Tag Archives: சுந்தர ராமசாமி

நவீன விருட்சம் சந்திப்பில் என் உரை- காணொளி


15.9.2018 அன்று நவீன விருட்சம் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ‘சினிமா அல்லது தொலைக் காட்சி என்னும் காட்சி ஊடகம் தரும் அனுபவமும், வாசிப்பின் மேன்மையும்’ என்னும் தலைப்பில் நான் ஆற்றிய உரை இரண்டு பகுதிகளாக யூடுயூப் இணையத்தில் உள்ளன. எனக்கு வாய்ப்பும் தந்து அதைக் காணொளியாக எடுத்து, இணையத்தில் பகிர்ந்த திரு. அழகிய சிங்கர் அவர்களுக்கு … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

எழுத்தாளர் தேவி பாரதியின் நீண்ட கடும் பயணம்


எழுத்தாளர் தேவி பாரதியின் நீண்ட கடும் பயணம் ஜெயமோகன் இணைய தளத்தில் ‘சிகரெட் புகையும் ,தபால் கார்டும் -கிருஷ்ணன்’ என்னும் பதிவின் மூலம் எழுத்தாளர் தேவிபாரதி என்னும் ஆளுமை பற்றியும் அவர் கடந்து வந்த மிக நீண்ட கடுமையான பாதை பற்றியும் தெரிந்து கொள்ள முடிந்தது. பதிவுக்கான இணைப்பு—————– இது. இன்று எழுத்தாளராய் நிலை பெற்று … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , | Leave a comment

எழுத்தாளர்கள் பதிப்பாளர்கள் ஆவது


எழுத்தாளர்கள் பதிப்பாளர்கள் ஆவது ஆரோக்கியமான சூழலா என்னும் தலைப்பில் தமிழ் ஹிந்து நாளிதழில் வெளிவந்த கட்டுரைக்கான இணைப்பு ——————- இது. எழுத்தாளர்களுக்குப் பதிப்பையும் சேர்த்துப் பார்ப்பது அதிகச் சுமையே. அதைப் பதிப்பாளர்கள் செய்வதே உகந்தது. ஆனால் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள பல விஷயங்கள் பதிப்பாளர்கள் ஆத்ம பரிசோதனை செய்யது கொள்ள வேண்டியவை. புத்தக விற்பனை மற்றும் வாசிப்பு … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , | Leave a comment

எதற்காகப் புத்தக வாசிப்பு? – 8


எதற்காகப் புத்தக வாசிப்பு? – 8 பெரியவர் கி.ராஜநாராயணன் மூத்த எழுத்தாளர் நடுவில் ஒரு தனித்தன்மை உடையவர். சம்சாரிகள் என அவர் குறிப்பிடும் விவசாயக் குடும்பங்கள் பற்றிய பெரிய படுதா அவராலேயே நம்முன் விரிந்தது. நாயக்கர்கள் கரிசல் கட்டு எனப்படும் திருநெல்வேலியை ஒட்டிய பகுதியில் குடியேறி காட்டை அழித்து விளை நிலமாக்கி ,பல தலைமுறை விவசாயம் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

எதற்காகப் புத்தக வாசிப்பு ? -2


எதற்காகப் புத்தக வாசிப்பு ? -2 பைசாவுக்குப் பிரயோஜனமில்லாத வேலை தான் வாசிப்பு என சென்ற பகுதியில் பார்த்தோம். அப்படி நமக்கு வெட்டியாகத் தோன்றுவதை நாம் வயது வாரியாக அடுக்கலாம் : பதின்களில் இரு சிறுவர் அல்லது சிறுமியர் நேரம் போவது தெரியாமல் தனது வயதுத் தோழன் தோழியுடன் பேசுவது வெட்டியாக, அவர்களுக்கே வயதான பின் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , , | Leave a comment

காலச்சுவடின் அசோகமித்திரனுடனான நேர்காணல்


காலச்சுவடின் அசோகமித்திரனுடனான நேர்காணல் செப்டம்பர் 2014 காலச்சுவடு இதழில் அசோகமித்திரனின் நீண்ட நேர்காணல் வந்துள்ளது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் முன்பே முடிவு செய்து தற்போது நிறைவேறியது அசோகமித்திரனுடன் காலச்சுவடு செய்துள்ள ஒரு நீண்ட நேர்காணல். அசோகமித்திரனுடன் நேர்காணல் முக்கியத்துவம் பெறுவது அவர் தனது பிம்பம் என்று ஒன்றைக் கட்டமைத்து அவ்வப்போது பிரகடனங்கள் செய்பவர் அல்லர். அவருக்கு … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , | Leave a comment

இலக்கியத்தில் பெண்களின் பங்களிப்பு- ஜெயமோகன் துவக்கிய விவாதம்


இலக்கியத்தில் பெண்களின் பங்களிப்பு- ஜெயமோகன் துவக்கிய விவாதம் எத்தனையோ ஆழ்வார்கள், நாயன்மார்கள் இருந்தாலும் ஆண்டாளின் இடம் ஏன் இன்று வரை தனித்தன்மையாக இருக்கிறது? அவர் பெண் என்பதே. அவரது பாசுரங்கள் இன்றும் பெண் உலகு பற்றிய நம் மேம்பட்ட புரிதலுக்குப் பாலமாகின்றன. “பெண்கள் இலக்கிய உலகில் இயங்கும் போது அவர்கள் பங்களிப்பு இன்னும் அதிகம் தேவை … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , | 2 Comments

திண்ணையின் இலக்கியத் தடம் -31


திண்ணையின் இலக்கியத் தடம் -31 சத்யானந்தன் செப்டம்பர் 2 & 9- 2004 இதழ்கள்: ஜெயலட்சுமிகள் பற்றிய சிந்தனைகள்- சி. மதிவாணன்- இறந்து போக அச்சமாக இருக்கிறது என்பதால் வாழ நேர்ந்த வலியை ஜெயலட்சுமி அனுபவித்திருப்பார். ஜெயலட்சுமியை வெறும் உடலாய் பார்க்கும் வெறி பிடித்த நாய்களுக்கு அவரது வலி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20409091&edition_id=20040909&format=html ) உரத்துப் … Continue reading

Posted in திண்ணை | Tagged , , , , , , , , , , , , , , | Leave a comment