Tag Archives: தீராநதி

நவீன விருட்சம் சந்திப்பில் என் உரை- காணொளி


15.9.2018 அன்று நவீன விருட்சம் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ‘சினிமா அல்லது தொலைக் காட்சி என்னும் காட்சி ஊடகம் தரும் அனுபவமும், வாசிப்பின் மேன்மையும்’ என்னும் தலைப்பில் நான் ஆற்றிய உரை இரண்டு பகுதிகளாக யூடுயூப் இணையத்தில் உள்ளன. எனக்கு வாய்ப்பும் தந்து அதைக் காணொளியாக எடுத்து, இணையத்தில் பகிர்ந்த திரு. அழகிய சிங்கர் அவர்களுக்கு … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

ஜெயந்தி சங்கரின் ‘பறந்து மறையும் கடல் நாகம்’


நூல் மதிப்புரை ஜெயந்தி சங்கரின் ‘பறந்து மறையும் கடல் நாகம்’ சீன வரலாறு, பண்பாடு, பெண்கள் மற்றும் சமகால வாழ்க்கை பற்றிய ஆழ்ந்த புரிதலை அளிக்கும் நூல் ‘பறந்து மறையும் கடல் நாகம்’. பல்லாண்டு உழைப்பு, ஆராய்ச்சியில் ஜெயந்தி சங்கர் படைத்திருக்கும் கட்டுரைகள் இவை. நூலாக்கம் பெறாத சில உதிரிக் கட்டுரைகள் தவிர  ‘ஏழாம் சுவை’, … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

ஆணிகள் உதிர்க்கும் கால்கள்


(பிப்ரவரி 2017 இதழில் இந்தச் சிறுகதையை வெளியிட்டு என்னை உற்சாகப்படுத்திய ‘தீராநதி ‘ பத்திரிக்கைக்கு என் நன்றிகள் ) கதைக்குறிப்பு குழந்தைத் தொழிலாளிகளின் அவல வாழ்க்கை, அவர்களை வேலைக்குத் தள்ளும் குடும்பச் சூழல் ,அந்தக் குடும்பத்தின் கையறு நிலை பற்றி அக்கறையில்லாத மேல்தட்டு மக்களின் படிப்பறிவின் குறுகிய அணுகுமுறை இவை மூன்றுமே இந்தக் கதையில் விரிவாக … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , | Leave a comment

காத்யாயனி


(ஜூன் 2016 இதழில் வெளியிட்ட குமுதம் ‘தீராநதி’ இதழுக்கு நன்றி) காத்யாயனி சத்யானந்தன் மூன்றடுக்கு சயன வசதியில் வழக்கம் போல் நான் மேற்தட்டுப் படுக்கையை முன்பதிவு செய்திருந்தேன். அக்டோபர் மாதமானாலும் பெட்டிக்குள் வெப்பம் கணிசமாயிருந்தது. பயணப் பெட்டிகளை இருக்கைக்குக் கீழே இடம் பார்த்து வைக்கும் பரபரப்பு – சந்தடி, வழியனுப்ப வந்தோரின் உரத்த கரிசனம், இளசுகளின் … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , | Leave a comment

வாஸந்தியின் சிறுகதை “கருவறையின் ஓலம்”


வாஸந்தியின் சிறுகதை “கருவறையின் ஓலம்” என்றும் மீளாத் துயராக​ ஆழ்மனதில் நீள்வது புத்திர​ சோகம். ​ படைப்புகள் இந்தத் துயரை மையமாக​ வைத்து நிறையவே வந்திருக்கின்றன​. ஒவ்வொரு படைப்பும் அந்த​ சோகத்தின் மற்றொரு பரிமாணத்தை நம் முன் நிறுத்துகிறது. ஒரு தாய் பல​ ஆண்டுகளுக்கு முன் தான் பிள்ளையைப் பறி கொடுத்த​ சோகம் மீண்டும் புதிய​ … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , | Leave a comment

நீல பத்மநாபனின் கவிதை “தலைவன்”


