Tag Archives: திருவான்மியூர்

விநாயக சதுர்த்தி வணிகத்தில் நரிக்குறவர் கடை


விநாயக சதுர்த்தி வணிகத்தில் நரிக்குறவர் கடை இது என்ன பதிவு என உங்களுக்குத் தோன்றினால், அநேகமாக சமூக நீதி மற்றும் ஒடுக்கப்பட்டோர் எழுச்சி பற்றிய மேம்போக்கான புரிதல் மட்டுமே உள்ளது என்றே கருதுவேன். திருவான்மியூர் பெசன்ட் நகர் இரண்டிலுமே நரிக்குறவர் என்னும் நாடோடிகள் குப்பை பொறுக்குவோராய் மட்டுமே காணப்பட்டவர்கள். பெசன்ட் நகரில் அவர்களது நடைபாதைக் கடை … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , , , | Leave a comment

பயணப்பை


பயணப்பை சத்யானந்தன் (1.12.2014 திண்ணை இதழில் வெளியானது.) திருவான்மியூரில் ‘சிக்னலைக்” கடந்து செல்வது என்பது பெரிய சவால். சாலைச் சந்திப்பை நெருங்கும் போதே நம்மை மனச் சோர்வு ஆட்கொள்ளும். மழை தூரிக் கொண்டே இருந்தது. இருசக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்த கதிரேசனும் நானும் ‘ரெயின் கோட்’ அணிந்திருந்தோம். வாகனங்களின் இரைச்சலும் புகையும் தம் கடமையை நன்றாகத் … Continue reading

Posted in சிறுகதை, திண்ணை | Tagged | Leave a comment

“எஸ்.கெ.பொற்றேகாட்” எழுதிய “ரகசியங்களின் ஊற்று” என்னும் மட்டமான சிறுகதை


“எஸ்.கெ.பொற்றேகாட்” எழுதிய “ரகசியங்களின் ஊற்று” என்னும் மட்டமான சிறுகதை மொழிபெயர்ப்பாளர்கள் நமக்குச் செய்யும் உதவி மகத்தானது. அவர்கள் இலக்கியத்தை நாடு, கண்டம், மொழி, மதம், இனம் எல்லாம் தாண்டி வாசகர்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள். இருந்தாலும் மட்டமான சில படைப்புகளைத் தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் மொழிபெயர்த்து வாசகர்கள் மனதை வருத்தப் படச் செய்கிறார்கள். இனிய உதயம் அக்டோபர் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

சென்னை – 375 வயது விடலை


சென்னை – 375 வயது விடலை கடந்த சில நாட்களாகவே சென்னை 375 என்று பல கட்டுரைகள் மற்றும் புகைப்படங்களை நாம் ஊடகங்களில் காண்கிறோம். 34 வருடங்களுக்கு முன் நான் சென்னைக்கு வேலை கிடைத்ததால் வந்து இங்கேயே இருக்கும் படி ஆகி விட்டது. தமிழ் நாட்டில் பல நகரங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு இடமாற்றம் ஆகிப் … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , , , | Leave a comment