Tag Archives: திண்ணை

கலை எழுத்து , கமல்ஹாசன் குரல் மற்றும் என் சிறுகதை குறித்து நாகரத்தினம் கிருஷ்ணா


கலை எழுத்து , கமல்ஹாசன் குரல் மற்றும் என் சிறுகதை குறித்து நாகரத்தினம் கிருஷ்ணா காலச்சுவடு மார்ச் 2017 இதழில் வெளிவந்த ‘தாடங்கம்’ என்னும் என் சிறுகதை, கமல்ஹாசனின் சமூகக் குரல் மற்றும் காலை எழுத்துக்கள் பற்றிய ஒரு பதிவு இவை நாகரத்தினம் கிருஷ்ணாவின் பதிவாக திண்ணை இணைய தளத்தில் வெளியாகி உள்ளன . அதற்கான(அவரது … Continue reading

Posted in திண்ணை, நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

மனசாட்சி புனிதமானதா ? – 2


மனசாட்சி புனிதமானதா ? – 2 நம்பிக்கைகள் மனசாட்சி என்னும் குரல் வடிவ சக பயணியை உருவாக்குகின்றன. அடிப்படையில் நம்பிக்கைகள் கடவுள் என்னும் காப்பாளரைச் சுற்றியே அமைகின்றன. மத நூல்கள் வந்தது பின்னால். இயற்கை தன்னை சுழற்றி போட்டு விடும் என்னும் அச்சம், மனிதனை இயற்கையைக் கூட ஆள முடியும் காப்பாளனைத் தேட வைத்தது. அவர் … Continue reading

Posted in தொடர் கட்டுரை, Uncategorized | Tagged , , , , , , , , | Leave a comment

அய்யப்ப பணிக்கர் – மலையாளத்தின் நவீனத்துவத் தொடங்கு புள்ளி


அய்யப்ப பணிக்கர் – மலையாளத்தின் நவீனத்துவத் தொடங்கு புள்ளி படைப்புகளை அதனதன் வீச்சை வைத்து வாசிப்பதை பல சமயங்களில் நான் குறிப்பிட்டிருக்கிறேன். நல்ல படைப்பை அதை எழுதியவர் இன்னார் என்னும் அடிப்படையில் இல்லாமல் அதன் வெளிப்பாட்டின் அடிப்படையில் வாசிப்பது ஒன்றே எழுத்தாளரை வைத்து வாசிப்பதில் உள்ள மனத்தடையைப் போக்கும். அய்யப்பப் பணிக்கர் என்னும் ஆளுமையை முன்வைத்து … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged , , , | Leave a comment

கட்புலனாகாவிட்டால் என்ன?


கட்புலனாகாவிட்டால் என்ன? சத்யானந்தன் நான் பறித்த பூக்கள் என் கண்படும் மலர்கள் ஏதோ ஒரு வரிசை ஒழுங்கில் பூத்து உதிர்ந்தன அல்லது வாடின   பிரியா விடை அளித்து பின் சந்திகாமலே போனவர்கள் ஒரு வெட்டுப் புள்ளியைக் கடந்தனர்     மலையெங்கும் மேகங்கள் இளைப்பாறி ஈரமாக்கும் கலையும் மீண்டு கவியும் நேரங்களில் ஏதோ ஒரு … Continue reading

Posted in கவிதை, திருக்குறள் | Tagged , , | Leave a comment

முன்னகர்வுகள்


  நீ தந்த செலாவணிகள் சத்யானந்தன் முன்னகர்வுகள் பத்து வார்த்தை மிகா மின்னணு சம்பாஷணையே   அதே இரு நபர் கட்டாயமில்லை உரையாடுபவர் மாறியும் பரிமாற்றம் தொடர்ச்சியில்   உன் விளக்கங்கள் மறிதலிப்புக்கள் செலாவணிகளாய்   இலக்காய்த் தென்படும் புள்ளிகள் வேகம் திசை யாவும் வசப்படுத்தும் வித்தை ரகசியமில்லை   மௌனம் மனம் திறப்பு சொல்லாடல் … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged , , , | Leave a comment

வைரமுத்து கதைகள் பற்றி ஜெயமோகன் – பகுதி 2- நவீன இலக்கியம் புரியாத ஒன்றா?


