Tag Archives: சுற்றுச் சூழல்

ஒரு தனி மனிதர் உருவாக்கிய பசுமைக் காடு 


பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி  Advertisements

Posted in காணொளி | Tagged , , , , | Leave a comment

பறவைகளுக்காக விமானங்கள் நின்றன – ஹாங்காங் காணொளி


பறவைகளுக்காக விமானங்கள் நின்றன – ஹாங்காங் காணொளி ஹாங்காங் மிகவும் சுறுசுறுப்பான விமான நிலையம். நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுக்கான வாயில்கள் அங்கே உண்டு. நெடுந்தூரம் நாம் சுமையுடன் நடக்க முடியாது என்பதால் நகரும் தரையே நீண்ட தூரங்களுக்கு உண்டு. அங்கே பறவைகள் இடம் பெயர்கின்றன என்று சற்று நேரம் விமானநலை நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என்பது அவர்கள் … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , | Leave a comment

மரங்களால் உணரவும் உணர்த்தவும் இயலும் – காணொளி


நம் அளவுக்கு இல்லாவிட்டாலும் மரங்களால் தமது வருத்தம் மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த இயலும். இந்தக் காணொளி நமக்கு அது பற்றிய ஒரு அறிமுகம் தருகிறது. இது பற்றிய விரிவான நூலின் அட்டையே மேலே உள்ளது. இதை வாசித்து வருகிறேன்.

Posted in காணொளி | Tagged , , , , , , | Leave a comment

விதைப் பந்து செய்து காடுகள் வளர்ப்போம் – வாட்ஸ் அப் காணொளி


Posted in காணொளி | Tagged , , , , , , , | Leave a comment

பெங்களூருவின் நிலை கவலைக்கிடமா ? – காணொளி


பெங்களூருவின் நிலை கவலைக்கிடமா ? – காணொளி வாட்ஸ் ஆப்பில் வந்த இந்தக் காணொளி உண்மையில்லை என்றால் நான் மகிழ்வேன். இந்தப் பதிவை எடுத்து விட்டு அதை ‘தோட்ட நகரம்’ என நினைவு கூறுவேன். பெங்களூருவில் நச்சும் மாசும் மிகவும் அதிகரித்துள்ளதாக இந்தக் காணொளி கூறுகிறது. 80களில் நான் பெங்களூருவில் பல பகுதிகளில் நடந்தே சென்றிருக்கிறேன். … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , , , , , | Leave a comment

அமெரிக்காவின் ‘எல்லோ ஸ்டோன் நேஷனல் பார்க் ‘ பற்றிய காணொளி


அமெரிக்காவின் ‘எல்லோ ஸ்டோன் நேஷனல் பார்க் ‘ பற்றிய காணொளி மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சதுர மைல் அளவான அமெரிக்காவின் ‘எல்லோ ஸ்டோன் நேஷனல் பார்க் ‘ ஒரு சுற்றுச் சூழல் சமன் பற்றிய வெற்றிகரமான பரிசோதனையை நிகழ்த்தி உள்ளது என்பதே காணொளி. ஓநாய்களின் எண்ணிக்கை அதிகரிக்கப் பட்டது. படிப்படியாக பசுமை மற்றும் எல்லா உயிரினங்களும் அங்கே … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , , , | Leave a comment

சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றி ஒரு சிறுவனின் உரை – வாட்ஸ் அப் காணொளி


சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றி ஒரு சிறுவனின் உரை – வாட்ஸ் அப் காணொளி ‘வாட்ஸ் அப் ‘ செயலி வம்பு மற்றும் வதந்திக்கான ஒன்றாக ஆக்கிய பலர் அதைத் தொல்லை என்னும் அளவு கொண்டு போய் விட்டார்கள். இருந்தாலும் என் நட்பு வட்டம் பல ஆக்க பூர்வமான காணொளிகளைப் பகிர்கிறார்கள். துரைப்பாக்கம்  ஏரியைத் தூய்மைப் படுத்தும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | 1 Comment

தருமபுரி கிராமப்புற மாணவர்கள் உருவாக்கிய 6500 விதைப்பந்துகள் -தினமணி


தருமபுரி கிராமப்புற மாணவர்கள் உருவாக்கிய 6500 விதைப்பந்துகள் -தினமணி நன்கு வளரக் கூடிய மர விதைகளை மண் -சாணம் -இயற்கை உரம் என்னும் கலவை உருண்டையில் வைத்து மழைகாலத்துக்கு முன்பு மரம் வளரக்கூடிய இடங்களில் வீசுவது அவைகள் முளை விட்டு மரங்களாக வளர வழி வகுக்கும். இந்தத் தொலை நோக்கும் , சுற்றுச் சூழல் விழிப்புமான … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

உலக​ வெப்பமயமாதல்- தமிழ் ஹிந்துவில் கட்டுரை


உலக​ வெப்பமயமாதல்- தமிழ் ஹிந்துவில் கட்டுரை உலக​ வெப்பமயமாதல் பற்றிய​ எச்சரிக்கைகள் ஊடகங்களில் வெளிவராமல் ஒரு வாரம் கூடக் கடப்பதில்லை. தமிழ் ஹிந்து கட்டுரை இதன் மையப் பிரச்சனையைத் தொட்டிருக்கிறது. அதற்கான​ இணைப்பு ———–> இது. வளரும் நாடுகளுக்கு வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை ஒப்பிட​ மாசு பெரிய​ பிரச்சனை அல்ல​. வளர்ந்த​ நாடுகளில் மாசுக்காக​ எந்தக் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment