Tag Archives: பாடத்திட்டம்

நல்ல நாற்றங்கால் – தினமணி கட்டுரை


நல்ல நாற்றங்கால் – தினமணி கட்டுரை தொடக்கக் கல்வியின் முக்கியத் துவத் தை வலியுறுத் தும் “நல்ல நாற்றங்கால்” 5.10.2015 தினமணியில் கா.இர​.குப்புதாசுவின் கட்டுரை “தொடக்கக் கல்வியின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணை புரியும் அமைப்பு பெற்றோர் ஆசிரியர் கழகம். இதனை ஒவ்வொரு பள்ளியிலும் கண்டிப்பாக அமைத்திட வேண்டும்.” என்னும் உருப்படியான​ யோசனையை முன்வைக்கிறது. அருமையான​ கட்டுரை. … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , | Leave a comment