Tag Archives: தினமணி கட்டுரை

காவிரி பற்றி தினமணியின் விரிவான கட்டுரை – சில கேள்விகள்


காவிரி பற்றி தினமணியின் விரிவான கட்டுரை – சில கேள்விகள் காவிரி பற்றி வெளியான கட்டுரைகளில் இது முக்கியமானது,. அதற்கான இணைப்பு —————————– இது. அனேகமாக சட்ட ரீதியான இழுபறிகளில் இது நிரந்தரமாக ஊசலாடப் போவது என்பது நாம் அறிந்ததே. தென் மேற்குப் பருவ மழை நன்றாகப் பெய்து காவிரியில் தமிழ் நாட்டு அணைகள் நிரம்பும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , | Leave a comment

குழந்தைகளுக்கு இருசக்கர​ வாகனம் ஓட்டத் தருவது ஆபத்து


குழந்தைகளுக்கு இருசக்கர​ வாகனம் ஓட்டத் தருவது ஆபத்து சமீபத்தில் இரு பதின்வயது சிறுவர்கள் உயிரிழந்தது அவர்கள் இரு சக்கர​ வாகனம் ஓட்டும் போது விபத்தில். பத்து வயது நிரம்பாத​ குழந்தைகளுக்கு இரு சக்கர​ வாகனத்தைக் கொடுத்து அவர்கள் ஓட்டுவதைப் பெருமையுடன் பார்க்கும் பெற்றோர் நிறையவே இருக்கிறார்கள். அவர்கள் குழந்தைகளின் உடல் எடை அதிகரிப்பதற்கும் உயிரைப் பணயம் வைத்து … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

குண்டான​, ஆளுமைத் திறன்களற்ற​ குழந்தைகளை நாம் வளர்க்கிறோமா?


குண்டான​, ஆளுமைத் திறன்களற்ற​ குழந்தைகளை நாம் வளர்க்கிறோமா? சமதர்மன் தினமணி கட்டுரையில் குழந்தை வளர்ப்பு பற்றி விரிவான​ கட்டுரை எழுதியிருக்கிறார். அதன் இணைப்பு ———– இது. சமகாலப் பெற்றோர் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்கள் மின்னணு சாதனங்கள் மற்றும் ஊடகங்கள் தொடர்பானவையே பெரிதும். குழந்தை வளர்ப்பில் மேலதிக​ கவனமும் எச்சரிக்கையும் தேவை இப்போது. கட்டுரை இதை … Continue reading

Posted in நாலடியார் | Tagged , | Leave a comment

ஜல்லிக் கட்டு மஞ்சு விரட்டு -அரசியல் அதற்கு அப்பால்


ஜல்லிக் கட்டு மஞ்சு விரட்டு -அரசியல் அதற்கு அப்பால் ஜல்லிக் கட்டு, மஞ்சு விரட்டு இவற்றை முன் வைத்த​ அரசியல் பற்றிய​ தினமணி கட்டுரைக்கான​ இணைப்பு——– இது. ஆனால் கட்டுரை இந்த​ விளையாட்டுக்கள் பற்றி எந்தக் கருத் தும் கூறவில்லை. இது பற்றி ஏற்கனவே பதிவு செய்த​ என் கருத்துக்கள்: மஞ்சு விரட்டு வீரமா? மஞ்சு விரட்டு … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

இலவசங்கள் என்கிற மனநோய்! – தினமணி கட்டுரை


இலவசங்கள் என்கிற மனநோய்! – தினமணி கட்டுரை சற்றே கடுமையான​ தலைப்பு. கட்டுரைக்கான​ இணைப்பு —- இது. கட்டுரையின் மையக் கருத்து இந்தப் பத்தியில் இருக்கிறது: ————————– வாக்கு வங்கிக்காக அரசுகள் வழங்கும் விலையில்லாப் பொருள்களால் விரயமாகும் மக்கள் வரிப் பணம் ஒருபுறம்; இலவசங்களை அறிவிக்கச் செய்து மக்கள் மனங்களைக் கெடுத்து, இலவசங்களை எதிர்நோக்கிக் கையேந்திக் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment