Tag Archives: நவீன கவிதை

போகன் சங்கருக்கு ஆத்மாநாம் நினைவு விருது.


20.10.18 அன்று மைலாப்பூரில் நடந்த ஆத்மாநாம் அறக்கட்டளையின் விருது வழங்கும் விழாவுக்குப் போயிருந்தேன். ஆத்மாநாம் நவீன கவிதை தமிழ் இலக்கியத்தில் உருப் பெரும் துவக்க காலத்தில் மிகப் பெரிய பாய்ச்சலுடன் எழுதியவர். அவர் எழுத்தும் வாழ்க்கையும் வெட்டிக் கொள்ளும் புள்ளி மீது சமரசமின்றி விசாரணை மேற் கொண்டவர். மனச் சோர்வு கவிஞர்களை என்றும் வாட்டுவது. அவரை … Continue reading

Posted in நாட் குறிப்பு, Uncategorized | Tagged , , | Leave a comment

உயிர்மை இதழில் ஸ்ரீ வள்ளி கவிதைகள்


உயிர்மை இதழில் ஸ்ரீ வள்ளி கவிதைகள் ஸ்ரீவள்ளி ஏப்ரல் 2018 உயிர்மை இதழில் மொத்தம் மூன்று கவிதைகள் எழுதி இருக்கிறார். தமிழ்ச் சூழல் எப்படி என்றால் கவிதைக்குருடாக ஒருவர் இருக்கலாம். அவர் கொண்டாடப்படும் எழுத்தாளர் ஆகவும் இருக்கலாம். ஏனெனில் கண்களை மூடிக் கொண்டு கவிதைக்கு அஸ்தமனம் ஆகி விட்டது என்று நிறுவி விட்டன கிட்டத் தட்ட … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , | Leave a comment

தீராநதி ஜனவரி 2018 இதழில் கவிஞர் நர்சிமின் இரண்டு கவிதைகள்


தீராநதி ஜனவரி 2018 இதழில் கவிஞர் நர்சிமின் இரண்டு கவிதைகள் தீராநதி ஜனவரி 2018 இதழில் கவிஞர் நர்சிம்மின் நான்கு கவிதைகள் வெளியாகி இருக்கின்றன. அவற்றுள் இரண்டு அழுத்தமாக வந்திருக்கின்றன. முதலில் கீதாரி என்னும் கவிதையைப் பார்ப்போம் ரயிலில் அடிபட்ட கணக்கில் இரண்டையும் கிணற்றில் விழுந்து விட்ட கணக்கில் இரண்டையும் சேர்த்து மிச்சம் இருக்கும் கிடைமாட்டுக் கணக்குகளை … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , | Leave a comment

ஒரு நுட்பமான அழகிய காதல் கவிதை


ஒரு நுட்பமான அழகிய காதல் கவிதை கவிதையின் பெரிய பலம் அபாராமான அதன் சுமக்கும் ஆற்றல். மிகவும் சிக்கலான மனித உறவுப் பரிமாற்றங்கள், நீண்டு விரியும் ஒரு நாலுக்கான கதை, என்றும் விளங்கிக் கொள்ளவே முடியாத கேள்விகளுள் ஒன்று எதையும் சுமக்கும் வல்லமை கவிதைக்கு உண்டு. அதன் சாத்தியங்கள் பற்றி அறிந்த கவிஞர் லகுவாய் அதை … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்ய புத்திரன் மற்றும் ஆர் அபிலாஷுடன் நேர்காணல்கள்


எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்ய புத்திரன் மற்றும் ஆர் அபிலாஷுடன் நேர்காணல்கள் தமது இணைய தளத்தில் தம்முடன் மற்றும் எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்ய புத்திரன் ஆகியோரின் பேட்டிகளைத் தமது இணைய தளத்தில் ஆர். அபிலாஷ் வெளியிட்டுள்ளார். அதற்கான இணைப்பு ——————- இது. ‘பவுண்டன் இங்க்’ என்னும் இதழில் வெளி வந்துள்ள இந்த நேர்காணல்களை நந்தினி கிருஷ்ணன் செய்துள்ளார். மனுஷ்ய புத்திரனும், … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , | Leave a comment

தமிழ் நெஞ்சம் மின்னிதழில் என் கவிதை


Image | Posted on by | Tagged , , , , | Leave a comment

தேவதச்சனுடன் மனுஷ்- எஸ்ரா நேர்காணல்


தேவதச்சனுடன் மனுஷ்- எஸ்ரா நேர்காணல் தேவதச்சன் யார்? என்ற கேள்வி கூட வாசகரிடம் எழலாம். ஏனெனில் தமிழில் கவிதைக்குத் தரப்பட்டிருக்கும் இடம் அது தான். வர்ணனைகளும் வார்த்தைச் சங்கிலிகளுமான சினிமா பாட்டு எழுதும் ஆட்கள் கவிதையை மலினப்படுத்தி, நவீன கவிதையை வாசகரிடமிருந்து அந்நியப் படுத்தி விட்டார்கள். எனவே தேவதச்சன் பற்றிய ஒரு அறிமுகமாக எனது இந்தப் … Continue reading

Posted in கவிதை, தனிக் கட்டுரை | Tagged , , , , | Leave a comment

மலையாளக் கவிதைகள் – காலச்சுவடு ஏப்ரல் 2017


மலையாளக் கவிதைகள் – காலச்சுவடு ஏப்ரல் 2017 வி.எம்.கிரிஜா, பி. என். கோபாலகிருஷ்ணன், சிந்து கே.வி, உமா ராஜீவ் ,பிரமோத் .கே.எம், சந்தியா என் .பி ஆகிய சமகால மலையாளக் கவிஞர்களின் கவிதைகளின் மொழி பெயர்ப்பு நமக்கு ஏப்ரல் 2017 காலச்சுவடு இதழில் வாசிக்கக் கிடைக்கிறது. அவற்றுக்கான இணைப்பு ——————— இது. எந்த ஒரு நவீனப் படைப்பும் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

எதற்காகப் புத்தக வாசிப்பு? – 7


எதற்காகப் புத்தக வாசிப்பு? – 7 நவீன கவிதை நாம் வாசிப்பில் அடையும் ஆகாச சிறந்த தரிசனகளுக்கு நம்மை இட்டுச் செல்வது. யுவன் சந்திரசேகர் மற்றும் மனுஷ்ய புத்திரன் இருவர் இருவரும் நவீன கவிதையில் பெரும் பங்காற்றியவர். குட்டி ரேவதி மற்றும் உமா மகேஸ்வரி முத்த பெண் கவிஞர்களுள் குறிப்பிட்டது தகுந்தவர். சல்மா , சுகிர்தராணி … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , | Leave a comment

தற்காலிகம்


தற்காலிகம்   இரண்டாம் மூன்றாம் தரமான அஞ்சல் அல்லது குறுஞ்செய்தியை அவன் பகிரும் போதெல்லாம் அவற்றின் தரத்தை விட ஒரு மோசமான என் பிம்பத்தை எனக்கே அனுப்புகிறான்   நான் மறந்து போன முன்பதிவுகள் அல்லது வாங்க மறந்த பொருட்களை நினைவு படுத்தும் நேரத்தின் தேர்வில் அவள் மறதிகள் கூடும் அழுத்தத்தை விட்டுச் செல்கிறாள்   … Continue reading

Posted in கவிதை | Tagged , , , | Leave a comment