Tag Archives: பாலியல் வன்முறை

‘மீ டூ’ பற்றிய புரிதல் – கம்பளிப் பூச்சி குறும்படம் வழி


இன்று குவியம் அமைப்பின் கூடுதலில் கலந்து கட்டிப் பல குறும் படங்கள் காணக் கிடைத்தன. அவற்றுள் கம்பளிப் பூச்சி ‘மீ டூ’ பற்றிய சரியான புரிதலுக்கு நம்மை இட்டுச் செல்லும். யூ டியூப்பில் அதற்கான இணைப்பு  —–இது. (புகைப் படம் நன்றி; யூடியூப்)

Posted in காணொளி | Tagged , , , , , , | Leave a comment

ஓரினச் சேர்க்கை குற்றமில்லை- வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு


ஓரினச் சேர்க்கை குற்றமில்லை- வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு உலகெங்கிலும் மதவாத பழமைவாத குழுக்கள் பல காலமாக ஓரினச் சேர்க்கையைக் கடுமையாக எதிர்த்தவர்களே. இந்திய குற்றவியல் சட்டத்தில் அது குற்றமாகவே தொடர்ந்து வந்தது. இதை அரசியல் சாசன அமர்வாக உச்ச நீதிமன்றமே நீக்க இயலும் என்பதே நிலை. 2013ல் அது உச்ச நீதி மன்றத்தால் குற்றம் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , , | Leave a comment

உலகமே நம்மைக் கண்டு அஞ்சும் பாலியல் வன்முறை – புகைப்படங்கள்


பகிர்ந்த வாட்ஸ் அப் நண்பருக்கு நன்றி.

Posted in காணொளி | Tagged , , | Leave a comment

தேவர்களின் தூதர்களின் கதை – றஷ்மியின் கவிதை


தேவர்களின் தூதர்களின் கதை – றஷ்மியின் கவிதை நவம்பர் 2017 காலச்சுவடு இதழில் றஷ்மியின் கவிதை ‘தேவரின் தூதர்களின் கதை’ என்னும் நவீனக் கவிதை வாசிக்கக் கிடைத்தது. முதலில் கவிதையை வாசியுங்கள்: தேவரின் தூதர்களின் கதை 01. மகா சமுத்திரங்களையும் விரிகுடாக்களையும் அவர்கள் கடந்து வந்தபோது தனது கன்னிகளைக் காப்பான இடங்களில் பதுக்கிக்கொண்டது கடல் நிற … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , | Leave a comment

பிப்ரவரி 2017ல் வெளியான என் பதிவுகளில் முக்கிமானவை


பிப்ரவரி 2017ல் வெளியான என் பதிவுகளில் முக்கிமானவற்றுக்கான இணைப்பு கீழே: தேசதானம் – மலையாளத் திரைப்படம் – மதமும் நேயமும் வெட்டிக் கொள்ளும் புள்ளி சூஃபி கவிதைகள் பற்றி எஸ். ராமகிருஷ்ணன் 24X7 – பரபரப்பு என்னும் நோய் – சமஸ் கட்டுரை பெருமைக்குரிய மூன்று பெண் விஞ்ஞானிகள் ரமணரின் இறுதி இரண்டு நாட்கள் ‘பிரதிலிபி’ … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , | Leave a comment

மேற்கத்தியப் பெண்ணின் பார்வையில் இந்தியாவின் சிறப்புகள் -வாட்ஸ் அப் காணொளி


மேற்கத்தியப் பெண்ணின் பார்வையில் இந்தியாவின் சிறப்புகள் -வாட்ஸ் அப் காணொளி வாட்ஸ் அப் காணொளியில் ஒரு ஆங்கிலேயப் பெண் ஐரோப்பாவுடன் இந்தியாவை ஒப்பிடுகிறார். மக்களின் வாழ்க்கை எளிய ஆனால் வசதியான ஒன்றாய் இருக்கிறது எனவும், பயணிகளுக்கு ஏற்ற இடம் இந்தியா என்றும் அவர் தரும் பேட்டி கண்டிப்பாக நமக்கு மகிழ்ச்சி தரும். மறுபக்கம் நாம் சுற்றுலாவுக்கு … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , | Leave a comment

பாலியல் வன்முறைக்கு எதிரான வாட்ஸ் அப் காணொளி


  பகிர்ந்த தோழிக்கு நன்றி.  

Posted in காணொளி | Tagged , , | Leave a comment

தற்கொலை வேண்டாம் – மனத்திண்மை வேண்டும்- தினமணி கட்டுரை


தற்கொலை வேண்டாம் – மனத்திண்மை வேண்டும்- தினமணி கட்டுரை முருகன் மனநலம் பாதிக்கப்பட்டவர் பற்றிய​ ஒரு வித்தியாசமான​ கண் ணோட்டத்தை “தேவை நல்ல மனநிலை!” என்னும் 20.10.2015 தினமணி கட்டுரையில் முன்வைக்கிறார். மிதமிஞ்சிய​ அளவு சொத்து பணம் இவற்றை ஊழல் மற்றும் முறைகேடான​ வழியில் சேர்த்து, பதுக்குவது மன​ நோய் என்று குறிப்பிடுகிறார். இது சிந்தனைக்கு … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , | Leave a comment

க.அம்சப்ரியாவின் கவிதை


க.அம்சப்ரியாவின் கவிதை தீராநதி டிசம்பர் 2014 இதழில் வந்துள்ள க.அம்சப்ரியாவின் ‘சொந்த மிருகங்கள்” என்னும் கவிதை எளிமையானது. ஆனால் குறிப்பிடத்தகுந்த ஒரு எச்சரிக்கையை ஒரு பெண் கவிஞர் தருகிறார். பாலியல் வன்முறையிலிருந்து காத்துக்கொள் என்று தரும் கவிதை இது. “பசியை வென்ற வரமொன்றை வைத்திருப்பதாக ஊரெல்லாம் பிதற்றித் திரிந்த” மிருகம் அது. பாலியல் வன்முறையில் வெளியிலிருந்து … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , | Leave a comment

பாலியல் வன்முறையில் சிறுவர் – வயதுவந்தோர் பாகுபாடு தேவையா?


பாலியல் வன்முறையில் சிறுவர் – வயதுவந்தோர் பாகுபாடு தேவையா? டெல்லியில் நிர்பயா என்னும் பெண் பாலியல் பலாத்காரத்தாலும் வன்முறையாலும் உயிரிழந்த போது குற்றவாளிகள் ஒருவர் சிறுவன் அதாவது 18 வயது நிரம்பாதவன் என்பது தெரிந்தது. அப்போதே பாலியல் வன்முறையில் சிறுவன் பெரிய ஆள் என்னும் பேதம் பார்க்க வேண்டாம் என்று ஒரு கருத்து எழுந்தது. இன்னும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment