Tag Archives: தமிழ் ஹிந்து

மாவோயிஸ்டுக்கள் பற்றி தமிழ் ஹிந்து , காலச்சுவடு – இரண்டு கட்டுரைகள் -1


மாவோயிஸ்டுக்கள் பற்றி தமிழ் ஹிந்து , காலச்சுவடு – இரண்டு கட்டுரைகள் -1 முதலில் தமிழ் ஹிந்து நாளிதழில் சமஸ் கட்டுரைக்கான இணைப்பு —— இது. நக்சல் இயக்கம் தோன்றி ஐம்பது ஆண்டுகளாகிய தருணத்தில் இந்தக் கட்டுரை வெளியாகிறது. ஆயுதம் இல்லாமல் ஒரு கோட்பாட்டால் மக்களின் நலனைப் பாதுகாக்க முடியாதா? மாற்றுக் கருத்துடன் விவாதித்து மோதி … Continue reading

Posted in தொடர் கட்டுரை, Uncategorized | Tagged , , , , , , | Leave a comment

197 நாடுகளின் புத்தகங்களைத் தேடி வாசிக்க விழையும் பாகிஸ்தான் சிறுமி


197 நாடுகளின் புத்தகங்களைத் தேடி வாசிக்க விழையும் பாகிஸ்தான் சிறுமி கராச்சியைச் சேர்ந்த ஆயிஷா என்னும் சிறுமி 197 நாடுகளின் ஒவ்வொரு நூலையெனும் வாசிக்கும் விருப்பத்தில் முக நூலில் ஒரு பக்கம் துவங்கி, பரிந்துரைகளைப் பெற்று அந்த நூல்களைத் தேடி வாசிக்கிறார். அவர் பயணம் இன்னும் வெகு தூரம் செல்வது. அவரது முக நூல் பதிவுக்கான … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

மதம் – மதச்சார்பின்மை இந்தியச் சூழல் எங்கே போயிருக்கிறது ? -சமஸ் கட்டுரை


மதம் – மதச்சார்பின்மை இந்தியச் சூழல் எங்கே போயிருக்கிறது ? -சமஸ் கட்டுரை தமிழ் ஹிந்துவில் சமஸ் எழுதியிருக்கும் கட்டுரைக்கான இணைப்பு ———- இது. ஐரோப்பாவில் நிறுவனமாக ஒற்றைக் கலாச்சாரம் என்னும் அடைப்புக்குள் மதம் காணப்பட்டது. அதே வழியில் ஹிந்துக்களும் இந்தியப் பெரும்பான்மைச் சிந்தனையும் போகிறது என்பதே கட்டுரையின் சாராம்சம். சமஸ் கட்டுரையில் முக்கியமான ஓன்று … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , | Leave a comment

காந்தியடிகளின் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு -தமிழ் ஹிந்து பதிவுகள்


காந்தியடிகளின் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு -தமிழ் ஹிந்து பதிவுகள் 1917ல் காந்தியடிகள் பீகாரின் சம்பாரன் மாவட்டத்தில் விவசாயிகளுக்காகப் போராடினார். அவுரிச் சாயம் பயிரிட வேண்டும் என விவசாயிகள் கட்டாயப் படுத்தப்பட்டு அவர்கள் துயரத்தின் விளிம்பில் தத்தளித்த காலம் அது. ராஜ் குமார் சுக்லா என்னும் விவசாயி காந்தியடிகளை விடாப்பிடியாக சந்தித்து பிகார் வரும் படி வேண்ட, பிறகே … Continue reading

Posted in காந்தியடிகள், தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , , | Leave a comment

தமிழ் ஹிந்துவில் அசோகமித்திரனுக்கு அஞ்சலியாக பல கட்டுரைகள்


தமிழ் ஹிந்துவில் அசோகமித்திரனுக்கு அஞ்சலியாக பல கட்டுரைகள் ஒரு படைப்பாளி வாழும் நாளில் தரும் மதிப்பும், அவர் இறந்த பின்பு தரும் அஞ்சலியும் அவரை வாசிப்பதே. வாசிப்பைப் பகிர்வதும் விமர்சிப்பதும் அந்த இலக்கியவாதிக்கு நாம் தரும் அங்கீகாரம். தொடர்ந்து தமிழ் ஹிந்து பல கட்டுரைகளை வெளியிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியது மிகவும் பாராட்டுக்கு உரியது. அந்தக் … Continue reading

