Tag Archives: ஜென்

சூஃபி கவிதைகள் பற்றி எஸ். ராமகிருஷ்ணன்


சூஃபி கவிதைகள் பற்றி எஸ். ராமகிருஷ்ணன் என். சத்யமூர்த்தி மொழியாக்கத்தில் வெளிவந்த பாரசீகக் கவிஞர் ரூமியின் ‘தாகம் கொண்ட மீனொன்று’ கவிதைத் தொகுதியை முன் வைத்து நமக்கு சூஃபி தத்துவத்தையும் கவனப் படுத்துகிறார் எஸ். ராமகிருஷ்ணன். அவரது பதிவின் மைய பகுதி இது : ————————- சூஃபிக்கவிதைகள் நான் அற்ற நிலையைச் சுட்டிக்காட்டுகின்றன. என், எனது … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , | Leave a comment

ஜென் – ஒரு புரிதல்


ஜென் – ஒரு புரிதல் சத்யானந்தன் பகுதி (1) ஜென் (ZEN) என்பதற்கான இந்திய மொழிபெயர்ப்பு தியானம். சான் என்னும் சீனப் பதமே ஜென் என்னும் பெயருக்கான மூலம் என்று கருதப்படுகிறது. 25 நூற்றாண்டுகளுக்கு மேற் பழமையான ஜென் தத்துவம் தாவோயிசம் மற்றும் பௌத்ததின் சங்கமத்தில் உருவானதாகக் கருதப் படுகிறது. இந்தியத் தத்துவ மரபில் பொருத்திப் … Continue reading

Posted in திண்ணை | Tagged | Leave a comment

புத்தன் சொல்லாத​ பதில்- எஸ்.செந்தில் குமாரின் சிறுகதை


புத்தன் சொல்லாத​ பதில்- எஸ்.செந்தில் குமாரின் சிறுகதை சமகாலப் படைப்புகளில் “புத்தன் சொல்லாத​ பதில்” என்னும் எஸ்.செந்தில் குமாரின் சிறுகதைக்கு அதன் களன் மற்றும் ஆழத் துக்காக​ சிறப்பான​ இடம் ஒன்று உண்டு. (கதை களனாலும் புனைவாலும் நிமிர்ந்து நின்றாலும் சரித்திரத்தின் முக்கிய​ நிகழ்வுகள் இரண்டை கவனிக்காமல் எழுதப்பட்டிருக்கிறது. அதை இந்தக் கட்டுரையின் இறுதியில் குறிப்பிடுகிறேன்.) … Continue reading

Posted in சிறுகதை, விமர்சனம் | Tagged , , , , , , , , | Leave a comment

ஒரு குரங்கு இரண்டு புலிகளுடன் விளையாடும் காணொளி


ஒரு குரங்கு இரண்டு புலிகளுடன் விளையாடும் காணொளி டிஸ்கவரி தொலைக்காட்சியில் வெளியான இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் மிகவும் ரசிக்கப் படுகிறது. இரண்டு புலிக் குட்டிகளுடன் ஒரு குரங்கு விளையாடுவது மட்டுமல்ல அவை விட்டுவிட்டுப் போனாலும் சீண்டி வம்பிழுத்து விளையாடுகிறது. மரங்கள் அடர்ந்த பகுதியில் ஒரு குரங்கு தான் வலியது. அதனால் எந்த அளவு தாவித் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

போதி மரம் – பாகம் ஒன்று – யசோதரா – அத்தியாயம் – 10


போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 10 சத்யானந்தன் போதி மரம் – பாகம் ஒன்று – யசோதரா – அத்தியாயம் – 10 சத்யானந்தன் யசோதரா ராணி பஜாபதி கோதமியின் அறைக்குச் சென்ற போது அவர் மலைநாட்டுப் பெண்கள் கொண்டு வந்திருந்த கம்பளி, சால்வைகள், விரிப்புகள், ஜமக்காளங்களைப் பார்த்தபடி இருந்தார். “வா..யசோதரா.. நீயும் … Continue reading

