Tag Archives: தமிழக விவசாயிகள் நலன்

அரசியல்வாதிகளால் விவசாயிகள் பிரச்சனைகள் தீராது


அரசியல்வாதிகளால் விவசாயிகள் பிரச்சனைகள் தீராது விவசாயியின் கண்ணீரை ஓட்டாக மாற்றுவது தவிர அரசியல்வாதிக்கு விவசாயி மற்றும் கிராமப்புற மக்கள் பிரச்சனைகள் மீது எந்த அக்கறையும் கிடையாது. 70 ஆண்டுகளில் எந்த அரசியல்வாதியும் இதைக் கண்டு கொள்ளாதது வெளிப்படை. விவசாயிகள் பணம் கேட்டுப் போராடவில்லை. அவர்கள் மண்ணையும் விவசாயத் தொழிலையையும் நேசிப்பவர்கள். அவர்களுக்கு அதைத் தொடர முடியாத … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment