Tag Archives: திரைப்பட​ விமர்சனம்

THE WALK- என்னை அதிக​ அளவு அச்சுறுத்திய படம்


THE WALK- என்னை அதிக​ அளவு அச்சுறுத்திய படம் திரைப்படத்துக்குப் போகலாம் என்று என் மகன் முடிவெடுத்த​ போது, உட​ ற்பயிற்சியில் ஆர்வமுள்ள​ அவர் ஒரு மாராதான் என்னும் வெகு நீண்ட​ நடைபயணம் பற்றிய​ படத்துக்கே அழைத்துப் போகிறார் என்று நினைத்திருந்தேன். படம் ஆரம்பித்து சற்று நேரத்தில் WIRE WALKING என்னும் கலையின் மீது தீரா … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged , , | Leave a comment

ஓரிடம் மலையாளத் திரைப்படம்


ஓரிடம் மலையாளத் திரைப்படம் ஜெயகாந்தனின் எழுத்துக்களின் மீது எனக்கு ஈர்ப்பும் மரியாதையும் இருந்தாலும் சில​ கடுமையான​ விமர்சனக் கருத்துகளும் உண்டு. விலைமாதர்கள் என்று சமூகத்தில் பாலியல் தொழிலாளிகள் இருப்பது ஜெயகாந்தன் மற்றும் பல​ மூத்த எழுத்தாளர்களால் மிகவும் சகஜமான​ சர்வ​ சாதாரணமான​ ஒன்றாக​ எடுத்துக் கொள்ளப் படுகிறது. அவர்களில் புத்திசாலியாகவும் அறிவுஜீவியாகவும் இவர்களுடன் விவாதிக்கும் பெண்கள் … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged , , , | Leave a comment