Tag Archives: ‘தமிழ் ஹிந்து’ நாளிதழ்

ஓரினச் சேர்க்கை குற்றமில்லை- வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு


ஓரினச் சேர்க்கை குற்றமில்லை- வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு உலகெங்கிலும் மதவாத பழமைவாத குழுக்கள் பல காலமாக ஓரினச் சேர்க்கையைக் கடுமையாக எதிர்த்தவர்களே. இந்திய குற்றவியல் சட்டத்தில் அது குற்றமாகவே தொடர்ந்து வந்தது. இதை அரசியல் சாசன அமர்வாக உச்ச நீதிமன்றமே நீக்க இயலும் என்பதே நிலை. 2013ல் அது உச்ச நீதி மன்றத்தால் குற்றம் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , , | Leave a comment

காந்தியடிகள் இருமுறை விஜயம் செய்த நந்தனார் மடம் – தமிழ் ஹிந்து நாளிதழ் கட்டுரை


காந்தியடிகள் இருமுறை விஜயம் செய்த நந்தனார் மடம் – தமிழ் ஹிந்து நாளிதழ் கட்டுரை சுவாமி சகஜானந்தர் என்னும் துறவி நந்தனார் மடம் என்னும் மடத்தை நிறுவி, அதன் கீழ், கல்விக்கான பள்ளிக் கூடத்தை நடத்தினார், சிதம்பரத்தில் உள்ள அந்தப் பள்ளிக்கு, காந்தியடிகள் இருமுறை வந்தார் என்பவற்றை ஸ்டாலின் ராஜாங்கம் தமிழ் ஹிந்து நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , | Leave a comment

நதிகளை வணங்கிக் கொல்கிறோமா- ஹிந்து தமிழ் நாளிதழ் கட்டுரை


நதிகளை வணங்கிக் கொல்கிறோமா- ஹிந்து தமிழ் நாளிதழ் கட்டுரை சஞ்சீவ குமார் ஹிந்து தமிழ் நாளிதழில் நாம் நம்பிக்கைகளில் அடிப்படையில் அமாவாசை போன்ற முக்கியமான நாட்களில் மற்றும் போகி போன்ற பண்டிகைகளில், வினாயக சதுர்த்தி போன்ற வழிபாட்டு முறைகளில் எந்த அளவு நதிகளை மாசு படுத்துகிறோம் என்பதைப் பட்டியலிடுகிறார். பவானி ஆற்றில் கலக்கும் சாயக் கழிவுகள் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , | Leave a comment

விளையாட்டில் விபத்துக்கள்


விளையாட்டில் விபத்துக்கள் ஃபிலிப் ஹ்யூக்ஸ் என்னும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மற்றும் ஒரு அம்பையர் தனித்தனி விபத்துக்களில் தலைக்காயத்தால் மரணமடைந்துள்ளனர். 10 அல்லது 15 வருடங்களுக்கு முன் ராமன் லம்பா என்னும் மேற்கு வங்கத்துக் கிரிக்கெட் வீரர் பங்களாதேஷில் ஒரு (தனியார்) போட்டியில் விளையாடும் போது தலைக் கவசம் அணியாததால் பந்தடி பட்டு மரணம் அடைந்தார். … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , | Leave a comment