Tag Archives: ஜெயந்தி சங்கர்

ஜூலை 2017ல் என் பதிவுகள்


ஜூலை 2017ல் என் முக்கியமான பதிவுகளுக்கான இணைப்பு இது : அம்மணி திரைப்படம் – தாமதமாக ஒரு பாராட்டு அசோகமித்திரன் பற்றி ஆர். அபிலாஷ் தி ஜானகிராமனின் பெண் கதாபாத்திரங்கள் -வெண்ணிலா தடம் இதழில் தமிழ் நெஞ்சம் மின்னிதழில் என் கவிதை  சாகபட்சிணி சூஹா ஜால் ரவி சுப்ரமணியம் கவிதைகள் பற்றி ஆர். அபிலாஷ் ஜெயந்தி … Continue reading

Advertisements
Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , | Leave a comment

எனது சிறுகதை ‘தோல் பை ‘ ஆங்கிலத்தில்


எனது சிறுகதை ‘தோல் பை ‘ ஆங்கிலத்தில் bangalorereview  என்னும் இணைய இதழில் தோல் பை ‘ சிறுகதை வெளியாகி உள்ளது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்தக் கதை இன்றும் நவீனத்தின் நுட்பத்துக்கு ஒரு உதாரணமான கதை. புதிதாய் எழுத வருவோருக்கு சாத்தியங்கள் பற்றிய ஒரு சாளரத்தைத் திறப்பது. முதன் முதலாய் இதை வெளியிட்ட … Continue reading

Advertisements
Posted in சிறுகதை | Tagged , , , , | Leave a comment

ஜெயந்தி சங்கரின் ‘பறந்து மறையும் கடல் நாகம்’


நூல் மதிப்புரை ஜெயந்தி சங்கரின் ‘பறந்து மறையும் கடல் நாகம்’ சீன வரலாறு, பண்பாடு, பெண்கள் மற்றும் சமகால வாழ்க்கை பற்றிய ஆழ்ந்த புரிதலை அளிக்கும் நூல் ‘பறந்து மறையும் கடல் நாகம்’. பல்லாண்டு உழைப்பு, ஆராய்ச்சியில் ஜெயந்தி சங்கர் படைத்திருக்கும் கட்டுரைகள் இவை. நூலாக்கம் பெறாத சில உதிரிக் கட்டுரைகள் தவிர  ‘ஏழாம் சுவை’, … Continue reading

Advertisements
Posted in விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

Watch “ராஜாமணி, ஜெயந்தி சங்கர், பா.ராகவன் (பத்ரி சேஷாத்ரி) உரை | அசோகமித்திரன் நினைவேந்தல் கூட்டம்” on YouTube


Advertisements

Advertisements
Posted in அஞ்சலி, காணொளி, Uncategorized | Tagged , , , , | Leave a comment

அசோகமித்திரனுக்கான நினைவேந்தல் கூட்டம்


அசோகமித்திரனுக்கான நினைவேந்தல் கூட்டம் படத்தில் உள்ள எல்லா எழுத்தாளர்களும் வராவிட்டாலும் நிறையவே வந்து தமது அஞ்சலியைப் பதிவு செய்தார்கள். நவீன விருட்சத்தின் ஏற்பாடு  மிகவும் பாராட்டத் தக்கது. ஒரு அஞ்சலி தனிப்பட்ட முறையில் அமரரானவருடன் இருந்த தருணங்கள் பற்றி நினைவு கூர்வது இயல்பான ஒன்றே . மறுபக்கம் படைப்பாளி பற்றிய அவரது படைப்பு பற்றிய பகிர்தல் மட்டுமே அவருக்கு … Continue reading

