Tag Archives: ஜெயகாந்தன்

ஜெயகாந்தன்


(12.4.2015  திண்ணை இதழில் வெளியானது) ஜெயகாந்தன் ஜோஸப் யாருக்காக அழுதான்? சிட்டியை சமூகம் எங்கெல்லாம் துரத்தியது? கங்கா மணமாகாமல் கோகிலா மணவாழ்வில் எந்த அகழிகளைத் தாண்டவில்லை? சாரங்கனின் கலையும் ஹென்றியின் தேடலும் எந்த முகமூடிகளை நிராகரித்தன? இவர்கள் நம் நெஞ்சில் இன்றும் வாழ உயிராய் ஜெகேயின் புனைவு வெளி “என்னைக் கொல்வதும் – கொன்று கோவிலில் … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged , | Leave a comment

மலையாள எழுத்தாளர் எம்.முகுந்தனின் சிறுகதை திருட்டு நாய்


ஜெயகாந்தனின் “ஒரு பிடி சோறு” சிறுகதை கூலிக்காரப் பெண் ஒருத்தி நிறைமாத கர்ப்பிணி. வேலை முடிந்து வீட்டுக்கு வந்து அடுப்புப் பற்ற வைத்து சோறு வடித்து ஒரு கவளம் உண்ணும் முன் பசியிலும் பிரசவ வலியிலும் துடித்து அவள் உயிர் பிரிந்துவிடும். அந்தக் கதையை வாசகருடன் அவர் பகிரும் விதம் மனத்தில் என்றுமே நீங்காத ஒரு … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

நாம் இரட்டை பிராமணர்களாக இருக்கிறோம்- இமையத்தின் கட்டுரை


நாம் இரட்டை பிராமணர்களாக இருக்கிறோம்- இமையத்தின் கட்டுரை பிராமணீயம் பற்றிய புரிதல் பிராமண ஜாதியின் சிந்தனை என்பது மிகவும் மலினப் படுத்தப் பட்ட புரிதல். காலங்காலமாக இந்து மதத்தின் சடங்குகள் சம்பிரதாயங்களுடன் சமூக அடுக்குகளை பின்னிப் பிணைத்திருக்கும் பாரம்பரியம் அது என்பது கிட்டத் தட்ட சரியான புரிதலாக இருக்கும். சாதி+சாதி ஏற்றத் தாழ்வு+இந்து மத நம்பிக்கை+ … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , | Leave a comment

ஜெயகாந்தன் பற்றிய மேம்பட்ட புரிதல்


ஜெயகாந்தன் பற்றிய மேம்பட்ட புரிதல் ஜெயகாந்தன் எழுதிய எல்லாவற்றையுமே தேடித் தேடிப் படித்தவன் நான். அவருடைய பாதிப்பு இல்லாமல் என் இயல்பான எழுத்து எனக்குள் உருவாகப் பல நாட்கள் பிடித்தன. அவரது பாத்திரப் படைப்புகளில் கலையுணர்வோ அல்லது லட்சியவாதமோ கொண்ட ஒருவர் கட்டாயம் இருப்பார். உரையாடல்கள் ஆழ்ந்த சிந்தனையை ஒரு பக்கம் வெளிப்படுத்தும் மறுபக்கம் சிந்தனையைத் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

ஜெயகாந்தன் 80 – கலை சமுதாயத்துக்காக -1


ஜெயகாந்தன் 80 – கலை சமுதாயத்துக்காக சுமார் 20 ஆண்டுகள் முன்பு கலை பற்றிய அணுகுமுறையில் இரு சிந்தனைப் பள்ளிகள் இருந்தன. “கலை கலைக்காக” என்று ஒரு தரப்பு. “கலை சமுதாயத்துக்காக” என்பது எதிர்த்தரப்பு. (இப்போது இடதுசாரிகள், வலதுசாரிகள், தலித் இலக்கியம் என்று மூன்றாகப் பிரித்துப் பார்க்கிறார்கள். ) ஒரு கலைஞன் தன் கலையை ஒரு … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged | Leave a comment

இலக்கியத்தில் பெண்களின் பங்களிப்பு- ஜெயமோகன் துவக்கிய விவாதம்


இலக்கியத்தில் பெண்களின் பங்களிப்பு- ஜெயமோகன் துவக்கிய விவாதம் எத்தனையோ ஆழ்வார்கள், நாயன்மார்கள் இருந்தாலும் ஆண்டாளின் இடம் ஏன் இன்று வரை தனித்தன்மையாக இருக்கிறது? அவர் பெண் என்பதே. அவரது பாசுரங்கள் இன்றும் பெண் உலகு பற்றிய நம் மேம்பட்ட புரிதலுக்குப் பாலமாகின்றன. “பெண்கள் இலக்கிய உலகில் இயங்கும் போது அவர்கள் பங்களிப்பு இன்னும் அதிகம் தேவை … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , | 2 Comments

திண்ணையின் இலக்கியத் தடம்-34


திண்ணையின் இலக்கியத் தடம்-34 சத்யானந்தன் மார்ச் 4 2005 இதழ்: நேற்று வாழ்ந்தவரின் கனவு – எச்.பீர்முகம்மது- பாவண்ணனுக்கு சாகித்ய அகாதமி விருது- கன்னடத்திலிருந்து தமிழுக்குப் பல இலக்கிய நூல்களை மொழிபெயர்த்து சிறந்த இலக்கியப் பங்களிப்பு செய்தவர் பாவண்ணன். (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60503043&edition_id=20050304&format=html ) பாவங்கள் (SINS), பாடம் ஒன்னு ஒரு விலாபம்- இரு திரைப்படங்களும் தொடரும் சர்ச்சைகளும்- … Continue reading

Posted in திண்ணை | Tagged , , , , , , , , , , , , | Leave a comment