Tag Archives: திரைப்பட விமர்சனம்

பரியேறும் பெருமாள் திரைப்படம் – தாமதமாக ஒரு பாராட்டு


பரியேறும் பெருமாள் திரைப்படம் – தாமதமாக ஒரு பாராட்டு திரைப்படம் என்னும் ஊடகம் பல சாத்தியமின்மைகள் அல்லது பலவீனங்கள் கொண்டது. அதற்கு நிவர்த்தி போல மக்களின் ஆக விருப்பமான ஒரு ஊடகம் அது. இந்தத் திரைப்படம் தமிழ் இளைஞர்கள் மீது, குறிப்பாக தலித் இளைஞர்கள் மீது தாக்கம் ஏற்படுத்தினால் அது இதன் மிகப் பெரிய வெற்றியாக … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged , , , , , | Leave a comment

Two Brothers – விலங்குகளை வேட்டையாடும் குரூரத்துக்கு எதிரான திரைப்படம்


Two Brothers – விலங்குகளை வேட்டையாடும் குரூரத்துக்கு எதிரான திரைப்படம் Jean-Jacques Annaud என்பவர் எழுதி, இயக்கி, தயாரித்து 2004ல் வெளி வந்த Two Brothers என்னும் திரைப்படம், அருகி வரும் புலிகளை நாம் காக்க வேண்டும் என்னும் செய்தியுடன் வந்துள்ள திரைப்படம். இதை எதேச்சையாக நான் தொலைக் காட்சியில் பார்த்தேன். சுமார் நூறு வருடங்களுக்கு … Continue reading

Posted in காணொளி, சினிமா விமர்சனம். | Tagged , , , , , , , | Leave a comment

‘Nerve’ திரைப்படம் – நிழல் இணைய உலகம் பற்றிய எச்சரிக்கை


‘Nerve’ திரைப்படம் – நிழல் இணைய உலகம் பற்றிய எச்சரிக்கை என் வயது மற்றும் ரசனைக்கு, தொலைக்காட்சியில் கூட ‘நெர்வ் ‘ ஆங்கிலப்படத்தை நான் பார்த்திருக்க வாய்ப்பில்லை. 14 மணி நேரம் (சிக்கன இருக்கை) பயணத்தை அமெரிக்காவில் இருந்து நாம் செய்யும் போது ஒரு படமாவது பார்த்துத்தான் தீர வேண்டும். அப்படித்தான் நான் இந்தப் படத்தைப் … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged , , , , , | 1 Comment

அம்மணி திரைப்படம் – தாமதமாக ஒரு பாராட்டு


அம்மணி திரைப்படம் – தாமதமாக ஒரு பாராட்டு லட்சுமி ராமகிருஷ்ணன் ‘சொல்வதெல்லாம் உண்மை ‘ என்னும் தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்பவர் . அது போன்ற நிகழ்ச்சிகளின் விற்பனை யுக்தி எனக்கு மிகவும் அசூயை அளிக்கும் மலினமானது. விமர்சனம் திரைப்படம் பற்றித்தான். எனவே இதை விட்டு விடுவோம். 14 மணிநேர விமானப் பயணம். தேடித் … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged , , , , , | Leave a comment

கவண் திரைப்படம் – ஊடக தர்மத்தை நினைவூட்டும் வணிக சினிமா


கவண் திரைப்படம் – ஊடக தர்மத்தை நினைவூட்டும் வணிக சினிமா முதலில் ‘பத்திரிக்கை தர்மம்’  (Journalism ethics) என்ற அறம் மட்டுமே புழக்கத்தில் இருந்தது. தொலைக்காட்சி , வலைத்தளங்கள் மற்றும் சினிமா ஆகிய ஊடகங்கள் வந்த பின் ‘ஊடக தர்மம்’ (Media ethics) என்னும் விழுமியம் பேச்சளவில் இருக்கிறது. 1976 வரை ஊடகம் அரசின் கடுமையான … Continue reading

Posted in சினிமா விமர்சனம்., Uncategorized | Tagged , , , , , , , | Leave a comment

