Tag Archives: தினமணி

ஆதிசங்கரரின் நிர்வாண சத்கம் பற்றி சாரு நிவேதிதா


ஆதிசங்கரரின் நிர்வாண சத்கம் பற்றி சாரு நிவேதிதா சத்கம் என்றால் ஆறு என ‘சிதானந்த ரூபாய சிவோகம் சிவோகம் ‘ என முடியும் ஆறு ஆதி சங்கரரின் பாடல்களைத் தமிழில் தந்திருக்கிறார் சாரு. அது அவரது பழுப்பு நிறப் பக்கங்கள் (தினமணியில் பத்தியாக வந்தது) நூலின் அடுத்த பகுதியில் தி.ஜானகிராமன் பற்றிய பதிவில் வரக் கூடியது. … Continue reading

Posted in காணொளி, நாட் குறிப்பு | Tagged , , , , , , | Leave a comment

வாங்க வம்பளப்போம் – வைரமுத்து சர்ச்சை பற்றி ஜெயமோகன்


வாங்க வம்பளப்போம் – வைரமுத்து சர்ச்சை பற்றி ஜெயமோகன் ஆண்டாள் இந்தக் குலத்தவர் என ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை வைர முத்து கூறி இருப்பதும், தமிழ் நாட்டுக்கே உரிய முறையில், உருவப்பட்ட எரிப்பு, ‘ உன்னை மறியல் செய்வேன் ‘ என்னும் மிரட்டல் எல்லாம் துவங்கி விட்டன. ஜெயமோகனின் கருத்து பற்றி வம்பு இல்லை. வம்பு … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , | 2 Comments

குரலில் மொழிபெயர்ப்பு உடக்குனுடன் – கூகுளின் புதிய சாதனை – தினமணி கட்டுரை


குரலில் மொழிபெயர்ப்பு உடக்குனுடன் – கூகுளின் புதிய சாதனை – தினமணி கட்டுரை மொழிபெயர்ப்பு என்பது மிகவும் சிக்கலானது. இரண்டு மொழிகளிலும் ஆழ்ந்த ஞானம் உள்ளவர்களாலேயே அது சாத்தியம். ஆனால் இலக்கியம் ஒன்றில் மட்டுமே இந்த சிக்கல் உண்டு. இலக்கியத்துடன் ஆய்வுக் கட்டுரைகள் அல்லது அரசியல் கட்டுரைகளையும் சேர்க்கலாம். பல சொற்களுக்கு மாற்று மொழியில் மூன்று … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

சத்தியாகிரகம் என்னும் அறப்போரையும் அதன் பெயரையும் காந்தியடிகள் எப்படி அடைந்தார்? -தினமணி கட்டுரை


சத்தியாகிரகம் என்னும் அறப்போரையும் அதன் பெயரையும் காந்தியடிகள் எப்படி அடைந்தார்? -தினமணி கட்டுரை பிச்சை அவர்களின் கட்டுரையில் நாம் காந்தியடிகள் தமது அறப்போர் முறைக்கான பெயரைத் தேடினார் என்பதையும் அது எப்படி நிகழ்ந்தும் என்பதையும் விவரமாக அறிகிறோம். தினமணி கட்டுரைக்கான இணைப்பு ——- இது. காந்தியடிகள் தமது அறப்போரில் மையமாக்கியது ‘நான் அறத்தின் பக்கத்தில் இருக்கிறேன். … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , | Leave a comment

அப்துல் கலாமுக்கு அஞ்சலி -தினமணி கட்டுரை


அப்துல் கலாமுக்கு அஞ்சலியாக இன்று தினமணியில் வெளியான சிவசு ஜெகஜோதியின் கட்டுரைக்கான இணைப்பு இது . தேச பக்தி என்ற பெயரில் நாட்டைப் பிளவு படுத்தும் வேலைகள் செய்யும் கும்பல் அதிகம். தேச பக்தி என்றால் தேசத்தைத் தலை நிமிர்ந்து நிற்க வைக்கும் சாதனைகளை அந்த அன்னைக்கு அர்பணித்தல். அதில் முன்னுதாரணம் கலாம். அவருக்கு நாம் … Continue reading

