Tag Archives: நீதிபதி சந்துரு

ஆகமவிதிப் படியே பூசை – தீர்ப்பு பற்றி நீதிபதி சந்துரு கட்டுரை


ஆகமவிதிப் படியே பூசை – தீர்ப்பு பற்றி நீதிபதி சந்துரு கட்டுரை வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை உச்ச நீதி மன்றம் ஆகம விதிப்படியே பூசை மற்றும் பூசாரிகள் என்னும் அடிப்படையில் வழங்கியுள்ளது. நீதிபதி சந்துரு இது பற்றிய விரிவான கட்டுரையைத் தமிழ் ஹிந்து பத்திரிக்கையில் தந்திருக்கிறார். (ஆகமங்களை மாற்றவே முடியாதா?) அதற்கான இணைப்பு — … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | Leave a comment

பாலியல் குற்றத்துக்கு ஆண்மை நீக்கம் – தீர்ப்புக்கு நீதிபதி சந்துருவின் எதிர்வினை


பாலியல் குற்றத்துக்கு ஆண்மை நீக்கம் – தீர்ப்புக்கு நீதிபதி சந்துருவின் எதிர்வினை பாலியல் குற்றத்துக்கு ஆண்மை நீக்கம் என்பது தண்டனைகளில் ஒன்றாக இருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தந்துள்ள தீர்ப்பை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவிமர்சித்திருக்கிறார். “கண்ணுக்குக் கண்”, “பல்லுக்குப் பல்” என்னும் அடிப்படையில் தண்டனைகள் இருக்க முடியாது என்றும் மேலும் இப்படிப்பட்ட பரிந்துரைகள் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , | Leave a comment

நீதிபதிகள் தங்களைத் தாங்களே நியமித்துக் கொள்ளலாமா?- நீதிபதி கே.சந்துரு கட்டுரை


நீதிபதிகள் தங்களைத் தாங்களே நியமித்துக் கொள்ளலாமா?- நீதிபதி கே.சந்துரு கட்டுரை அரசு மற்றும் பொறுப்பில் இருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட குழு தலைமை நீதிமன்றத்தில் நீதிபதிகளாக வருவோரைத் தேர்ந்தெடுக்கும் என்று சட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. அது அரசியல் சாசனப்படி சரியானதல்ல என்று உச்சநீதிமன்றம் அந்த சட்டத்தை ரத்து செய்து விட்டது. முன்னாள் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , | Leave a comment

தமிழகத்தின் சிந்தனைத் தடத்தில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம்


தமிழகத்தின் சிந்தனைத் தடத்தில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு எல்லாத் “தமிழ் இனக்காவலர்களும்” வேட்டி கட்டியவரை உள்ளே ஏற்காத ‘கிளப்’புகளைப் போட்டுத் தாக்கி விட்டார்கள். முதலமைச்சர் சட்டப்படி இதை சரி செய்வதாகச் சொல்லி விட்டார். ‘கில்லி’, கபடி, மஞ்சுவிரட்டு இதைத் தவிர வேறு எதையும் ஆடக்கூடாது என்று இனக்காவலர்கள் சொல்லவில்லை. அந்த … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , | 1 Comment