Tag Archives: திருக்குறள்

நவீன விருட்சம் சந்திப்பில் என் உரை- காணொளி


15.9.2018 அன்று நவீன விருட்சம் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ‘சினிமா அல்லது தொலைக் காட்சி என்னும் காட்சி ஊடகம் தரும் அனுபவமும், வாசிப்பின் மேன்மையும்’ என்னும் தலைப்பில் நான் ஆற்றிய உரை இரண்டு பகுதிகளாக யூடுயூப் இணையத்தில் உள்ளன. எனக்கு வாய்ப்பும் தந்து அதைக் காணொளியாக எடுத்து, இணையத்தில் பகிர்ந்த திரு. அழகிய சிங்கர் அவர்களுக்கு … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

சமூக ஊடகங்கள் – நாம் ஏறிக் கொண்ட புலி -4


சமூக ஊடகங்கள் – நாம் ஏறிக் கொண்ட புலி -4 எல்லோரிடமும் தந்து திறமையை வெளிப்படுத்த ஒரு மேடை அல்லது மன்றம் கிடைக்க வேண்டும் என்னும் ஏக்கம் இருக்கிறது. இது சரியானதே. அதை சமூக ஊடகம் நிறைவு செய்கி/றதா என்பதே கேள்வி. சமூக ஊடகம் நி/றைய பேரால் கவனம் பெறுவது உண்மையே. ஆனால் கலை அல்லது … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , | Leave a comment

பொறாமை பற்றி ஆர். அபிலாஷ்


பொறாமை பற்றி ஆர். அபிலாஷ் நவீனப் புனை கதை எழுத்தாளர்கள் நுட்பமாக மட்டுமே கதைகளில் நல்லது – தீயது, அறம்- மறம், விழுமியங்கள்- விளங்கிக் கொள்ள முடியாத சுய நலம் என்பவற்றைத் தொட்டுச் செல்வார்கள். ஒரு அபுனைவு வழியே அவர்கள் நேரடியாகப் பேசுவது அபூர்வமே. ஆர். அபிலாஷ் பொறாமை பற்றி ஜனவரி 2018 தீராநதி இதழில் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , , , | Leave a comment

(ஆணின் ) விருப்ப ஓய்வு தற்கொலையா? – பகுதி 10


(ஆணின் ) விருப்ப ஓய்வு தற்கொலையா? – பகுதி 10 ஒரு ஆணுக்கு- ஒரு பக்கம் மிகவும் வலிமையானவன் மறுபக்கம் ஒரு சுமை தாங்கி – என்னும் பிம்பமே நம் மனங்களில் காலங்காலமாக ஆழமாகப் பதிந்துள்ளது. ஜல்லிக் கட்டு மீது நமக்கு இருக்கும் ஒரு ஈர்ப்பு சரியான உதாரணமாக இருக்கும். எந்த மாதிரி வலிமை அல்லது … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , , | Leave a comment

‘வன்னி ‘ என்றால் நெருப்பு – நாஞ்சில் நாடன்


‘வன்னி ‘ என்றால் நெருப்பு – நாஞ்சில் நாடன் பிறரிடமிருந்து இலக்கியவாதி எந்தப் புள்ளியில் வேறுபடுகிறார் ? ஒரு சொல், காட்சி , அல்லது, செய்தி எழுத்தாளருக்குள் பல்வேறு பரிமாணங்களுள்ள எதிர்வினைகளை ஏற்படுத்துகின்றன. வன்னி மரம் அறிவோம் ; வன்னி என்னும் இலங்கையின் தமிழரின் வாழ்விடத்தை அறிவோம். ஆனால் வன்னி என்ற சொல்லுக்கு நெருப்பு என்னும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , | Leave a comment

மனசாட்சி புனிதமானதா ? – 2


மனசாட்சி புனிதமானதா ? – 2 நம்பிக்கைகள் மனசாட்சி என்னும் குரல் வடிவ சக பயணியை உருவாக்குகின்றன. அடிப்படையில் நம்பிக்கைகள் கடவுள் என்னும் காப்பாளரைச் சுற்றியே அமைகின்றன. மத நூல்கள் வந்தது பின்னால். இயற்கை தன்னை சுழற்றி போட்டு விடும் என்னும் அச்சம், மனிதனை இயற்கையைக் கூட ஆள முடியும் காப்பாளனைத் தேட வைத்தது. அவர் … Continue reading

Posted in தொடர் கட்டுரை, Uncategorized | Tagged , , , , , , , , | Leave a comment

இருபது ஆண்டுகளில் உருவானதே திருவள்ளுவரின் இந்த வடிவம்


இருபது ஆண்டுகளில் உருவானதே திருவள்ளுவரின் இந்த வடிவம் தீராநதி ஜூன் 2014இதழில் ‘இந்திரன்” என்பவரது கட்டுரை வாயிலாக திருவள்ளுவரின் ஓவிய வடிவம் உருவான விவரங்களைத் தெரிந்து கொள்கிறோம்.வேணுகோபால சர்மா என்பவர் 20 ஆண்டுகள் உழைத்தார். திருக்குறள் பாக்கள் மூலமாகவே அவர் வள்ளுவரின் வடிவத்தைக் கற்பனை செய்தார். ஆனால் ஒவ்வொரு முறையும் அதை மாற்றி அமைப்பார். திருவள்ளுவர் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , | Leave a comment

திண்ணையின் இலக்கியத் தடம் -30


திண்ணையின் இலக்கியத் தடம் -30 சத்யானந்தன் ஜூலை 1,2004 இதழ்: திரு எஸ்.வி.ராஜதுரை அவர்களது தார்க்குண்டே அஞ்சலி: காலச்சுவடு கட்டுரையை முன் வைத்து பியூசிஎல் பற்றிய சில சிந்தனைகள்- சின்னக் கருப்பன்- நக்ஸல்களின் வன்முறையைக் கண்டிக்காத பியூசிஎல் சங் பரிவார அரசியல்வாதிகளின் வன்முறை அரசியலைக் கண்டித்திருக்கிறது. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20407017&edition_id=20040701&format=html ) இதோ ஒன்று ஆபாசமான இணைப்பு – … Continue reading

Posted in திண்ணை | Tagged , , , , , , , , , , | Leave a comment