Posted in அஞ்சலி | Tagged , , , | Leave a comment

மிதாலி ராஜ் என்கிற சூப்பர் ஸ்டார்! – தினமணி தலையங்கம்


இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ‘மகளிருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பை’யை வென்றது ஊடகங்களால் ஒரு சாதனையாகவே கருதப் பட வில்லை. அந்த அளவு ஆணாதிக்க மனப்பாங்கு நம்முள் ஆழ்ந்து வேர் விட்டிருக்கிறது. முதலில் ஆண்கள் சாதிக்கும் போட்டிகளில் கிரிக்கெட்டைப் போல பிற போட்டியாளர்கள் மதிக்கப் படுவதில்லை. அடுத்து பெண் கிரிக்கெட் வீராங்கனைகள் கண்டு கொள்ளப் படுவதே … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , | Leave a comment

நவோதயாப் பள்ளிகளை நிராகரிப்பதால் நட்டம் கிராம மாணவருக்கே


நவோதயாப் பள்ளிகளை நிராகரிப்பதால் நட்டம் கிராம மாணவருக்கே உயர்நீதி மன்றத்தில் நவோதயா பள்ளிகள் தமிழ் நாட்டுக்குள் தேவையே இல்லை என அரசு வாதிட்டு வருகிறது. வழக்கு விசாரணையில் இருக்கிறது. பொது நல மனுவில் அரசின் நிலைப்பாடு இது. கிராமப்புற மாணவர் இலவச உறைவிடத்துடன் தரமான கல்வி பற்றி நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. நவோதயா பள்ளிகளின் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , | Leave a comment

தனியே செல்லும் பெண்கள் பாதுகாப்புப் பற்றிப் பரவிய தவறான செய்தி – தினமணி


தனியே செல்லும் பெண்கள் பாதுகாப்புப் பற்றிப் பரவிய தவறான செய்தி – தினமணி இந்த எண்ணுக்கு எஸ் எம் எஸ் செய்தால் தனியே போகும் பெண்கள் செல்லும் இடங்கள் ஜி பி எஸ் மூலமாகக் கண்காணிக்கப்படும். காவல் துறை இதைச் செய்யப் போவதாய்ப் பல தோழிகள் பகிர்ந்தார்கள் . இது ஒரு உதாரணத்துக்குத் தவறான செய்தி … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

கோயில் குளங்களைத் திமுக தூர்வாருவதை அரசியலாக்காதீர் – தினமணி


கோயில் குளங்களைத் திமுக தூர்வாருவதை அரசியலாக்காதீர் – தினமணி நீராதாரங்கள் பெரிதும் கோயில் குளங்கள். மதுராந்தகம் வடுவூர் போன்ற தளங்களில் ஏரி கோயிலை ஒட்டி இருப்பதைக் காணலாம். திமுக கோயில் குளங்களைத் தூர் வாருவது மிகவும் வரவேற்கத்தக்கது. எந்த ஒரு கட்சியும் விளம்பரத்துக்காகச் செய்யும் செலவை மக்களுக்கு நலப்பணி செய்யச் செலவிடாது. திமுக தமது பணம் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , | Leave a comment

உலக வெப்பமயமாதல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு – இந்தியாவில் வர இருக்கும் மாற்றங்கள்


உலக வெப்பமயமாதல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு – இந்தியாவில் வர இருக்கும் மாற்றங்கள் தினமணி கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ளும் தகவல் இது. புவி வெப்பமயமாதலைத் தடுக்க , பசுமை வாயுக் கசிவை 2030க்குள் மூன்றில் ஒரு பங்காகக் கட்டுப்படுத்த இந்தியா உலகுக்கு உறுதியளித்துள்ள து. பல மாற்றங்களை நாம் எதிர் கொள்ள வேண்டும். சூரிய … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment