Tag Archives: சுற்றுலா

கலிபோர்னியா-சுற்றுலா செல்வது இவர்கள் வாழ்க்கை முறை


கலிபோர்னியா-சுற்றுலா செல்வது இவர்கள் வாழ்க்கை முறை நாம் நம் நாட்டில் காணும் ஐரோப்பிய, அமெரிக்க சுற்றுப் பயணிகள் அவர்கள் ஊரில் வருவாய் குறைவானவர்கள். இந்திய சுற்றுலா அதிக செலவில்லை என்பதாலேயே வருகிறார்கள். பெரிதும் மேலை நாடுகளில் வாரக் கடைசி மற்றும் விடுமுறை நாட்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்வது அவர்களது வாழ்க்கை முறை. நீண்ட சாலைப் பயணங்களை … Continue reading

Posted in காணொளி, பயணக் கட்டுரை | Tagged , , , | Leave a comment

மேற்கத்தியப் பெண்ணின் பார்வையில் இந்தியாவின் சிறப்புகள் -வாட்ஸ் அப் காணொளி


மேற்கத்தியப் பெண்ணின் பார்வையில் இந்தியாவின் சிறப்புகள் -வாட்ஸ் அப் காணொளி வாட்ஸ் அப் காணொளியில் ஒரு ஆங்கிலேயப் பெண் ஐரோப்பாவுடன் இந்தியாவை ஒப்பிடுகிறார். மக்களின் வாழ்க்கை எளிய ஆனால் வசதியான ஒன்றாய் இருக்கிறது எனவும், பயணிகளுக்கு ஏற்ற இடம் இந்தியா என்றும் அவர் தரும் பேட்டி கண்டிப்பாக நமக்கு மகிழ்ச்சி தரும். மறுபக்கம் நாம் சுற்றுலாவுக்கு … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , | Leave a comment

25 மாணவச் செல்வங்கள் பலியானதற்கு யாரும் பொறுப்பில்லையா?


25 மாணவச் செல்வங்கள் பலியானதற்கு யாரும் பொறுப்பில்லையா? 25 பெற்றோர் தம் வாழ்வின் பெறற்கரிய செல்வமாகக் கருதும் குழந்தைகளைப் பறி கொடுத்துள்ளனர். இமாசலப் பிரதேசத்துக்கு உற்சாகமான சுற்றுலா சென்ற ஹைதராபாத் பொறியியல் மாணவ மணிகள் திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டிருக்கின்றனர். ஒரு நீர் மின்சார மையத்தில் இருந்து திடீரென தேக்க நீரைத் திறந்து விட்ட … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , | Leave a comment