Tag Archives: தமிழ் ஹிந்து

நிறைய வாசிக்க என்ன வழி? -தமிழ் ஹிந்து கட்டுரை


நிறைய வாசிக்க என்ன வழி? -தமிழ் ஹிந்து கட்டுரை தமிழ் ஹிந்து நாளிதழில் நாம் எப்படி நேரம் ஒதுக்கலாம், எப்படி புத்தகங்களை வரிசைப்படுத்தி வாசிக்கலாம் என ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறார். அதற்கான இணைப்பு ———- இது. வாசிக்க நேரமில்லை என்பதெல்லாம் நாம் சொல்லிக் கொள்ளும் சாக்குதான். நேரம் மற்றும் படிக்கும் பழக்கம் இவை நாம் … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , | Leave a comment

இளம் விஞ்ஞானியான பழங்குடி மாணவன்- ஜி ராமகிருஷ்ணன் கட்டுரை


இளம் விஞ்ஞானியான பழங்குடி மாணவன்- ஜி ராமகிருஷ்ணன் கட்டுரை நகர்ப்புற மற்றும் மேல் ஜாதி மாணவர்களே கல்வியிலும் மற்றும் புதிய சிந்தனை தேவைப்படும் துறைகளிலும் மிளிர்வார்கள் என்னும் ஒரு தவறான நம்பிக்கை மக்கள் மனதில் இருப்பது மட்டுமல்ல. பல உள்ளூர்க் கட்சிகள் முனையாமல் சுளுவாகப் படிக்க மட்டுமே நீங்கள் லாயக்கு என்னும் தொனியில் மாணவர்களை மனச் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

ஆகஸ்ட் 2017ல் என் முக்கிய பதிவுகள்


ஆகஸ்ட் 2017ல் என் முக்கிய பதிவுகள் ஆகஸ்ட் 2017ல் என் முக்கியமான பதிவுகளுக்கான இணைப்பு இது: அஞ்சலி – ஹெச் ஜி ரசூல் அரசுத்துவம் என்னும் கொடிய மதம் – சமஸ் கட்டுரைக்கு என் எதிர்வினை Nerve’ திரைப்படம் – நிழல் இணைய உலகம் பற்றிய எச்சரிக்கை வள்ளலார் பற்றி பிரபஞ்சன் தடம் ஆகஸ்ட் 2017 … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , | Leave a comment

மே 2017ல் எனது முக்கியமான பதிவுகள்


மே 2017ல் எனது முக்கியமான பதிவுகளுக்கான இணைப்புகள் கீழே: மதம் – மதச்சார்பின்மை இந்தியச் சூழல் எங்கே போயிருக்கிறது ? -சமஸ் கட்டுரை தேவதச்சனுடன் மனுஷ்- எஸ்ரா நேர்காணல் உலக வெப்பமயமாதல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு – இந்தியாவில் வர இருக்கும் மாற்றங்கள் கன்னடக் கவிஞர் விபா 197 நாடுகளின் புத்தகங்களைத் தேடி வாசிக்க விழையும் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , , , | Leave a comment

பத்மாவதியின் கதை கற்பனைக் காவியமே- தமிழ் ஹிந்து கட்டுரை


பத்மாவதியின் கதை கற்பனைக் காவியமே- தமிழ் ஹிந்து கட்டுரை இன மற்றும் மத அடிப்படையில் இப்போது பத்மாவதி திரைப்படம் கடுமையாகச் சாடப் படுகிறது. அரசியல் செய்யவும் தமது கொள்கையில்லாத ஒரு கூட்டத்தின் மீது கவனத்தைத் திருப்பவும் இதை அரசியல்வாதிகள் செய்வது புதிதல்ல. ஆனால் ஒரு விஷயத்தை எதிர்க்க ஒருவருக்கு ஜனநாயக உரிமை உண்டு என்றால் அவர் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , , | Leave a comment

