Tag Archives: ஜெயமோகன், யானை, யானைக் கொலை, கேரளா, சுற்றுச்சூழல்

யானைக் கொலை பற்றி ஜெயமோகன்


யானைக் கொலை பற்றி ஜெயமோகன் யானைகளின் வாழ்விடத்தில், அதாவது காடுகளில் அவற்றிற்கு தாகம் போக்கும் நீருக்கு ஏற்பாடு மற்றும் அவைகளின் தடத்தை ஆக்கிரமிக்காமலிருத்தல் என இரு வழி முறைகளால் வாயில்லா ஜீவன்களை எதிரியாக்கிக் கொல்லாமலிருக்கலாம். ஜெயமோகன் கேரளாவில் சாத்தியமான வழியைக் கூறுகிறார். அதற்கான இணைப்பு ————– இது. (image courtesy:jeyamohan.in)

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment