Tag Archives: நரேந்திர மோடி

மோடிக்கு தென்னாப்பிரிக்காவில் தந்த வரவேற்பு ‘வாட்ஸ் அப் ‘ கிண்டலுக்கானதல்ல


மோடிக்கு தென்னாப்பிரிக்காவில் தந்த வரவேற்பு ‘வாட்ஸ் அப் ‘ கிண்டலுக்கானதல்ல   பாரம்பரிய முறையில் தென்னாப்பிரிக்கப் பழங்குடிப் பெண் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தந்த வரவேற்பு பற்றிய கிண்டலான ‘வாட்ஸ் அப் ‘ வருத்தப் படுத்தியது. அவர்கள் தமது மொழி மற்றும் பாரம்பரியத்தில் அவரை வரவேற்பதே அவருக்கு மரியாதை. நிறவெறியால் இருண்டு கிடந்த நாடு … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , , | 1 Comment

பசு மாமிச அரசியல் – சாரு நிவேதிதா பகிரும் இரு எதிர்வினைகள்


பசு மாமிச அரசியல் – சாரு நிவேதிதா பகிரும் இரு எதிர்வினைகள் இன்று மீண்டும் பசு மாமிசம் தடை என்பதை வைத்து ஒரு அரசியல் துவங்கி இருக்கிறது மத்தியில் ஆளும் கட்சி. இதைக் கடுமையாக எதிர்க்கும் யாருமே ஜனநாயகத்துக்கு பெரிய சேவை செய்கிறவர்கள். மத அடிப்படையிலான ஒரு பிரச்சாரத்தை ஜனநாயக வழியில் எதிர் கொள்வது நீண்ட நாட்கள் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

மகளுடன் அப்பா செல்ஃபிக்கான போட்டி


மகளுடன் அப்பா செல்ஃபிக்கான போட்டி ‘மன் கீ பாத்’ என்னும் வாராந்திர ரேடியோ வழி மக்களுடன் உரையாடும் நிகழ்ச்சியில் பெண் சிசுக் கொலை பற்றிய தம் கவலையை, வருத்தத்தை பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டார். இதைத் தொடர்ந்து ஹரியானாவில் உள்ள பிபிபூர் என்னும் கிராமத்தின் தலைவர், மகள்களுடன் தந்தையர்கள் ‘செல்பி’ எடுக்கும் போட்டியை தொடங்கி வைத்துள்ளார். மகள்களுடன் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | Leave a comment

சமூக வலைத்தளங்கள் வழியில் செய்தித் தாள்கள்


சமூக வலைத்தளங்கள் வழியில் செய்தித் தாள்கள் சமூகவலைத்தளங்கள் மற்றும் ‘வாட்ஸ் அப் ‘ போன்ற தொடர்பு செயலிகள் இவற்றில் பல சில்லறை விஷயங்கள் எளிதாகப் பலரின் கருத்தைக் கவர்வதைக் காணலாம். சினிமா வதந்திகள் , துணுக்குகள், நகைச்சுவை, அரசியல் என்று அதைப் பிரிப்பவர் எந்த மனநிலையில் இருந்தாலும் ரசிக்கவோ மனதில் கொள்ளவோ எதுவுமே இல்லாமல் இருக்கும். … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , | Leave a comment

வென்றது மோடி அல்ல


வென்றது மோடி அல்ல மக்களிடம் இன்று உள்ள ஒரே ஒரு வலிமை, உரிமை, பாதுகாப்புக் கவசம் என்பது வாக்குரிமை மட்டுமே. அதுவும் இல்லையென்றால் ஊழலில் ஊறிய அரசியல்வாதிகளிடமிருந்து விடுதலையே இல்லை. இன்று மக்கள் இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து அனேகமாகத் தனியாகவோ கூட்டாகவோ ஆட்சி செய்த ஒரு கட்சிக்கு எதிராகப் பெருமளவில் வாக்களித்திருக்கிறார்கள். இது ஊழல், … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | Leave a comment