Posted in அஞ்சலி | Tagged , , , | Leave a comment

நீர்ப் பற்றாக்குறை – விவசாயத்தில் மாற்றம் வேண்டும் -சமஸ் கட்டுரை


நீர்ப் பற்றாக்குறை – விவசாயத்தில் மாற்றம் வேண்டும் -சமஸ் கட்டுரை அண்டை மாநிலங்களை எதிர்த்து உணர்ச்சிகரமான போராட்டம் நடத்துவது வேறு , நம்மால் சிக்கனமான பாசனம் செய்வது மற்றும் சுற்றுச் சூழலைப் பேணுவது பற்றி யோசிப்பது வேறு. இஸ்ரேல் ஒரு உதாரணம் எனச் சுட்டிக் காட்டும் சமஸ், அதிக மழை பெய்யும் பகுதிகள் மற்றும் வறண்ட … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

ஆற்று மணல் நிலைக்கட்டும் – தமிழ் ஹிந்து கவலைக் கட்டுரை


ஆற்று மணல் நிலைக்கட்டும் – தமிழ் ஹிந்து கவலைக் கட்டுரை ஆற்று மணல் எந்தக்கட்டுப்பாடும் இல்லாமல் சுரண்டப் படுகிறது. இது சுற்றுச் சூழலுக்கு பெரிய பாதகம் விளைவிக்கக் கூடியது. ‘எம் சாண்ட்’ என்னும் மாற்று மணல் விலையும் குறைவு – ஆற்று மணலுக்கு இணையானது’ என்ற கருத்தையும் கட்டுரை முன் வைக்கிறது. சுற்றுச் சூழல் எல்லோரது … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , | Leave a comment

ஆண்கள் சுயவிமர்சனம் செய்து கொள்ளத் தூண்டும் வாட்ஸ் ஆப் குறும்படம்


ஆண்கள் சுயவிமர்சனம் செய்து கொள்ளத் தூண்டும் வாட்ஸ் ஆப் குறும்படம் வாட்ஸ் ஆப் பில் ஒரு தோழி ஒரு குறும்படத்தைப் பகிர்ந்தார். அதை என் மகளுக்கு அனுப்ப அவர் ‘உனக்கு இதில் பல விஷயங்கள் பொருந்தும்’ என எகிறினார். சர்வ சாதாரணமாக ஆண்கள் செய்து வரும் ஆதிக்க வேலைகளை இந்தப் படம் தோலுரித்துக் காட்டுவது சிறப்பு. மறுபக்கம் ஓன்று … Continue reading

Posted in காணொளி, சினிமா விமர்சனம். | Tagged , , , , , , , , | Leave a comment

24X7 – பரபரப்பு என்னும் நோய் – சமஸ் கட்டுரை


24X7 – பரபரப்பு என்னும் நோய் – சமஸ் கட்டுரை 17.2.2017 அன்று ‘தமிழ் ஹிந்து’ நாளிதழில் சமஸ் எழுதியுள்ள கட்டுரை நம் எல்லோரையும் பிடித்து ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் பரபரப்புச் செய்தி தேடும் நோய் பற்றியது. இந்தக் கட்டுரையின் சிறப்பு என நான் கருதுவது அவர் ஒரு ஊடகத்தில் பணிபுரியும் நிலையிலும் ஊடக நிர்வாகங்கள் மற்றும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , | Leave a comment

‘நீட்’ நுழைவுத் தேர்வு மற்றும் தமிழ் மாணவர் கல்வி நிலை – நீதிபதி சந்துரு கட்டுரை


‘நீட்’ நுழைவுத் தேர்வு மற்றும் தமிழ் மாணவர் கல்வி நிலை – நீதிபதி சந்துரு கட்டுரை ‘நீட்’ நுழைவுத் தேர்வு என்னும் போட்டித் தேர்வு எங்களுக்குத் தேவையில்லை’ என்னும் தொனியில் அரசியல் கட்சிகளும் மாநில அரசும் ஒரே அணியாக நுழைவுத் தேர்வை எதிர்க்கிறார்கள். அவர்கள் தரப்பில் ‘இது இட ஒதுக்கீட்டுக்கு இந்த மாநிலத்தில் சிக்கல் உருவாக்கும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , | Leave a comment