Tag Archives: ஞாநி

ஞாநி – ஜெயமோகன் அஞ்சலி


ஞாநி பற்றி ஜெயமோகன் அஞ்சலியில் குறிப்பிட்டிருப்பது அவரது ஆளுமை பற்றிய முக்கியமான ஒரு பதிவு. ஞாநி தமது சிந்தனைத் திட்டத்துக்கு முற்றிலும் எதிரானவர்களிடம் , தனிப்பட்ட காழ்ப்பு இல்லாமல் இருந்தவர். பெரிய ஆளுமைக் குணம் அது. ஊடக நேர்மை மற்றும் கருத்துச் சுதந்திரம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்தவர். ஜெயமோகனின் அஞ்சலிக்காக இணைப்பு … Continue reading

Posted in அஞ்சலி | Tagged , , , | Leave a comment

அஞ்சலி -ஞாநி


தெருவில் நாடகங்கள் போட்டு மக்கள் விழிப்புணர்வை வளர்க்க ஞாநி சிவசங்கரன் 35 ஆண்டுகளுக்கு முன்பு முயன்ற போது எனக்கு இருபது வயது. திருவல்லிக்கேணியில் ஒரு பொந்தில் அடைந்திருந்த காலம். மெரினாவில் அவரது நாடகத்தைப் பார்த்து அந்தக் குழுவில் இணைந்தேன். ஆனால் தொடர்ந்து அவர்களோடு பணியாற்ற முடியாமல் ஆறு மாதம் பயணங்கள். பின்னர் அவர் பரிக்சா என்னும் … Continue reading

Posted in அஞ்சலி | Tagged , , , , , | Leave a comment

Watch “வேடியப்பன், ஞாநி, அம்ஷன் குமார் உரை | அசோகமித்திரன் நினைவேந்தல் கூட்டம்” on YouTube


Posted in அஞ்சலி, காணொளி, Uncategorized | Tagged , , , , | Leave a comment

ஞாநியின் பேட்டி கிளறும் சிந்தனைகள்


ஞாநியின் பேட்டி கிளறும் சிந்தனைகள் தமிழ் இந்துவுக்குத் தாம் அளித்துள்ள பேட்டியில் ஞாநி ‘ஆம் ஆத்மி’ கட்சியில் தமக்கு உள்ள நம்பிக்கையை அடிப்படையில் வெளிப்படுத்தியுள்ளார். அவரது பேட்டி பல சிந்தனைகளைத் தூண்டின. அன்னா ஹஸாரே ‘ஊழல் எதிர்ப்பு’ எந்த அளவு முக்கியம் என்பதை நம் அனைவருக்குமே நினைவு படுத்தினார். அவர் ஒரு நிறுவனம் அல்ல. இன்று … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , | Leave a comment

திண்ணையின் இலக்கியத் தடம் -30


திண்ணையின் இலக்கியத் தடம் -30 சத்யானந்தன் ஜூலை 1,2004 இதழ்: திரு எஸ்.வி.ராஜதுரை அவர்களது தார்க்குண்டே அஞ்சலி: காலச்சுவடு கட்டுரையை முன் வைத்து பியூசிஎல் பற்றிய சில சிந்தனைகள்- சின்னக் கருப்பன்- நக்ஸல்களின் வன்முறையைக் கண்டிக்காத பியூசிஎல் சங் பரிவார அரசியல்வாதிகளின் வன்முறை அரசியலைக் கண்டித்திருக்கிறது. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20407017&edition_id=20040701&format=html ) இதோ ஒன்று ஆபாசமான இணைப்பு – … Continue reading

Posted in திண்ணை | Tagged , , , , , , , , , , | Leave a comment