Tag Archives: ஜல்லிக்கட்டு

(ஆணின் ) விருப்ப ஓய்வு தற்கொலையா? – பகுதி 10


(ஆணின் ) விருப்ப ஓய்வு தற்கொலையா? – பகுதி 10 ஒரு ஆணுக்கு- ஒரு பக்கம் மிகவும் வலிமையானவன் மறுபக்கம் ஒரு சுமை தாங்கி – என்னும் பிம்பமே நம் மனங்களில் காலங்காலமாக ஆழமாகப் பதிந்துள்ளது. ஜல்லிக் கட்டு மீது நமக்கு இருக்கும் ஒரு ஈர்ப்பு சரியான உதாரணமாக இருக்கும். எந்த மாதிரி வலிமை அல்லது … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , , | Leave a comment

தமிழகத்துக்கு விடிவு உண்டா?


தமிழகத்துக்கு விடிவு உண்டா? வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் தற்போது உள்ள ஆட்சி மாற வேண்டும் என்பது மிகப் பெரிய விஷயமாக மையப் படுத்தப் படுகிறது. மக்கள் மாய்ந்து மாய்ந்து எழுதி வருகிறார்கள். அதிமுக பற்றிய குற்றச்சாட்டுக்களை நாம் மீண்டும் பார்க்கத் தேவையில்லை. மாற்று திமுக மட்டுமே. ராஜா என்னும் அமைச்சர் மீது இன்னும் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , , , | 1 Comment

தெலுங்கானா போராட்டம் ஜல்லிக்கட்டு போராளிகளுக்குத் தரும் பாடம்


தெலுங்கானா போராட்டம் ஜல்லிக்கட்டு போராளிகளுக்குத் தரும் பாடம் 1969 க்கு முன்பே மொழி வாரி மாநிலங்கள் உருவாகும் போது தெலுங்கானா தனியே மணிலா அந்தஸ்து பெரும் கோரிக்கை இருந்தது. 69 ல் கிடைத்ததெல்லாம் தெலுங்கானா சிறப்பு கவனம் பெரும் என்னும் வாக்குறுதி மட்டுமே. 45 ஆண்டுகள் கடந்து 2014 ல் மட்டுமே தெலுங்கானா உருவானது. அடிப்படையில் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , | 1 Comment

மிருகவதை – தவறான புரிதல்கள்


மிருகவதை – தவறான புரிதல்கள் ஜல்லிக்கட்டு மற்றும் மிருக வதை பற்றி இப்போது சர்ச்சைகள் மிகுந்துள்ளன. இவை விவாதங்களாக மேம்படும் போது மிருகவதை பற்றிய ஒரு புரிதல் நிகழும். தமிழ் கூறும் நல்லுலகில் தலை சிறந்த சித்தனையாளர்களான கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் அசைவ உணவு உண்பதையும் மிருக வதையையும் ஒன்றாக்கிப் பேசியிருக்கிறார்கள். நடிகை திரிஷா மிருகவதை … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , | Leave a comment

முல்லைப் பெரியாறு – ஜல்லிக்கட்டு இரண்டு சரியான தீர்ப்புகள்


முல்லைப் பெரியாறு – ஜல்லிக்கட்டு இரண்டு சரியான தீர்ப்புகள் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் காவிரி நீர்ப்பகிர்மானப் பிரச்சனைக்கு இணையாக கேரளாவால் வளர்த்தப் பட்டு வந்தது. அணையின் உயரத்தை உயர்த்துவது தமிழ்நாட்டின் முடிவுக்குள் வருவதா இல்லையா என்பதே பிரச்சனை. இந்த அணை பழையது காலாவதியானது, புது அணை கட்டுகிறோம் என்றெல்லாம் கேரளா சட்டமன்றத் தீர்மானம் நிறைவேற்றும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , | Leave a comment