Tag Archives: தேச பக்தி

அப்துல் கலாமுக்கு அஞ்சலி -தினமணி கட்டுரை


அப்துல் கலாமுக்கு அஞ்சலியாக இன்று தினமணியில் வெளியான சிவசு ஜெகஜோதியின் கட்டுரைக்கான இணைப்பு இது . தேச பக்தி என்ற பெயரில் நாட்டைப் பிளவு படுத்தும் வேலைகள் செய்யும் கும்பல் அதிகம். தேச பக்தி என்றால் தேசத்தைத் தலை நிமிர்ந்து நிற்க வைக்கும் சாதனைகளை அந்த அன்னைக்கு அர்பணித்தல். அதில் முன்னுதாரணம் கலாம். அவருக்கு நாம் … Continue reading

Posted in அஞ்சலி | Tagged , , , | Leave a comment

இந்தியன் என்னும் அடையாளம் ஏன் இல்லை ? – வாட்ஸ் அப் பதிவு


இந்தியன் என்னும் அடையாளம் ஏன் இல்லை ? – வாட்ஸ் அப் பதிவு சிந்தனையைத் தூண்டும் வாட்ஸ் அப் பதிவு இது. ஆனால் இதில் குறிப்பிட்டுள்ள படி இந்தியன் என்னும் உணர்வு யாரிடமும் இல்லாமற் போனதற்கு அரசியவாதிகள் காரணமில்லை. ஆழ்ந்த வாசிப்பும், பரிவும், மனித நேயமும் இல்லாத, வறட்டு சிந்தனை மிகுந்த , பொருள் தேடும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment

120 கோடி மக்களின் சுதந்திரம்


120 கோடி மக்களின் சுதந்திரம் 1972ல் எங்கள் பள்ளியில் சுதந்திர தின வெள்ளிவிழாக் கொண்டாட்டம் நடைபெற்றது. சிறப்புப் பேச்சாளர் யாரையும் அழைக்காமல் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற என்னையே பேச வைத்து விட்டார்கள். அப்போதெல்லாம் மிகவும் சிறுவனான எனக்கு அம்மாவின் எழுத்துகள் வழியே தான் பேசும் விஷயம் கிடைக்கும். பலரும் அந்தப் பேச்சை மிகவும் பாராட்டினார்கள். … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment