Tag Archives: தலித்

பரியேறும் பெருமாள் திரைப்படம் – தாமதமாக ஒரு பாராட்டு


பரியேறும் பெருமாள் திரைப்படம் – தாமதமாக ஒரு பாராட்டு திரைப்படம் என்னும் ஊடகம் பல சாத்தியமின்மைகள் அல்லது பலவீனங்கள் கொண்டது. அதற்கு நிவர்த்தி போல மக்களின் ஆக விருப்பமான ஒரு ஊடகம் அது. இந்தத் திரைப்படம் தமிழ் இளைஞர்கள் மீது, குறிப்பாக தலித் இளைஞர்கள் மீது தாக்கம் ஏற்படுத்தினால் அது இதன் மிகப் பெரிய வெற்றியாக … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged , , , , , | Leave a comment

வாழ்க்கையின் ரகசியம் -6


கொண்டாட வாய்ப்பில்லாதோர் – வழியில்லாதோர் -6 கொண்டாட்டங்களின் அவசியத்தை சமூகத்தின் பெரும்பான்மை உணர்ந்தே இருக்கிறது. அதன் மறுபக்கமே யார் யாருக்குக் கொண்டாட வாய்ப்பில்லை. யார் யாருக்கு வாய்ப்பிருந்தும் வழியில்லை என்பது . எனவே தொடர்புகள் உறுதிப் படும் ஒரு கொண்டாட்டத்துக்கு அதை ஒழுங்கு செய்வதற்கு அடிப்படைத் தேவை தொடர்புகள் இருப்பது தொடர்புகள் இருக்கிற ஒரு ஆள் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , | Leave a comment

காந்தியடிகள் இருமுறை விஜயம் செய்த நந்தனார் மடம் – தமிழ் ஹிந்து நாளிதழ் கட்டுரை


காந்தியடிகள் இருமுறை விஜயம் செய்த நந்தனார் மடம் – தமிழ் ஹிந்து நாளிதழ் கட்டுரை சுவாமி சகஜானந்தர் என்னும் துறவி நந்தனார் மடம் என்னும் மடத்தை நிறுவி, அதன் கீழ், கல்விக்கான பள்ளிக் கூடத்தை நடத்தினார், சிதம்பரத்தில் உள்ள அந்தப் பள்ளிக்கு, காந்தியடிகள் இருமுறை வந்தார் என்பவற்றை ஸ்டாலின் ராஜாங்கம் தமிழ் ஹிந்து நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , | Leave a comment

விநாயக சதுர்த்தி வணிகத்தில் நரிக்குறவர் கடை


விநாயக சதுர்த்தி வணிகத்தில் நரிக்குறவர் கடை இது என்ன பதிவு என உங்களுக்குத் தோன்றினால், அநேகமாக சமூக நீதி மற்றும் ஒடுக்கப்பட்டோர் எழுச்சி பற்றிய மேம்போக்கான புரிதல் மட்டுமே உள்ளது என்றே கருதுவேன். திருவான்மியூர் பெசன்ட் நகர் இரண்டிலுமே நரிக்குறவர் என்னும் நாடோடிகள் குப்பை பொறுக்குவோராய் மட்டுமே காணப்பட்டவர்கள். பெசன்ட் நகரில் அவர்களது நடைபாதைக் கடை … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , , , | Leave a comment

பிராமணர்களை நிராகரிக்காத திராவிடம் – சமஸ் கட்டுரை


பிராமணர்களை நிராகரிக்காத திராவிடம் – சமஸ் கட்டுரை சமஸ் கட்டுரைக்கான இணைப்பு————— இது. 5.4.2017 தமிழ் ஹிந்து இதழின் ‘அடுத்த நூற்றாண்டுக்கான திராவிட இயக்கம் எப்படி இருக்க வேண்டும்?’சமஸ் கட்டுரையின் ஒரு பகுதி இது : ———————————————– தமிழ்ச் சமூகத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கம் மட்டும் அல்லாது, அதன் முக்கியமான ஆயுதங்களில் ஒன்றாகக் கையாளப்படக் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , , , | Leave a comment

தலித் ஏனையர் இடைவெளியைத் தாண்டிய நட்பு – இமையத்தின் சிறுகதை


தலித் ஏனையர் இடைவெளியைத் தாண்டிய நட்பு – இமையத்தின் சிறுகதை நவம்பர் 2015 உயிர்மையில் இமையம் “ஈசனருள்” என்னும் நெடுங்கதையுடன் பன்முகமான அவரது ஆளுமையை வெளிப்படுத்தி இருக்கிறார். தமிழ் இலக்கிய உலகம் இலக்கியவாதிகளின் படைப்புக்களை ஜாதி அடிப்படையில் பரிசீலிப்பதான ஒரு பிரமை இப்போது இருக்கிறது. அந்த பிரமையை இமையம் உடைத்து விட்டார். பல அடிப்படைகளில் இந்த … Continue reading

Posted in சிறுகதை, விமர்சனம் | Tagged | Leave a comment

சிறுமியின் பேதமை மையமாய் கு.உமாதேவியின் கவிதை


சிறுமியின் பேதமை மையமாய் கு.உமாதேவியின் கவிதை காலச்சுவடு நவம்பர் 2015 இதழில் ஒரு கவிதையில் உமாதேவி தலித் என்பது ஏன் இன்னும் இழிந்த அடையாளமாக மேல்ஜாதியினரால் கருதப் பட வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார். பிரச்சார வாடை இல்லாமல் மிகவும் கூர்மையான ஒரு கவிதையைத் தந்திருக்கலாமே என நினைக்கும் போதே அடுத்துவரும் கவிதை “தேன் இனிப்பது … Continue reading

Posted in கவிதை, விமர்சனம் | Tagged | Leave a comment

ஜாதிக்கேற்ப​ தண்டனை மாறும்


ஜாதிக்கேற்ப​ தண்டனை மாறும் “நம்பாத்து சாம்பார்” என்று விளம்பரங்கள் ஜாதி அடுக்கின் அடிப்படையிலான​ சமூக​ உளவியலைக் குறி வைக்கின்றன​. ஆகஸ்ட் 2015ல் வந்துள்ள காலச்சுவடு இதழில் ஆ.சிவசுப்ரமணியனின் “இடைக்காலத் தமிழக வரலாற்றில் கோவில் திருட்டுக்கள்” என்னும் கட்டுரை மிகவும் முக்கியமான​ ஆராய்ச்சிக் கட்டுரை. கோயில் கல்வெட்டுக்களில் உள்ள​ திருட்டு சம்பந்தமான​ குறிப்புக்களின் அடிப்படையில் ஜாதிக்கு ஏற்றது … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , | Leave a comment

கண்மணி குணசேகரனின் “கனமான” சிறுகதை


கண்மணி குணசேகரனின் “கனமான” சிறுகதை “அம்போகம்” என்னும் புதிய வார்த்தையைத் தமிழில் அறிமுகப்படுத்தி அந்தத் தலைப்பில் தீராநதி ஜூன் 2015 இதழில் கண்மணி குணசேகரன் எழுதியுள்ள கதை இரு காரணங்களில் கனமானது. ஒரு நாவலின் கதை ஒரு சிறுகதைக்குள் வந்திருப்பது முதலாவது. கதையைப் படித்ததும் நம் மனம் கனத்து விடுவது மற்றது. கருப்பான, அதிக உயரமில்லாத, … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , | Leave a comment