Tag Archives: தமிழ் சினிமா விமர்சனம்

கேகேகேயும் நானும் -14 (பாகுபலியும்)


கேகேகேயும் நானும் -14 (பாகுபலியும்) தேவி தியேட்டரில் மௌனமாக்கப்பட்டிருந்த என் கைபேசி அதிர்ந்தது. கேகேகே தான். ஆறு மணிக்குள் வீட்டுக்கு வந்து விடுவேன் என்று குறுஞ்செய்தி அனுப்பினேன். சரியாக ஆறு மணிக்கே வந்து விட்டான் ” என் மனைவியிடம் என்னம்மா படம் எப்பிடி இருந்தது..? நீங்கன்னா கரெக்டா சொல்லுவீங்க… இவன் எடக்கு மொடக்காப் பேசுவான் ” … Continue reading

Posted in சினிமா விமர்சனம்., நகைச்சுவை | Tagged , , , | 1 Comment

காக்கா முட்டை- வணிக முதலை உள்ளூர் அரசியலை விழுங்கி ஏப்பம் விடும்


காக்கா முட்டை- வணிக முதலை உள்ளூர் அரசியலை விழுங்கி ஏப்பம் விடும் இயக்குனர் எம்.மணிகண்டன், தயாரிப்பாளர் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இவர்கள் தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல்லான படத்தைக் கொடுத்தற்காக மிகவும் பாராட்டுக்குரியவர்கள். பெரிய நடிகர்கள் கிடையாது. வன்முறை, கவர்ச்சி, குத்துப்பாட்டு, சண்டைக்காட்சி, செயற்கை நகைச்சுவை எதுவுமே கிடையாது. ஆனால் இரண்டு மணி நேரம் ரசிகனைக் … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged , , , , | Leave a comment