Tag Archives: தமிழ்

தமிழுக்கு ஹார்வர்டு பல்கலைக்கழக இருக்கை தந்த ‘தமிழின் 11 சிறப்புக்கள் ‘


தமிழுக்கு ஹார்வர்டு பல்கலைக்கழக இருக்கை தந்த ‘தமிழின் 11 சிறப்புக்கள் ‘ முத்துலிங்கமும் பல தமிழர்களும் ஒன்றிணைந்து உழைத்து லட்சிய வெறியுடன் நிதி சேர்த்து , ஆவணங்கள் ஒழுங்கு செய்து ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழுக்கு இருக்கை பெற்றுத்தந்த சாதனை என்றும் நன்றியுடன் நம்மால் நினைவு கூரப்படும். 7000க்கும் மேற்பட்ட உலக மொழிகளின் நடுவே தமிழின் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

இரண்டாம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தை ஐந்தாம் வகுப்பு மாணவனால் படிக்க முடியவில்லை


இரண்டாம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தை ஐந்தாம் வகுப்பு மாணவனால் படிக்க முடியவில்லை ASER (The Annual Status of Education Report) என்னும் தன்னார்வ அமைப்பு, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவரின் கல்வித் திறன் பற்றிய ஒரு கள ஆய்வை வருடா வருடம் நடத்துகிறது. தோராயமாக, தமிழ் நாட்டில் இரண்டில் ஒரு ஐந்தாம் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , | 2 Comments

இனிய உதயம் மார்ச் 2013 இதழ் – சமகால இலக்கியமும் முன் வந்தவையும்-1


இனிய உதயம் மார்ச் 2013 இதழ் – சமகால இலக்கியமும் முன் வந்தவையும்-1 நக்கீரன் பதிப்பகத்தின் இனிய உதயம் இதழின் மார்ச் 2013 இதழில் சமகால இலக்கியமும் அதற்கு முன் வந்த இலக்கியங்கள் பற்றிய பதிவுகளும் இணையான முக்கியத்துவம் பெற்றுள்ளன. சமகாலப் பதிவுகளில் கவிதைகள் முன்னுரிமை பெற்றுள்ளன. முதலில் சமகாலக் கவிதைகள் பற்றிய பதிவுகளைக் காண்போம். … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , | Leave a comment

வாயில்லா ஜீவன்களிடம் நேயம் – வாழ்த்துவோம் மாணவர்களை


வாயில்லா ஜீவன்களிடம் நேயம் – வாழ்த்துவோம் மாணவர்களை ஒரு இளம் பெண் அல்லது இளைஞன் பற்றி நாம் ஊடகங்கள் – விளம்பரங்கள், சினிமா ஆகியவற்றில் எத்தகைய பிம்பம் முன் வைக்கப் படுகிறது ? மிகவும் மோசமானதும், பொறுப்பற்றதும் துய்ப்புத் தேடல் மிகுந்ததுமான பிம்பம் அது. நவம்பர் 2011ல் SPAAK என்னும் தன்னார்வக் குழுவை அமைத்து மிருகங்களிடம் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | 2 Comments