Tag Archives: தமிழ் இந்து

தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் கிராமத்துப் பள்ளி


தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் கிராமத்துப் பள்ளி ஆண்டாங்கோவில்புதூர் என்னும் கிராமத்துத் தொடக்கப் பள்ளி பல தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் அளவுக்கு அதன் தலைமை ஆசிரியை கண்மணியால் உயர்த்தப் பட்டுள்ளது. அர்ப்பணிப்புடன் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவி தவிர தமது சொந்தப பணத்தையும் போட்டு பள்ளியை உயர்த்தி இருக்கும் இந்த ஆசிரியை இடம் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , | Leave a comment

சென்னை வெள்ளம் – காரணங்கள்- தீர்வுகள்- தமிழ் இந்து இரு கட்டுரைகள்


சென்னை வெள்ளம் – காரணங்கள்- தீர்வுகள்- தமிழ் இந்து இரு கட்டுரைகள் ஊடகங்கள் சமூக​ வலைத் தளங்கள் மற்றும் நட்பு வட்டம் எங்குமே வெள் ளம் குறித் த​ கவலையும் ஆத் திரமும் மிகுந்த​ விவாதங்களைக் கேட்கிறோம். தமிழ் இந்து நாளிதழின் 8.12.2015 இதழில் இரண்டு கட்டுரைகள் வெளியாகி உள் ளன​. முதலாவது வி.தேவதாசன் கட்டுரை … Continue reading

Posted in நாட் குறிப்பு, Uncategorized | Tagged , | Leave a comment