Tag Archives: திசை எட்டும்

மலையாளக் கவிஞர் சோமன் கடல்லூர்


மலையாளக் கவிஞர் சோமன் கடல்லூர் மலையாளக் கவிஞர் சோமன் கடல்லூரின் கவிதைகள் திசை எட்டும் இதழ் வாயிலாக வாசிக்கக் கிடைத்தன. ’புலி வந்த போது’ என்னும் அவரது கவிதை கீழே: ”புலியல்லாவா வருகிறது? ஏன் கூச்சல் போடவில்லை?” ஆடுமேய்ப்பவனிடம் கேட்டேன். ”ஆடுகள் மேய்கின்ற இந்த மலைச்சாரல் புலிக்குச் சொந்தம் ஆடுகளையெல்லாம் வளர்ப்பதே புலிதான் ஏன், நானேகூட … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , , , | Leave a comment

குழந்தைகளுக்கான கன்னட நகைச்சுவைக் கதை


குழந்தைகளுக்கான கன்னட நகைச்சுவைக் கதை ஒரு கழுதையை மையப் படுத்தி யோகேஷ் மாஸ்டர் கன்னடத்தில் எழுதிய “நிழலுக்கு வாடகை” என்னும் சிறுகதையை இறையடியான் திசை எட்டும் ஏப்ரல்-ஜூன் 2015 இதழில் மொழிபெயர்த்திருக்கிறார். குண்டண்ணா எதையெடுத்தாலும் துருவித் துருவிக் கேள்வி கேட்டுத் துளைத்து எடுப்பவன். ஒரு நாள் இரவு உணவு விடுதி மூடும் நேரம். அவன் நுழைந்ததும் … Continue reading

Posted in சிறுவர் இலக்கியம் | Tagged | Leave a comment

ஆந்தை பூதம்- ஜெர்மானியக் கதை


ஆந்தை பூதம்- ஜெர்மானியக் கதை சைதன்யா என்னும் குழந்தையின் எழுத்துத் திறன் பற்றி ஏற்கனவே நான் குறிப்பிட்டேன். திசை எட்டும் ஏப்ரல் ஜூன் 2015 இதழில் “திருமதி ஆந்தை” என்னும் குழந்தைகளுக்கான ஜெர்மானியக் கதையை மொழி பெயர்த்திருக்கிறார். ஜெகப்க்ரிம், வில்ஹெல்க்ரிம் என்னும் இரண்டு சகோதரர்கள் தாம் செவி வழிக் கேட்ட கதைகளைத் தொகுத்து Grimm’s Fairy … Continue reading

Posted in சிறுவர் இலக்கியம் | Tagged , , | Leave a comment

தெலுங்குக் கவிஞர் சிவா ரெட்டி


தெலுங்குக் கவிஞர் சிவா ரெட்டி “திசை எட்டும்” ஜனவரி-மார்ச் 2015 இதழில் தெலுங்குக் கவிஞர் சிவா ரெட்டி அவர்களின் கவிதைகள் மொழிபெயர்ப்பில் வாசிக்கக் கிடைத்தன. சாகித்ய அகாதமி விருது பெற்ற அவரின் கவிதைகளில் கவித்துவமும் கற்பனையும் தளும்புகின்றன. நிர்வாண பூமி மீது- கவிதையின் ஒரு பகுதி பூமி விதையினின்று நானே உயிர்ப்பேன் பூமி ஒரு விண்மீன் … Continue reading

Posted in Uncategorized | Tagged , | Leave a comment