நீல பத்மநாபனின் கவிதை “தலைவன்” நீல பத்மநாபனின் கவித்துவம் புனைகதைகளில் தென்படும் அவரது படைப்பாக்கத்துக்கு இணையானது. எவ்வளவு கவிதைகள் எழுதியுள்ளார் என்பது தெரியவில்லை. புனைகதை எழுதுபவர்களில் நானறிந்து யுவன் சந்திரசேகர் மட்டுமே கவிஞராகவும் தீவிரமாக இயங்குபவர். நவீனக் கவிதை வாசகனின் வாசிப்புப் பின்புலத்தை எளிதாக எடுத்துக் கொள்வதில்லை. தீராநதி ஜூலை 2015 இதழின் தலைவன் என்னும் … Continue reading

Posted in கவிதை, விமர்சனம் | Tagged , , | Leave a comment

பனைமரம் அழிந்தே போய்விடுமா?


பனைமரம் அழிந்தே போய்விடுமா? பா.செயப்பிரகாசத்தின் கட்டுரை (தீராநதி ஜூன் 2015) நம் முன் இந்தக் கேள்வியைத் தான் வைக்கிறது. 50 ஆண்டுகள் முன் தமிழகத்தில் 30 கோடிப் பனை மரங்கள். இப்போது 5 கோடி மட்டுமே. கள் இறக்குவது நின்றது. பனை ஓலையில் செய்யப்பட்ட கூடைகள், கொட்டான்கள், கிலுகிலுப்பை, அஞ்சறைப் பெட்டி இவை மறைந்து பிளாஸ்டிக்கில் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , | Leave a comment

ஃபிஜித் தீவுகளின் மது காவா


ஃபிஜித் தீவுகளின் மது காவா ஃபிஜீயின் பண்பாட்டின் முக்கியமான அம்சம் காவா விருந்து. எந்த முக்கிய சந்திப்பு நிகழ்ச்சியிலும் காவா பரிமாறி அனைவரும் அருந்தும் சடங்கு உண்டு. தீராநதி ஜூன் 2015 இதழில் ஆசி கந்தராஜாவின் கட்டுரையில் இந்த காவா மதுவில் தொடங்கி அவர்களின் வரலாற்றைத் தொடும் பல விஷயங்களைத் தெரிந்து கொள்கிறோம். விவசாயிகள் மாநாடு … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , | Leave a comment

கடவுள் கேட்ட பாவமன்னிப்பு- இரா.பூபாலனின் கவிதை


கடவுள் கேட்ட பாவமன்னிப்பு- இரா.பூபாலனின் கவிதை கடவுளுக்கே பாவமன்னிப்புக் கேட்கும்படி ஆகி விடுமா? ஒரு நாள் அப்படி ஆகி விடுகிறது. முதல் நாள் சாலையோரம் கடவுளின் படத்தை வரைந்த ஏழை ஓவியன் மறுநாள் காலை மழைச்சத்தம் கேட்டு எழுந்து ஓவியத்தை நெருங்கும் போது அது கரைந்து அவன் பாதங்களை நனைக்கிறது. கடவுள் அவன் ஓவியத்தைக் கரைத்ததற்காகக் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , | 2 Comments

காந்தியடிகள் பற்றிய அவதூறுகள்- பாவண்ணன் கட்டுரை


காந்தியடிகள் பற்றிய அவதூறுகள்- பாவண்ணன் கட்டுரை காந்தியடிகளை கடவுளாகவும், விவாதங்களுக்கு அப்பாற்பட்டவராகவும் கருதுவோர் அவரைப்பட்ட மேம்பட்ட புரிதலை புதிய தலைமுறைகள் அடைய வேண்டும் என்னும் கனவு இல்லாதோரே. காந்திஜி என்னும் ஆளுமை காந்தியம் என்னும் அவரது உண்மை+அஹிம்ஸை உள்ளடங்கிய ஆன்மீக நிலை இவை எவ்வளவு கடுமையாக விவாதிக்கப் படுகின்றதோ அவ்வளவு புரிதல் நம் எல்லோருக்குமே சாத்தியமாகும். … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , , | Leave a comment