Advertisements
Posted in அஞ்சலி | Tagged , , , , | Leave a comment

நவீன தமிழ் இலக்கியம் – ஜெயந்தி சங்கரின் உரை


நவீன தமிழ் இலக்கியம் – ஜெயந்தி சங்கரின் உரை நவீனத்துவம் நவீன இலக்கியம் இவை சாதாரண வாசகனின் வாசிப்பு, புரிதல் மற்றும் ரசனைக்கு அப்பாற்பட்டவை என்னும் ஒரு பிரமையை நிறைய வாசகர்கள் கொண்டுள்ளனர். நவீனத்துவ எழுத்து என்பது வாசகரது கற்பனை, ஆழ்ந்த வாசிப்பு அடிப்படையாய் அமைய , விடை தெரியாக் கேள்விகளை வாசகரும் படைப்பாளியும் ஒன்றாகக் … Continue reading

Advertisements
Posted in விமர்சனம் | Tagged , | Leave a comment

ஜெயந்தி சங்கரின் ‘பறந்து மறையும் கடல் நாகம்’ நூல் வெளியீடு


ஜெயந்தி சங்கரின் ‘பறந்து மறையும் கடல் நாகம்’ நூல் வெளியீடு சீன வரலாறு, பண்பாடு, பெண்கள் மற்றும் சமகால வாழ்க்கை பற்றிய ஆழ்ந்த புரிதலை அளிக்கும் நூல் ‘பறந்து மறையும் கடல் நாகம்’. பல்லாண்டு உழைப்பில் ஆராய்ச்சியில் ஜெயந்தி படைத்திருக்கும் அரிய நூல் இது. நூலாக்கம் பெறாத சில உதிரிக் கட்டுரைகள் தவிர ‘ஏழாம் சுவை’, … Continue reading

Advertisements
Posted in நாட் குறிப்பு | Tagged , , | Leave a comment

ஜெயந்தி சங்கரின் நாவல் “திரிந்தலையும் திணைகள்”


ஜெயந்தி சங்கரின் நாவல் “திரிந்தலையும் திணைகள்” சத்யானந்தன் அகத்திணை, புறத்திணை என்பது அகநானூறு புறநானூறு போல காதல் மற்றும் சமூகம் (அரசியல் உட்பட) என்றே பொருள் படும். இவை திரிந்தலைகின்றன. நாவல் தலைப்பை நிறுவுவதில் பின்னப்பட்டிருக்கிறதா? நாவல் எதைப்பற்றியது? எந்த ஒரு பிரதியும் அது நம் மீது ஏற்படுத்தும் தாக்கம் அதாவது அதை வாசித்த பின் … Continue reading

Advertisements
Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

ஒரு பெண் படைப்பாளியை எப்படி அணுகிறார்கள்? ஜெயந்தி சங்கர் சிறுகதை


ஒரு பெண் படைப்பாளியை எப்படி அணுகிறார்கள்? ஜெயந்தி சங்கர் சிறுகதை தீராநதி அக்டோபர் 2015 இதழில் வந்துள்ள ஜெயந்தி சங்கரின் சிறுகதை மிகவும் நேரடியானது. ஆனால் நிதானமாக தான விரும்பும் தாக்கம் வரும் வண்ணம் புனைவில் அனுபவத்தை அதாவது புனையத் தெரியும் என்னும் அனுபவத்தை வெளிப்படுத்துவது. புலியூர் என்னும் ஊரின் கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளின் நேர்காணல்களாலமைந்த … Continue reading

Advertisements
Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

ஜெயந்தி சங்கரின் சிறுகதை ‘புலியூரின் ஓவியங்கள்”


(image courtesy:geotamil.com) ஜெயந்தி சங்கரின் சிறுகதை ‘புலியூரின் ஓவியங்கள்” தீராநதி ஏப்ரல் 2015 இதழில் வெளிவந்திருக்கும் இந்த சிறுகதை புனைகதையின் வடிவத்தில் ஏன் வந்தது என்னும் சிந்தனை நம்முள் கதையைப் படித்து முடித்தபின் தொடர்கிறது. இந்தக்கதையின் வழி நமக்கு சங்கர் தந்திருக்கும் செய்தியை அவர் ஒரு கட்டுரை வடிவில் தந்திருக்க முடியும். ஆனால் இந்தப் புனைகதை … Continue reading

Advertisements
Posted in Uncategorized | Tagged , , , | Leave a comment