Tag Archives: பாரதியார், பாரதிதாசன், தினமணி, கவிதை, தமிழ்க்கவிதை

பாரதியாரும் பாரதிதாசனும் – தினமணி கட்டுரை


பாரதியாரும் பாரதிதாசனும் – தினமணி கட்டுரை தமிழ் இலக்கியத் தின் யாப்பிலக்கணக் கவிதைகளின் கால கட்டத்தில் பாரதியார் அவருக்குப் பின் பாரதிதாசன் மிக முக்கியமான கவிஞர்கள். புதுக்கவிதை என்பதை வசன கவிதையாக, முன்னோடியாகத் தமிழில் எழுதியவர் பாரதியார். தினமணி கட்டுரையில் பாரதியாருடன் ஏற்பட்ட பிணைப்புக்குப் பின்னரே பாரதிதாசன் பகுத் தறிவு சார்ந்த கவிதைகள் எழுதத் துவங்கினார் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | 1 Comment