயக்குனர் வான் கோ- நிறைவேற்றப் பட்ட ஃபத்வா- ஆசாரகீனன்- வான் கோ மொரோக்கோவிலிருந்து நெதர்லாந்துக்குக் குடியேறிய … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , , | Leave a comment

திண்ணையின் இலக்கியத் தடம் -30


திண்ணையின் இலக்கியத் தடம் -30 சத்யானந்தன் ஜூலை 1,2004 இதழ்: திரு எஸ்.வி.ராஜதுரை அவர்களது தார்க்குண்டே அஞ்சலி: காலச்சுவடு கட்டுரையை முன் வைத்து பியூசிஎல் பற்றிய சில சிந்தனைகள்- சின்னக் கருப்பன்- நக்ஸல்களின் வன்முறையைக் கண்டிக்காத பியூசிஎல் சங் பரிவார அரசியல்வாதிகளின் வன்முறை அரசியலைக் கண்டித்திருக்கிறது. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20407017&edition_id=20040701&format=html ) இதோ ஒன்று ஆபாசமான இணைப்பு – … Continue reading

Posted in திண்ணை | Tagged , , , , , , , , , , | Leave a comment