Tag Archives: தமிழ்ப் பிழை

இன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை


நியூஸ் 18 தொலைக்காட்சியில் பல்வேறு பரிணாமங்களைக் கொண்டவர் விசு என்று போட்டிருந்தார்கள். சரியானது பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவர்.

Posted in நாட் குறிப்பு | Tagged , | Leave a comment