Tag Archives: ஜெயகாந்தன்

நவீன விருட்சம் சந்திப்பில் என் உரை- காணொளி


15.9.2018 அன்று நவீன விருட்சம் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ‘சினிமா அல்லது தொலைக் காட்சி என்னும் காட்சி ஊடகம் தரும் அனுபவமும், வாசிப்பின் மேன்மையும்’ என்னும் தலைப்பில் நான் ஆற்றிய உரை இரண்டு பகுதிகளாக யூடுயூப் இணையத்தில் உள்ளன. எனக்கு வாய்ப்பும் தந்து அதைக் காணொளியாக எடுத்து, இணையத்தில் பகிர்ந்த திரு. அழகிய சிங்கர் அவர்களுக்கு … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

2017ன் எனது முக்கியமான பதிவுகள் – ஜனவரி பதிவுகள்


  2017ன் எனது முக்கியமான பதிவுகள் – ஜனவரி 2017 பதிவுகள் ஜனவரி 2017ன் என் முக்கியமான பதிவுகளுக்கான இணைப்புகள் கீழே கூட்டம் சிந்திப்பதில்லை எதற்காகப் புத்தக  வாசிப்பு? -1 எதற்காகப் புத்தக வாசிப்பு ? -2 எதற்காகப் புத்தக வாசிப்பு ? -3 எதற்காகப் புத்தக வாசிப்பு? -4 எதற்காகப் புத்தக வாசிப்பு ? … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , | Leave a comment

அஞ்சலி – மேலாண்மைப் பொன்னுச்சாமி


அஞ்சலி – மேலாண்மைப் பொன்னுச்சாமி என் பதின்களில் நான் ஆனந்த விகடன், கல்கி போன்ற வணிக இதழ்களை மட்டுமே வாசித்திருக்கிறேன். ஆனந்த விகடனில் மேலாண்மைப் பொன்னுச்சாமியின் கதைகள் வித்தியாசமானவையாகத் தெரிந்தன. வட்டார வழக்கு மிக்க கதைகள் அவை. 70கள் மற்றும் எண்பதுகளில் ஜெயகாந்தன் உட்பட சமூகத்தின் அடிப்படைப் பிரச்சனைகள் மற்றும் விளிம்பு நிலை மனிதர்கள் எதிர் … Continue reading

Posted in அஞ்சலி | Tagged , , , , , | Leave a comment

தடம் இதழில் ஜெயமோகனின் பத்தி 


 தடம் இதழில் ஜெயமோகனின் பத்தி  ‘காட்டைப் படைக்கும் இசை ‘ என்னும் தலைப்பில் ஜெயமோகனின் பத்தி தடம் இதழில் வெளியாகி வருகிறது.  அக்டோபர் 2017 இதழில் அவர் சமகால நிகழ்வுகளில் எழுத்தாளர்கள் குரல் கொடுப்பது மற்றும் பங்களிப்புச் செய்வது பற்றி எழுதுகிறார். ஒரு இலக்கியக் கூட்டத்தில் அவரை எதிர்கொண்ட ஓர் இளைஞர் நீட் தேர்வு தொடர்பான … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

எதற்காகப் புத்தக வாசிப்பு? – 8


எதற்காகப் புத்தக வாசிப்பு? – 8 பெரியவர் கி.ராஜநாராயணன் மூத்த எழுத்தாளர் நடுவில் ஒரு தனித்தன்மை உடையவர். சம்சாரிகள் என அவர் குறிப்பிடும் விவசாயக் குடும்பங்கள் பற்றிய பெரிய படுதா அவராலேயே நம்முன் விரிந்தது. நாயக்கர்கள் கரிசல் கட்டு எனப்படும் திருநெல்வேலியை ஒட்டிய பகுதியில் குடியேறி காட்டை அழித்து விளை நிலமாக்கி ,பல தலைமுறை விவசாயம் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