வைரமுத்து கதைகள் பற்றி ஜெயமோகன் – பகுதி 2- நவீன இலக்கியம் புரியாத ஒன்றா? கட்டுரைக்குள் போகும் முன்பு ஒரு காட்சியைப் பார்ப்போம். சிறிய வீடு. கடைக்குப் போயிருந்த அம்மா வீட்டுக்கு உள்ளே வருகிறாள். 7 வயதாகும் சிறிய மகனின் அபிமான நடிகர் படம் அவனுடைய புது சட்டை இவை வீட்டு வாசலில் கிடக்கின்றன. ஹாலில் … Continue reading

Posted in சிறுகதை, திண்ணை, தொடர் கட்டுரை, விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

நிர்வகிக்கப்பட்ட​ கர்வம்


நிர்வகிக்கப்பட்ட​ கர்வம் சத்யானந்தன் பழுது பார்ப்பவரது வருமானம் நிறம் வேறுபடலாம் ஆனால் பழுதுகளுக்காக​ யாரையேனும் கட்டாயக் கூட்டாளியாக்க​ வேண்டியிருக்கிறது அடிக்கடி சாதனங்கள் தானியங்குவதும் என் கர்வமும் சார்புடையவை கர்வ​ பங்கம் நேரும் போது பழுது பார்ப்பவர் மையமாகிறார் என் தேவைகளை முடிவு செய்யும் நிறுவனங்கள் என்னையும் அவரையும் சேர்த்தே நிர்வகிக்கிறார்கள் அவ்வழியாய் என் கர்வங்களையும் சுதந்திரமான​ … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | Leave a comment

அமெரிக்காவில் அரங்கேறிய​ தமிழ் நாடகம் “வேலி”


அமெரிக்காவில் அரங்கேறிய​ தமிழ் நாடகம் “வேலி” திண்ணை 4.10.2015 இதழில் கோபால் ராஜாராம் அமெரிக்காவில் அரங்கேறிய​ (வங்காளத்திலிருந்து மொழிபெயர்த்த) “வேலி” என்னும் தமிழ் நாடகத்துக்கான​ விமர்சனத் துக்கான​ இணைப்பு ——–>இது. வங்காளத்தில் எழுதப்பட்ட​ நாடகம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அரங்கேறி இருப்பது மகிழ்ச்சி அளிப்பது. அரங்கேறியது கனடாவிலா அமெரிக்காவிலா என்று அவர் குறிப்பிடவில்லை. குழந்தை வளர்ப்பு மற்றும் … Continue reading

Posted in திண்ணை, விமர்சனம் | Tagged | Leave a comment

தோற்றம்


தோற்றம் சத்யானந்தன் இது நானில்லை சுனையில் தெரிவது என் பிம்பம் அப்போது இது தான் நீயா என்றான் என் மேல் சுட்டு விரலை வைத்து இது என் உடல் அதன் தோற்றம் தோற்றம் நீயில்லை என்கிறாயா ஆமாம் உன் தோற்றமே நீயில்லையா என் தோற்றம் தரும் தாக்கம் உனக்கு வேறு ஒரு பெண்ணுக்கு வேறு என்னிடம் … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | Leave a comment

மென்மையான​ கத்தி


மென்மையான​ கத்தி பேரங்கள் அச்சங்கள் பின்புலமாகாத​ புன்னகை அபூர்வமாகவே தென்படும் மலர்கள் தேடப்படும் காரணங்களே அவற்றை வணிகப் பண்டமாக்கின​ மலர்கள் புன்னகைப்பதில்லை வாடாமலிருக்கின்றன​ பின் இதழ்கள் நீங்கி விடுதலையாகின்றன​ மென்மையான​ கத்தி என்று ஒன்று இருந்தால் அதைச் சுழற்றி புன்னகைப் பட்டறை நடத்தலாம் விரைவில் காலாவதியாவதெல்லாம் பூவென்றால் புன்னகையும் ஒரு பூதான் எவ்வளவு நேரமாகி விட்டது? … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | Leave a comment