Tag Archives: தேவதேவன்

வரிசை வரிசையாக வீடுகள் – தேவதேவன் கவிதை


வரிசை வரிசையாக வீடுகள் – தேவதேவன் கவிதை நவம்பர் 2015 தீராநதி இதழில் தேவதேவனின் ‘வரிசை வரிசையாக வீடுகள்’ கவிதையிலிருந்து ஒரு பகுதி: …………… பூமிக்கடியில் செழுமையான மரங்கள் மனிதர்களுக்காய் காலம்காலமாய்முடிவிலாப் பொறுமையுடன் காத்துக் கொண்டிருப்பதையும் தங்கள் நிழல்களால் அந்த வீட்டுச் சுவர்களை வருடியபடி அவற்றின் ஜன்னல் விழிகளைக் காணத்துடித்துக் கொண்டிருப்பதையும் எது எதைக் காணத் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

தேவதேவனின் மூன்று கவிதைகள்


தேவதேவனின் மூன்று கவிதைகள் தீராநதி ஆகஸ்ட் 2015 இதழில் தர்மங்கள், லீலைகள் மற்றும் என்றார் என்னும் தலைப்புகளில் மூன்று கவிதைகள் வெளியாகி இருக்கின்றன. நவீன கவிதை அல்லது நவீனத்துவ கவிதைக்கு இவை மூன்றின் நீளம் அதிகமே. மூன்றுமே நேரடியான கவிதைகள். Ethics என்னும் ஆங்கில வார்த்தைக்கு நேர்மை, நாணயம், நீதி தவறாமை என எந்த வார்த்தை … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , | Leave a comment

தேவதேவனின் கவிதை “பாற்கடல்”


தேவதேவனின் கவிதை “பாற்கடல்” சங்கு ஜூலை 2015 இதழில் தேவதேவனின் பாற்கடல் கவிதை வாசிக்கக் கிடைத்தது: மனிதர்கள் தான் உண்டு மனிதனுக்குள் தான் தேவனும் அசுரனும் மனிதர்கள்தான் ஒற்றுமையாய்க் கூடி இரண்டு பக்கமும் நின்று பாற்கடலைக் கடைந்தார்கள். விஷமும் அமுதமும் வெளிப்பட்டதென்று யார் சொன்னார்கள்? அமுதம் மாத்திரமே வெளிப்பட்டது மெய்மையுணர்ந்தோர் அறிவர் அளவுக்கு மின்சிய அமுதமே … Continue reading

Posted in கவிதை, விமர்சனம் | Tagged , , , | Leave a comment

ச.சத்தியமூர்த்தியின் கவிதை ‘பட்டாம்பூச்சியானவன்”


ச.சத்தியமூர்த்தியின் கவிதை ‘பட்டாம்பூச்சியானவன்” தூரிகை சிந்திய வியர்வை துளித்துளி வண்ணங்களாய் சட்டை முழுவதும் சிதறிக் கிடக்க கட்டிடக் காட்டில் சுவர்களுக்கு வண்ணம் தீட்டும் கூலித் தொழிலாளி இனிய உதயம் ஜுலை 2015 இதழில் வெளிவந்துள்ள சின்னஞ்சிறிய கவிதை இது. இந்தக் கவிதையில் எனக்கு இரண்டு விஷயங்கள் பிடித்திருந்தன. ஒன்று ஒரு தொழிலாளியைப் பட்டாம்பூச்சியாகக் காட்டும் உருவகம். … Continue reading

Posted in கவிதை, விமர்சனம் | Tagged , , , , , , , , | Leave a comment

தேவதேவனின் இரண்டு கவிதைகள்


தேவதேவனின் இரண்டு கவிதைகள் தீராநதி ஏப்ரல் 2015 இதழில் வெளிவந்துள்ள தேவதேவனின் இரண்டு கவிதைகளுமே நம் அற உணர்வைச் சுண்டுபவை. முதல் கவிதை “ஒற்றைக்கை மனிதன்” கவிதையில் மிகவும் சவாலான ஒரு கற்பனையைக் கவிதையாக்குகிறார் தேவதேவன். சற்று பிசகினாலும் மாற்றுத் திறனாளியைப் பகடி செய்தது போல முடிந்து விடும். நவீனக் கவிதைகளின் சிறப்பு சொற்சிக்கனமும் சரியான … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , | Leave a comment