2016ல் சத்யானந்தனின் இலக்கிய விமர்சனக் கட்டுரைகள்


2016ல் சத்யானந்தனின் இலக்கிய விமர்சனக் கட்டுரைகள்   2016 ஆம் ஆண்டில் நான் இலக்கிய விமர்சனமாக எழுதிய கட்டுரைகளுக்கான இணைப்பு கீழே : விமுக்தா – மீட்சி (சாகித்திய அகாதமி விருது கதை)   ஜெயகாந்தன் முதல் கண்மணி குணசேகரன் வரை ரிஷான் ஷெரிஃபின் ‘காக்கைகள் கொத்தும் தலைக்குரியவன்’ – மாயயதார்த்தத்தின் வலிமை   தகழியின் … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

ஜெயகாந்தனின் பெண்கள்- சொல்வனம் இணையத்தில் கட்டுரை


ஜெயகாந்தனின் பெண்கள்- சொல்வனம் இனணையத்தில் கட்டுரை சொல்வனம் 13.5.2015 இதழில் சுசீலாவின் “ஜெயகாந்தனின் பெண்கள்” என்னும் கட்டுரையை வாசித்தேன். ஜெயகாந்தன் பற்றி அவருடன் பழகிய எழுத்தாளர்கள் அன்பு மற்றும் நெருக்கம் அடிப்படையிலான பதிவுகளையே அஞ்சலியாகத் தந்தனர். ஜெயகாந்தன் எழுதிய காலத்தில் அவரை வாசித்தவர்கள் மறுவாசிப்புச் செய்யவில்லை. நினைவிலிருக்கும் கதைகளை வைத்தே எழுதுகிறார்கள். ஜெயகாந்தனின் பெண் பாத்திரப் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , | Leave a comment

கேகேகேயும் நானும் -1


கேகேகேயும் நானும் -1 “சிறிய கள் பெறுமின் எமக்கீயுமன்னே பெரிய கள் பெறுமின் பகிர்ந்துமன்னே” தமிழ் வாத்தியார் இதன் பொருளை விளக்கி மேலே செல்லவேயில்லை. அது இலக்கண வகுப்பு.” கள் குடிக்கிறது தப்பா சரியா ஐயா?” என்று எழுந்துவிட்டான் கேசவன். அவனது அப்பா பெயர் கா.கைலாசம். ஆங்கிலத்தில் அவன் KKK. ஆனால் வகுப்பில் அதற்கு வேறு … Continue reading

Posted in நகைச்சுவை | Tagged , | Leave a comment

ஜெயகாந்தன் பற்றி அ.மார்க்ஸ்


ஜெயகாந்தன் பற்றி அ.மார்க்ஸ் ஜெயகாந்தன் நினைவாக முதல் அஞ்சலிக் கூட்டம் சென்னையில் நேற்று டிஸ்கவரி புக் பேலஸ் மற்றும் எஸ்.ராமகிருஷ்ணனால் நடத்தப்பட்டது. இணையதளம், ஆனந்த விகடன், தினமணி என அவருக்கு அஞ்சலி செலுத்துவோரின் பதிவுகள் நிறையவே வாசிக்கக் கிடைக்கின்றன. வருத்தம் என்னவென்றால் எல்லோரும் அவர் சபாவுக்குத் தான் போய்வந்த அனுபவம் மற்றும் அவருடன் தனிப்பட்ட முறையில் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , | 1 Comment

ஜெயகாந்தன் – ஒரு மனிதன் ஒரு இலக்கியவாதி ஒரு உலகம்


ஜெயகாந்தன் – ஒரு மனிதன் ஒரு இலக்கியவாதி ஒரு உலகம் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இணைய தளத்தில் பல எழுத்தாளர்கள் ஜெயகாந்தனுக்குச் செலுத்திய அஞ்சலிகளை வாசித்தேன். ஆனந்த விகடன் இதழில் பல பிரபலங்கள் மற்றும் எழுத்தாளர்களின் பேட்டிகள் கட்டுரைகளையும் படிக்கும் போது ஒன்று தெளிவானது. அனேகமாக வாசகராக நின்றே அனைவரும் தமது சோகத்தைப் பதிவு … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , | Leave a comment