Tag Archives: தமிழ்ப்பிழை

இன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை


இன்று தந்தி தொலைக்காட்சியில் இரு பாம்புகள் இணைவதை இரு பாம்புகளின் ஊடல் என்று தமிழில் முன்வைத்தார்கள். இரு பாம்புகளின் கூடல் என்பதே சரி.  

Posted in நாட் குறிப்பு | Tagged , | Leave a comment