Tag Archives: சொல்வனம்

‘வன்னி ‘ என்றால் நெருப்பு – நாஞ்சில் நாடன்


‘வன்னி ‘ என்றால் நெருப்பு – நாஞ்சில் நாடன் பிறரிடமிருந்து இலக்கியவாதி எந்தப் புள்ளியில் வேறுபடுகிறார் ? ஒரு சொல், காட்சி , அல்லது, செய்தி எழுத்தாளருக்குள் பல்வேறு பரிமாணங்களுள்ள எதிர்வினைகளை ஏற்படுத்துகின்றன. வன்னி மரம் அறிவோம் ; வன்னி என்னும் இலங்கையின் தமிழரின் வாழ்விடத்தை அறிவோம். ஆனால் வன்னி என்ற சொல்லுக்கு நெருப்பு என்னும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , | Leave a comment

விமுக்தா – மீட்சி (சாகித்திய அகாதமி விருது கதை)


விமுக்தா – மீட்சி (சாகித்திய அகாதமி விருது கதை) இந்த வாரம் நாம் சொல்வனம் 20.12.2015 இதழில் வெளியாகி இருக்கும் தெலுங்குப் பெண் எழுத்தாளர் வோல்காவின் மீட்சி என்னும் சிறுகதையை வாசிப்போம். இந்த சிறுகதையின் தலைப்பிலான தொகுதிக்காக அவருக்கு 2015 சாகித்ய அகாதமி விருது கிடைத்துள்ளது. புராணங்கள் அல்லது இதிகாசங்களிலிருந்து தேர்ந்தெடுத்த ஒரு கதையை, கதாபாத்திரங்களை … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , , , , | Leave a comment

மெலிதான மர்மம்


சொல்வனம் 1.8.2015 இதழில் வெளியானது மெலிதான மர்மம் உங்கள் செல்லப்பிராணி என் தூக்கத்தைக் கெடுக்கிறது உங்கள் தொலைக்காட்சி ஒலியில் மேலடுக்கில் உள்ள என் வீடே அதிர்கிறது உங்கள் வாகனம் என் வண்டியை சில சமயம் நகர விடாமல் செய்து விடுகிறது உங்கள் உடல் மொழியா என் மறதியா கடந்து செல்லும் போது நிறுத்திப் புகார் செய்ய … Continue reading

Posted in கவிதை | Tagged , , , | Leave a comment

தேம்பும் சுனைக்குச் செல்லும் சாலை- லீ யுவானின் சீனக் கதை


தேம்பும் சுனைக்குச் செல்லும் சாலை- லீ யுவானின் சீனக் கதை பெரிய பாலைவனத்தில் பாறைகளுக்கு நடுவில் துளித்துளியாக நீர் கசிந்து அது ஒரு சிறிய வற்றாத சுனையில் வீழ்கிறது. வழிப்போக்கர்களுக்கு அது உயிரைக்காக்கும் குடி நீரைத் தரக் கூடியது. தேம்பும் சுனை என்று பெயர் பெற்ற அது இருப்பது எதேச்சையாகத் தான் அந்தப் பாலைவனத்தை ஒட்டியுள்ள … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

சென்னை உணவகத்தில் நல்ல உபசரிப்பு – சொல்வனம் சுகா கட்டுரை


சென்னை உணவகத்தில் நல்ல உபசரிப்பு – சொல்வனம் சுகா கட்டுரை சொல்வனம் சுகா 13.5.2015 இதழில் எழுதியுள்ள கட்டுரைக்கு இரண்டு பகுதிகள். ஒன்று திருமணங்களில் தேய்ந்து மறைந்து விட்ட உபசரிப்பு. மற்றது சென்னை விருகம்பாக்கம் பகுதியில் அவர் மனம் தொட்ட உணவகப் பரிசகர்கள் தந்த உபசரிப்பு. திருநெல்வேலி உபசாரம் என்றால் அய்யா “சாப்பிடுங்க” என்பார். வீட்டு … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , | Leave a comment

ஜெயகாந்தனின் பெண்கள்- சொல்வனம் இணையத்தில் கட்டுரை


ஜெயகாந்தனின் பெண்கள்- சொல்வனம் இனணையத்தில் கட்டுரை சொல்வனம் 13.5.2015 இதழில் சுசீலாவின் “ஜெயகாந்தனின் பெண்கள்” என்னும் கட்டுரையை வாசித்தேன். ஜெயகாந்தன் பற்றி அவருடன் பழகிய எழுத்தாளர்கள் அன்பு மற்றும் நெருக்கம் அடிப்படையிலான பதிவுகளையே அஞ்சலியாகத் தந்தனர். ஜெயகாந்தன் எழுதிய காலத்தில் அவரை வாசித்தவர்கள் மறுவாசிப்புச் செய்யவில்லை. நினைவிலிருக்கும் கதைகளை வைத்தே எழுதுகிறார்கள். ஜெயகாந்தனின் பெண் பாத்திரப் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , | Leave a comment

தி.க.சி.யின் மாண்பு- வெங்கட் சுவாமிநாதனின் கட்டுரை


தி.க.சி.யின் மாண்பு- வெங்கட் சுவாமிநாதனின் கட்டுரை வெவ்வேறு சிந்தனைத் தடத்தில் இருந்தும் தமக்கும் தி.க.சி அவர்களுக்கும் இருந்த நீண்ட கால நட்பை பெரியவர் வெங்கட் சுவாமிநாதன் நினைவு கூறுகிறார் சொல்வனம் இணையத்தில். தம்மை சந்திக்க திகசியிடம் இருந்த ஆர்வத்தையும் பின் காணும் பத்தியில் பதிவு செய்கிறார். திகசி அவர்களுக்கு எழுதப்பட்ட அஞ்சலிகளில் இது மிகவும் ஆழ்ந்த … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , | Leave a comment