ஆண்கள் சுயவிமர்சனம் செய்து கொள்ளத் தூண்டும் வாட்ஸ் ஆப் குறும்படம்


ஆண்கள் சுயவிமர்சனம் செய்து கொள்ளத் தூண்டும் வாட்ஸ் ஆப் குறும்படம் வாட்ஸ் ஆப் பில் ஒரு தோழி ஒரு குறும்படத்தைப் பகிர்ந்தார். அதை என் மகளுக்கு அனுப்ப அவர் ‘உனக்கு இதில் பல விஷயங்கள் பொருந்தும்’ என எகிறினார். சர்வ சாதாரணமாக ஆண்கள் செய்து வரும் ஆதிக்க வேலைகளை இந்தப் படம் தோலுரித்துக் காட்டுவது சிறப்பு. மறுபக்கம் ஓன்று … Continue reading

Posted in காணொளி, சினிமா விமர்சனம். | Tagged , , , , , , , , | Leave a comment

தேசதானம் – மலையாளத் திரைப்படம் – மதமும் நேயமும் வெட்டிக் கொள்ளும் புள்ளி


தேசதானம் – மலையாளத் திரைப்படம் – மதமும் நேயமும் வெட்டிக் கொள்ளும் புள்ளி மதமும் நேயமும் வெட்டிக் கொள்ளும் புள்ளியைச் சுற்றி மிகவும் கவனமாகப் பின்னியிருக்கும் ‘தேச தானம்’ என்னும் மலையாளத் திரைப்படத்தை 26 . 2 . 2017 அன்று அம்ரிதா தொலைக்காட்சியில் பார்க்க அமைந்தது. எனக்கு மலையாளம் அறவே தெரியாது. யூகத்தின் அடிப்படையில் … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged , , , , , , , | Leave a comment

‘ஜங்கள் புக்’ திரைப்படம் – விலங்குகளின் விந்தை மிகு உலகம்


‘ஜங்கள் புக்’ திரைப்படம் – விலங்குகளின் விந்தை மிகு உலகம் 120 வருடங்களுக்கு முன்பே ரட்யார்டு கிப்லிங் குழந்தைகளுக்கான நீதிக்கதைகள் கொண்ட தொகுதி. இதன் திரை வடிவம் பல முறை வந்தது தான். 90களில் இது தொலைகாட்சித் தொடராகவும் வந்ததே. விலங்குகளின் உலகை அந்த விலங்குகள் காடு என்னும் நாட்டில் தமது சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged , , | Leave a comment

பஜ்ரங்கி பாயிஜான்- சினிமாத்தனமான மதநல்லிணக்கம்


பஜ்ரங்கி பாயிஜான்- சினிமாத்தனமான மதநல்லிணக்கம் சினிமாத்துறையில் ஒரு வரிக்கதை மிகவும் முக்கியம். அந்தக் கதை எடுபடும் என்று பட்டால் அதைச் சுற்றி ஜிகினா எப்படிப் பின்னுகிறார்கள் என்பதே வணிக சினிமா. பாகிஸ்தான் பெண் குழந்தை தவறி இந்தியப் பகுதியில் தங்கி விடுகிறது. அதை மீண்டும் பாகிஸ்தான் பெற்றோருடன் சென்று சேர்க்க வேண்டும். இதுவே ஒரு வரிக் … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged , , | Leave a comment

நிஷாத் (2002) ஹிந்தி திரைப்படம் – தாய்மைக்கு மதம் மொழியில்லை


நிஷாத் (2002) ஹிந்தி திரைப்படம் 17.10.2015 இரவு டிடி இந்தியா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அர்ச்சனா இதைத் தவிர வேறு ஹிந்திப்படத்தில் நடித்திருக்கிறாரா என்று தெரியவில்லை. சுமாராக ஹிந்தி பேசுகிறார். திபெத்தில் இந்தக் கதை நடப்பதாகக் காட்டப்படுகிறது அதுவும் 1972ல். இந்தியா பாகிஸ்தான் இடையே போர் வெடிக்கும் நேரத்தில் நடப்பதாகக் காட்டப்படுகிறது. அரசாங்க மருத்துவர் ஒருவரும் அவரது … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged , , | Leave a comment