திராவிடக் கட்சிகளைப் பற்றி பால் சக்காரியா


திராவிடக் கட்சிகளைப் பற்றி பால் சக்காரியா மலையாள சமகால எழுத்தாளர்களில் முக்கியமானவர் பால் சக்கரியா. நவீனத்துவமான அவரது படைப்புக்களை நான் மொழி பெயர்ப்பில் வாசித்திருக்கிறேன். திராவிடக் கட்சிகள் ஐம்பது ஆண்டுகளில் தமிழ் நாட்டின் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மற்றும் பண்பாட்டுத் தளத்தில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி இருப்பதாக ஜக்கரியா பாராட்டியிருக்கிறார். மறுபக்கம் ஜாதி உணர்வைக் கட்டுக்குள் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

அஞ்சலி – மேலாண்மைப் பொன்னுச்சாமி


அஞ்சலி – மேலாண்மைப் பொன்னுச்சாமி என் பதின்களில் நான் ஆனந்த விகடன், கல்கி போன்ற வணிக இதழ்களை மட்டுமே வாசித்திருக்கிறேன். ஆனந்த விகடனில் மேலாண்மைப் பொன்னுச்சாமியின் கதைகள் வித்தியாசமானவையாகத் தெரிந்தன. வட்டார வழக்கு மிக்க கதைகள் அவை. 70கள் மற்றும் எண்பதுகளில் ஜெயகாந்தன் உட்பட சமூகத்தின் அடிப்படைப் பிரச்சனைகள் மற்றும் விளிம்பு நிலை மனிதர்கள் எதிர் … Continue reading

Posted in அஞ்சலி | Tagged , , , , , | Leave a comment

அஞ்சலி – எம் ஜி சுரேஷ்


மூத்த எழுத்தாளரும் பின் நவீனத்துவத்தில் பல பரிசோதனையான படைப்புக்களைத் தந்தவருமான எம் ஜி சுரேஷ் காலமானது மிகவும் வருத்தம் அளிப்பது. புது டெல்லியில் இருந்த பொது சாகித்ய அகாதமி நூலகத்தில் அவரது படைப்புக்களை வசித்தது தான். அதன் பின் அமையவில்லை. குறிப்பாக இன்று அவரைப் பற்றி எடுத்துரைக்க இயலவில்லை. ‘எதற்காக எழுதுகிறேன்’ என பதாகையில் தம் … Continue reading

Posted in அஞ்சலி | Tagged , , , , | Leave a comment

அரசுத்துவம் என்னும் கொடிய மதம் – சமஸ் கட்டுரைக்கு என் எதிர்வினை


அரசுத்துவம் என்னும் கொடிய மதம் – சமஸ் கட்டுரைக்கு என் எதிர்வினை முதலில் சமஸ் கட்டுரையை வாசிப்போம். அதற்கான இணைப்பு ———————- இது. சமஸ் கட்டுரையில் அவர் முன்வைக்கும் முக்கியமான கருத்துக்கள் இவை : 1. அரசுத்துவம் (புது வார்த்தையா ?) என்பது அரசு மக்களின் உணர்வுகளை அல்லது உரிமைகளைப் புறந்தள்ளி அரசே யாவும் என … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , , | Leave a comment

குழந்தைத் தொழிலாளிகளுக்கு கல்வி தரும் வின்சென்ட் – தமிழ் ஹிந்து


குழந்தைத் தொழிலாளிகளுக்கு கல்வி தரும் வின்சென்ட் – தமிழ் ஹிந்து வின்சென்ட் என்னும் சேவை மனப்பான்மை கொண்ட நேயர் பற்றிய தமிழ் ஹிந்து பதிவுக்கான இணைப்பு — இது. பகலெல்லாம் கடுமையாக உழைத்தாலும் மாலையில் கல்வி அறிவை , டைல்ஸ் கடை வைத்திருக்கும் வின்சென்ட் இடமிருந்து பெறுகிறார்கள் குழந்தைகள். என்றும் இதே நிலை நீடிக்காமல் அவர்கள் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , | Leave a comment