Tag Archives: ஜெயலலிதா

காமராஜர் முடிவுகளை வழிநடத்தியது எது ?- சுகி சிவம் உரை


காமராஜர் முடிவுகளை வழிநடத்தியது எது ?- சுகி சிவம் உரை சுகி சிவத்தின் இந்த உரையைக் கேளுங்கள். சற்றும் தயக்கமின்றி முடிவெடுக்க காமராஜருக்கு உள்ளே இருந்து வழி நடத்திய மாண்பு எது ? காந்தியடிகள் ஒரு முறை குறிப்பிட்டார் “சிக்கலான ஒரு முடிவெடுப்பதில் சிரமம் இருந்தால் ஒரே ஒரு உரைகல் போதும். நாம் எடுக்கும் முடிவு … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , , | Leave a comment

பிராமணர்களை நிராகரிக்காத திராவிடம் – சமஸ் கட்டுரை


பிராமணர்களை நிராகரிக்காத திராவிடம் – சமஸ் கட்டுரை சமஸ் கட்டுரைக்கான இணைப்பு————— இது. 5.4.2017 தமிழ் ஹிந்து இதழின் ‘அடுத்த நூற்றாண்டுக்கான திராவிட இயக்கம் எப்படி இருக்க வேண்டும்?’சமஸ் கட்டுரையின் ஒரு பகுதி இது : ———————————————– தமிழ்ச் சமூகத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கம் மட்டும் அல்லாது, அதன் முக்கியமான ஆயுதங்களில் ஒன்றாகக் கையாளப்படக் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , , , | Leave a comment

ஸ்டாலினை வாழ்த்துவோம்


ஸ்டாலினை வாழ்த்துவோம் பொன்னாடையும் பரிசுகளும் ஒரு அரசியல்வாதிக்குக் குவியும் வெறும் நாட்களிலே. அதுவும் பிறந்த நாள் என்றால் ? பரிசு மலை குவியும். இந்த வருடம் தமது பிறந்த நாளுக்குப் புத்தகங்களைப் பரிசளிக்கும் படி ஸ்டாலின் தொண்டர்களை வேண்டினார். இது எழுத்தாளர்கள் பதிப்பாளர்கள் வாசகர் என வாசிப்பின் மும்முனைகளுமே மகிழும் விஷயம். திமுக பற்றிய விமர்சனங்கள் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , | Leave a comment

தமிழகத்துக்கு விடிவு உண்டா?


தமிழகத்துக்கு விடிவு உண்டா? வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் தற்போது உள்ள ஆட்சி மாற வேண்டும் என்பது மிகப் பெரிய விஷயமாக மையப் படுத்தப் படுகிறது. மக்கள் மாய்ந்து மாய்ந்து எழுதி வருகிறார்கள். அதிமுக பற்றிய குற்றச்சாட்டுக்களை நாம் மீண்டும் பார்க்கத் தேவையில்லை. மாற்று திமுக மட்டுமே. ராஜா என்னும் அமைச்சர் மீது இன்னும் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , , , | 1 Comment

24X7 – பரபரப்பு என்னும் நோய் – சமஸ் கட்டுரை


24X7 – பரபரப்பு என்னும் நோய் – சமஸ் கட்டுரை 17.2.2017 அன்று ‘தமிழ் ஹிந்து’ நாளிதழில் சமஸ் எழுதியுள்ள கட்டுரை நம் எல்லோரையும் பிடித்து ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் பரபரப்புச் செய்தி தேடும் நோய் பற்றியது. இந்தக் கட்டுரையின் சிறப்பு என நான் கருதுவது அவர் ஒரு ஊடகத்தில் பணிபுரியும் நிலையிலும் ஊடக நிர்வாகங்கள் மற்றும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , | Leave a comment

நடப்பு அரசியல் பரபரப்பு – ஜெயமோகனின் அங்கதம்


நடப்பு அரசியல் பரபரப்பு – ஜெயமோகனின் அங்கதம் அனேகமாக ஜெயமோகனுடன் நான் வேறு படும் புள்ளிகள் அதிகம். ஆனால் நடப்பு அரசியல் பரபரப்பில் அவரது அங்கதமும் அணுகுமுறையும் மிகவும் என்னால் ரசிக்கப்படுகின்றன. அவரது பதிவுக்கான இணைப்பு —- இது. அதில் அவரது இந்த அங்கதம் என்னைக் கவர்ந்தது: ——————- சார் நீங்க யாருக்கு எதிரா கருத்து … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment

ஜெயலலிதா பற்றி வாஸந்தி – தமிழ் ஹிந்துவில் கட்டுரை


ஜெயலலிதா பற்றி வாஸந்தி – தமிழ் ஹிந்துவில் கட்டுரை தொலைக்காட்சியில் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தைக் காணும் போது என் மகள் ‘ இனி மம்தா மட்டுமே பெண் தலைவர் அல்லது முதல்வர்’ என்று குறிப்பிட்டார். முப்பதாண்டுகளுக்கு முன்னாள் பெண்கள் அலுவலகம் சென்று வேலை செய்வது படித்த ஆண்களால் சகிக்க முடியாத ஒன்று. அரசியலில் அவர் தம்மிலும் … Continue reading

Posted in அஞ்சலி | Tagged , , , , | Leave a comment