Tag Archives: தகழி சிவசங்கரன் பிள்ளை, மலையாளச் சிறுகதைகள், இனிய உதயம்

தகழியின் மூன்று சிறுகதைகள்


தகழியின் மூன்று சிறுகதைகள் ஜனவரி 2016 ‘இனிய உதயம்’ இதழில் தகழியின் மூன்று சிறுகதைகளை சுரா மொழிபெயர்த்திருக்கிறார். மூன்றில் இரண்டு வறுமை மனிதர்களை என்னவெல்லாம் ஆக்க முடியும் என்பது. மூன்றாவது கதை நிலத்தின் மீது மனிதன் காட்டும் பற்று மையமானது. ‘பொன்னம்மாவின் புடவை’ ஒரு ஏழைப் பெண் நல்ல புடவைக்கு ஆசையே பட முடியாது என்கிறது. … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment