Tag Archives: டாஸ்மாக்

கிராமப் பஞ்சாயத்து நினைத்தால் டாஸ்மாக் கடையை மூடலாம் – நீதிமன்றத் தீர்ப்பு


கிராமப் பஞ்சாயத்து நினைத்தால் டாஸ்மாக் கடையை மூடலாம் – நீதிமன்றத் தீர்ப்பு தமிழ் ஹிந்து நாளிதழில் வந்துள்ள செய்தி இது : ——————————— திருநெல்வேலி மாவட்டம், கலிங் கப்பட்டியில் கிராமப் பஞ்சாயத்து தீர்மானத்தின் அடிப்படையில் அரசு மதுபானக் கடையை மூடச் செய்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வருவதற்கான சட்டப்பூர்வமான திறவுகோலாக கருதப்படுகிறது. இதை … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | Leave a comment

ஆட்டோ ஓட்டுனருக்கு வயதாகி விட்டதா?


ஆட்டோ ஓட்டுனருக்கு வயதாகி விட்டதா? ஆறு மண் தொட்டி (நடுத்தர அளவு) இரண்டு மூட்டை மண் (சிறிய மூட்டை 20 கிலோ இருக்கும்). இவற்றுடன் அடையாறு (மலர் மருத்துவமனை அருகில்) பண்ணை ஒன்றிலிருந்து திருவான்மியூர் போக நான் ஆட்டோவை ஏற்பாடு செய்தேன். 120 ரூபாய் கேட்டார் ஓட்டுனர் கூசாமல். நான் 100 ரூபாய்க்கு மட்டுமே பேரம் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , | 1 Comment