Tag Archives: ஜெயமோகன்

ஜெயமோகனின் நவீனத்துவம் vs நவீனத்துவம் பற்றிய சரியான புரிதல்


ஜெயமோகனின் நவீனத்துவம் vs  நவீனத்துவம் பற்றிய சரியான புரிதல் சமீபத்தில் எழுத்தாளன் அறிவுரைக்கலாமா என்ற தலைப்பில் நவீனத்துவம் பற்றிய இரண்டு கட்டுரைகளை ஜெயமோகன் எழுதி இருக்கிறார். அதற்கான இணைப்புகள் கீழே: எழுத்தாளன் வாழ்க்கை பற்றி அறிவுரைக்கலாமா? எழுத்தாளன் வாழ்க்கை பற்றி அறிவுரைக்கலாமா -2? அதன் சாராம்சம் இது தான் ஆழ்மனப் பதிவுகளைச் செய்வதான நவீனத்துவம் விரிந்த … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , | Leave a comment

சரவணன் மாணிக்க வாசகனின் நூறு நூல்கள் பட்டியல்


எனக்குப்பிடித்த நூறு நூல்கள்- (ஒரு ஆசிரியருக்கு ஒன்று-மொழிபெயர்ப்பு, கவிதை நூல்கள் இல்லை- தரவரிசை இல்லை-நினைவிலிருந்து. ) 1. மோகமுள்- தி.ஜானகிராமன் 2. அபிதா-லா ச ரா 3. ஜே ஜே சிலகுறிப்புகள்-சுந்தரராமசாமி 4. புதுமைப்பித்தன் கதைகள்- புதுமைப்பித்தன் 5. சிறிது வெளிச்சம்- கு ப ரா 6. மௌனி கதைகள் – மௌனி 7. கு … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , | Leave a comment

ஒரு பாதிப்பின் மரணம்: ஹரால்ட் ப்ளூம் – போகன் சங்கர்


ஹெரால்ட் ப்ளூம் பற்றி எனக்கு அவருக்கான விரிவான அஞ்சலியை எழுதிய போகன் சங்கர் வாயிலாகத் தான் தெரிகிறது என்பது மிகவும் வருத்தமே. அவர் பிரதிகள், ஆளுமைகள், விமர்சனங்களில் கருத்தியல்களின் பாதிப்புகள் என அனைத்தையும் ஆழ்ந்து நோக்கி எழுதியவர் என்பதை அறிகிறேன். அவரது நூல்களை வாசிக்க இது பெரிய உந்துதல். தமிழினி இணையத்தில் போகனின் இந்தக் கட்டுரை … Continue reading

Posted in அஞ்சலி, விமர்சனம் | Tagged , , | Leave a comment

யுவன் கருத்தரங்க உரைகள் காணொளிகள்


நான் முந்தைய பதிவில் குறிப்பிட்டபடி 19.10.19 அன்று மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் இளைஞர்களின் உரைகள் மிகவும் ஆழ்ந்த வாசிப்பும் விரிவான இலக்கியப் பார்வையும் கொண்டவை. இவற்றைப் பகிர்ந்த ஜெயமோகனுக்கு நன்றி. அந்த உரைகள் கொண்ட ஜெயமோகன் பதிவுக்கான இணைப்பு ——————————– இது.

Posted in காணொளி, விமர்சனம் | Tagged , | Leave a comment

யுவன் கருத்தரங்க ஜெயமோகன் உரை யூ ட்யூப் காணொளி


19.10.19 மதுரையில் சிற்றில் அமைப்பு ஒழுங்கு செய்த யுவன் கருத்தரங்கில் ஜெயமோகன் ஆற்றிய உரையின் யூ ட்யூப் இணைப்பு——————– இது.

Posted in காணொளி | Tagged , , , | Leave a comment

தடம் இதழ் – சாரு, ஜெமோ சொல்லாதவை


தடம் இதழ் நின்றதாகப் பரவலாகவே தகவல். அது பற்றிய சாரு மற்றும் ஜெமோவின் எதிர்வினைகள் கீழே: தடம் நின்றதில் ஆச்சரியமில்லை-சாரு தடம் இதழ்-ஜெமோ சாரு நிவேதிதா, ஜெயமோகன் இருவருமே கண்டிப்பாக தடம் இதழ் நின்றதற்கு வருத்தம் தான் படுகிறார்கள். மறுபக்கம் ஓர் இலக்கிய இதழின் மீது தமக்கு இருக்கும் எதிர்ப்பார்ப்புக்களையும் பதிவு செய்திருக்கிறார்கள். அவர்கள் கூறியதையே … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , , , | Leave a comment

அஞ்சலி – சித்தன்


சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் நான் பணி புரிந்த அலுவலகத்துக்கு மிக அருகில் சித்தனின் யுகமாயினி வெளி வந்த சிறிய அலுவலகம் இருந்தது. அந்த இதழில் வந்த கம்யூனிசக் கோட்பாட்டை ஒட்டிய படைப்புகள் என்னை மிகவும் கவர்ந்தன. அவருடன் அடிக்கடி சந்திப்பும் நிகழ்ந்தது. அரிதாய் நான் யுகமாயினி இதழில் எழுதவும் செய்தேன். பழக மிக எளியவர். … Continue reading

Posted in அஞ்சலி | Tagged , , , , , | Leave a comment

அஞ்சலி – கலைஞர் கருணாநிதி


அஞ்சலி – கலைஞர் கருணாநிதி கலைஞர் கருணாநிதியின் மறைவு மிகவும் வருத்தமளிப்பது. என் பெற்றோர்கள் இருவருமே ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள். அவர்கள் இருவருக்குமே கலைஞர் கருணாநிதி எடுத்த ஒரு கொள்கை முடிவு திருப்பு முனையாக அமைந்தது. இதை நூறு முறையாவது எனக்கு வெவ்வேறு வயதுகளில் என் அம்மா என்னிடம் சொல்லி இருப்பார். ஜெயமோகன் கலைஞரை ‘அவர் … Continue reading

Posted in அஞ்சலி | Tagged , , , | Leave a comment

ஞாநி – ஜெயமோகன் அஞ்சலி


ஞாநி பற்றி ஜெயமோகன் அஞ்சலியில் குறிப்பிட்டிருப்பது அவரது ஆளுமை பற்றிய முக்கியமான ஒரு பதிவு. ஞாநி தமது சிந்தனைத் திட்டத்துக்கு முற்றிலும் எதிரானவர்களிடம் , தனிப்பட்ட காழ்ப்பு இல்லாமல் இருந்தவர். பெரிய ஆளுமைக் குணம் அது. ஊடக நேர்மை மற்றும் கருத்துச் சுதந்திரம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்தவர். ஜெயமோகனின் அஞ்சலிக்காக இணைப்பு … Continue reading

Posted in அஞ்சலி | Tagged , , , | Leave a comment

வாங்க வம்பளப்போம் – வைரமுத்து சர்ச்சை பற்றி ஜெயமோகன்


வாங்க வம்பளப்போம் – வைரமுத்து சர்ச்சை பற்றி ஜெயமோகன் ஆண்டாள் இந்தக் குலத்தவர் என ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை வைர முத்து கூறி இருப்பதும், தமிழ் நாட்டுக்கே உரிய முறையில், உருவப்பட்ட எரிப்பு, ‘ உன்னை மறியல் செய்வேன் ‘ என்னும் மிரட்டல் எல்லாம் துவங்கி விட்டன. ஜெயமோகனின் கருத்து பற்றி வம்பு இல்லை. வம்பு … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , | 2 Comments