Posted in சரித்திர நாவல் | Tagged , , , , , , , , , | Leave a comment

ஜென் ஒரு புரிதல்- பகுதி 33


http://puthu.thinnai.com/?p=9144 அரசியல் சமூகம் ஜென் ஒரு புரிதல்- பகுதி 33 சத்யானந்தன் எது ஆதரவென்று நிம்மதி தந்ததோ அது நிலையில்லையென்று அச்சம் தந்து விடுகிறது. எது உற்சாகம் தந்ததோ அதுவே சோர்வைத் தருகிறது. எந்தெந்த வழியெல்லாம் ஊர் போய்ச் சேர்க்கும் என்று நினைத்தேனோ அதெல்லாம் முச்சந்தியிற் கொண்டு போய் நிறுத்தி விட்டது. இப்படியாக ஒரு சுழலில் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , | Leave a comment

ஜென் ஒரு புரிதல் – பகுதி 35 (நிறைவுப் பகுதி)


http://puthu.thinnai.com/?p=9521 அரசியல் சமூகம் ஜென் ஒரு புரிதல் – பகுதி 35 (நிறைவுப் பகுதி) சத்யானந்தன் ஜென் பற்றிய புரிதலுக்கான வாசிப்புக்கு இடம் தந்த திண்ணை இணையதளத்தாருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் நிறைவுப் பகுதியைத் தொடங்குகிறோம். Daisetz Teitaro Suzuki (1870 – 1966). டி.டி.ஸுஸுகி ஜப்பானில் பேராசிரியராகவும், இலக்கியவாதியாகவும் இயங்கியவர். மேற்கத்திய நாடுகளுக்கு ஜென் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , | Leave a comment

ஜென் ஒரு புரிதல்- பகுதி 34


http://puthu.thinnai.com/?p=9354 அரசியல் சமூகம் ஜென் ஒரு புரிதல்- பகுதி 34 சத்யானந்தன் “டைஜன் ரோஷி” என்னும் ஜென் ஆசான் பற்றி ஏற்கனவே பார்த்தோம். அவர் அமெரிக்காவில் “ஜென் சென்டர் ஆஃப் லாஸ் ஏஞ்சலிஸ்” என்னும் ஜென் பள்ளியை ஸ்தாபித்தார். அந்தஅமைப்பைச் சேர்ந்த “அர்விஸ் ஜொயன் ஜஸ்டி” அவரின் சீடர்களுள் ஒருவராவார். அர்விஸின் சீடர் “அட்யா ஷாந்தி”. … Continue reading

Posted in தொடர் கட்டுரை, Uncategorized | Tagged , , , , , , , , , , | Leave a comment

ஜென் ஒரு புரிதல்- பகுதி 32 &33


http://puthu.thinnai.com/?p=8914 அரசியல் சமூகம் ஜென் ஒரு புரிதல் – பகுதி 32 &33 சத்யானந்தன் “காரி ஸ்னைடர்” தற்போது எண்பத்து இரண்டு வயதான அமெரிக்கக் கவிஞராவார். “பீட்ஸ்” என அறுபதுகளில் அறியப்பட்ட காலகட்டத்து அமெரிக்கக் கவிஞர்களுள் ஒருவர். ஸான் “பிரான்ஸிஸ்கோ மறுமலர்ச்சி ” என்னும் புதுக்கவிதை எழுச்சிக்காலத்தில் ஒரு முக்கியமான முன்னோடி. புலிட்ஸர் பரிசைப் பெற்ற … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , | Leave a comment

ஜென் ஒரு புரிதல் – பகுதி 31


http://puthu.thinnai.com/?p=8749 அரசியல் சமூகம் ஜென் ஒரு புரிதல் – பகுதி 31 சத்யானந்தன் “காரி ஸ்னைடர்” தற்போது எண்பத்து இரண்டு வயதான அமெரிக்கக் கவிஞராவார். “பீட்ஸ்” என அறுபதுகளில் அறியப்பட்ட காலகட்டத்து அமெரிக்கக் கவிஞர்களுள் ஒருவர். ஸான் “பிரான்ஸிஸ்கோ மறுமலர்ச்சி ” என்னும் புதுக்கவிதை எழுச்சிக்காலத்தில் ஒரு முக்கியமான முன்னோடி. புலிட்ஸர் பரிசைப் பெற்ற இவர் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , | Leave a comment