Tag Archives: தமிழ்க் கவிதை

கவிஞர் பாரதி மூர்த்தியப்பனின் இரண்டு கவிதைகள்


கவிஞர் பாரதி மூர்த்தியப்பனின் இரண்டு கவிதைகள் பாரதி மூர்த்தியப்பனின் கவிதைகள் மற்றும் இணைய தளம் வெகு தாமதமாகவே என் கவனத்துக்கு வந்தவை. அவரின் இரண்டு கவிதைகளை விமர்சிக்க நினைக்கிறேன். முதல் கவிதை ‘ஒரே நேர் கோட்டில் அல்ல’. அதற்கான இணைப்பு ————- இது. இந்தக் கவிதையில் என்னை மிகவும் கவர்ந்தது நேரடியான மொழியில், எளிய சொற்களில் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , | Leave a comment

தேவதச்சனுடன் மனுஷ்- எஸ்ரா நேர்காணல்


தேவதச்சனுடன் மனுஷ்- எஸ்ரா நேர்காணல் தேவதச்சன் யார்? என்ற கேள்வி கூட வாசகரிடம் எழலாம். ஏனெனில் தமிழில் கவிதைக்குத் தரப்பட்டிருக்கும் இடம் அது தான். வர்ணனைகளும் வார்த்தைச் சங்கிலிகளுமான சினிமா பாட்டு எழுதும் ஆட்கள் கவிதையை மலினப்படுத்தி, நவீன கவிதையை வாசகரிடமிருந்து அந்நியப் படுத்தி விட்டார்கள். எனவே தேவதச்சன் பற்றிய ஒரு அறிமுகமாக எனது இந்தப் … Continue reading

Posted in கவிதை, தனிக் கட்டுரை | Tagged , , , , | Leave a comment

தற்காலிகம்


தற்காலிகம்   இரண்டாம் மூன்றாம் தரமான அஞ்சல் அல்லது குறுஞ்செய்தியை அவன் பகிரும் போதெல்லாம் அவற்றின் தரத்தை விட ஒரு மோசமான என் பிம்பத்தை எனக்கே அனுப்புகிறான்   நான் மறந்து போன முன்பதிவுகள் அல்லது வாங்க மறந்த பொருட்களை நினைவு படுத்தும் நேரத்தின் தேர்வில் அவள் மறதிகள் கூடும் அழுத்தத்தை விட்டுச் செல்கிறாள்   … Continue reading

Posted in கவிதை | Tagged , , , | Leave a comment

கட்புலனாகாவிட்டால் என்ன?


கட்புலனாகாவிட்டால் என்ன? சத்யானந்தன் நான் பறித்த பூக்கள் என் கண்படும் மலர்கள் ஏதோ ஒரு வரிசை ஒழுங்கில் பூத்து உதிர்ந்தன அல்லது வாடின   பிரியா விடை அளித்து பின் சந்திகாமலே போனவர்கள் ஒரு வெட்டுப் புள்ளியைக் கடந்தனர்     மலையெங்கும் மேகங்கள் இளைப்பாறி ஈரமாக்கும் கலையும் மீண்டு கவியும் நேரங்களில் ஏதோ ஒரு … Continue reading

Posted in கவிதை, திருக்குறள் | Tagged , , | Leave a comment

நூலிழை


நூலிழை சத்யானந்தன் நான் எங்கேயாவது நினைத்த​ போதே கிளம்பி விடுவேன் என்பது அம்மாவுக்குப் பழக்கமானது உணவு பரிமாறும் போது அம்மா சொன்னது பயணத்தின் போது முழுவடிவாகி பக்கத்தில் அமர்கின்றன​ எந்தத் திசையில் பயணித்தாலும் அது இறந்த​ காலத்தை விட்டு மேலும் விலகவே செய்விக்கிறது ஆனால் அம்மாவுக்கு இறந்த​ காலத்தில் இருந்து புது பட்டு நூலிழையை உருவுவது … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | 1 Comment

மெலிதான மர்மம்


சொல்வனம் 1.8.2015 இதழில் வெளியானது மெலிதான மர்மம் உங்கள் செல்லப்பிராணி என் தூக்கத்தைக் கெடுக்கிறது உங்கள் தொலைக்காட்சி ஒலியில் மேலடுக்கில் உள்ள என் வீடே அதிர்கிறது உங்கள் வாகனம் என் வண்டியை சில சமயம் நகர விடாமல் செய்து விடுகிறது உங்கள் உடல் மொழியா என் மறதியா கடந்து செல்லும் போது நிறுத்திப் புகார் செய்ய … Continue reading

Posted in கவிதை | Tagged , , , | Leave a comment