Tag Archives: தென்னாபிரிக்கா

மோடிக்கு தென்னாப்பிரிக்காவில் தந்த வரவேற்பு ‘வாட்ஸ் அப் ‘ கிண்டலுக்கானதல்ல


மோடிக்கு தென்னாப்பிரிக்காவில் தந்த வரவேற்பு ‘வாட்ஸ் அப் ‘ கிண்டலுக்கானதல்ல   பாரம்பரிய முறையில் தென்னாப்பிரிக்கப் பழங்குடிப் பெண் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தந்த வரவேற்பு பற்றிய கிண்டலான ‘வாட்ஸ் அப் ‘ வருத்தப் படுத்தியது. அவர்கள் தமது மொழி மற்றும் பாரம்பரியத்தில் அவரை வரவேற்பதே அவருக்கு மரியாதை. நிறவெறியால் இருண்டு கிடந்த நாடு … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , , | 1 Comment

மனசாட்சி புனிதமானதா ? -3


மனசாட்சி புனிதமானதா ? -3 நம்பிக்கைகள் ஆழமாக மனதில் பதிந்ததைத் தவிர வேறு அடிப்படை இல்லாதவை. அதாவது தார்மீக அடிப்படை ஏதும் இல்லாதவை. மறுபக்கம் தார்மீக ஆவேசம் கொண்டவை. நம்பிக்கை எதுவுமே கேள்விகளுக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கிறது. நம்பிக்கைகள் விதைக்கப்பட்ட துவங்கு புள்ளி, தனி மனிதனின் சுயவிமர்சனத்துக்கு ஆட்படுத்தப் படுவதே இல்லை. சமூகத்தின் மதிப்பீடுகள் வழி எதையும் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , | Leave a comment